செராஸ் அம்னோ தொகுதித் தலைவர் சைட் அலி அல்ஹாப்ஷி, 1எம்டிபி விவகாரத்தில் முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் கொண்டுள்ள கவலையைத் தாமும் பகிர்ந்து கொள்வதாகக் கூறினார்.
“1எம்டிபி விவகாரத்துக்குத் தீர்வு காணாவிட்டால் அது அம்னோவுக்கும் பிஎன்னுக்கும் சுமையாகிவிடும் என முகைதின் கூறியதை நானும் ஒத்துக்கொள்கிறேன்”, என்றாரவர்.
“1எம்டிபி எல்லா வயதினராலும் பேசப்படும் விவகாரமாக மாறியிருப்பதால் அதை இனியும் கட்டுப்படுத்தி வைக்க முடியாது”, என சைட் அலி அவரது வலைப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
1எம்டிபி-க்குத் தீர்வு காணாவிட்டால், அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோவினதும் பிஎன்னினதும் எதிர்காலமே ஆபத்துக்குள்ளாகும் என்றாரவர்.
நஜிப் “PENDEK KATA” சைட் அலி அல்ஹாப்ஷி ரொம்ப பேசுகிறான் அதனாலே ullதுறை அமைச்சரே அவனுக்கு ஒரு ஆப்பு வை.
1MDB விவகாரத்தில் போலீசில் முதலில் குற்றப் பதிவு செய்த பினாங்கு மாநிலத்திலுள்ள தொகுதித் தலைவரை மறக்க முடியுமா???
சைட்டு,,,, வெறுமனே குறைக்கும் குக்கலடா நீ ,,,,,உனக்கும் உன் உம்நோவிட்கும் வரும் பொது தேர்தலில் மக்கள் வைபாங்கல்டா ஆப்பு ,,,