பேங்க் நெகாரா அதன் கவர்னர் ஸெட்டி அக்டார் அசீஸுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுவதை மறுத்ததாக ஏஸ்ட்ரோ அவானி அறிவித்துள்ளது.
ஸெட்டி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டதாகக் கூறும் செய்தியை மத்திய வங்கியின் பேச்சாளர் ஒருவர் நிராகரித்தார்.
ஸெட்டி எப்போதும்போல் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
1எம்டிபிமீது விசாரணை நடத்திவரும் சிறப்புப் பணிக்குழுவில் ஒருவரான ஸெட்டி அதிலிருந்து விலகிக் கொண்டிருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.
ஆனால், அதுவும் பொய்யான செய்தி என்று தெரிகிறது.
இரண்டு பில்லியன் நம் நாட்டிற்குள் பேங்க் நெகாராவிற்கு தெரியாமல் வருவதும்; MH370 நமது நாட்டின் ராடாருக்கு தெரியாமல் மறைவதும் சகஜம்தானே
50,000 ரிங்கிட்டுக்கு மேல் நாணய பரிவர்த்தனை / பணமாற்றம் செய்வதென்றால், மத்திய வங்கியின் அனுமதி வேண்டும் என்று. BSI (சிங்கப்பூர்) விவகாரத்தின் விளக்கம் இன்னும் மக்கள் மறக்கவில்லை!!!
சிறப்பு விசாரணை பணிக்குழுவில் இப்ப யாருமே இருக்க விரும்பாத மாதிரி தெரியுது. அந்த அளவுக்கு எல்லோருக்கும் நெஞ்சு வலி வருது. ஆனால் காவல் தலைவருக்கு மட்டும் வர மாட்டுதே!. நல்ல உரம் போட்ட உடம்பு போல இருக்கு.
நாணயா மாற்றூ வியாபாரிகளுக்கு இவர் செய்த பாவம்.
அவ இன்னும் நாளே நாள் தான் உயிரோடு இருப்பாள் ,மாரடைப்பும் நிச்சியம் வந்துவிடும் ,,தண்ட நக்கா தண்டனைக்க
இந்த மடச்சிக்கு எல்லாம் தெரியும். 10000 வெள்ளிக்கே எவ்வளவோ காரணம் சொல்லும் பொது 700 மில்லியன் ? இவளைப்போன்ற ஈன ஜென்மங்கள் கொண்டதே தற்போதைய அதிகாரிகள் – எல்லாருக்கும் அவர்கள் பெட்டியில் எலும்பு கூடு இருக்கிறது
அம்னோவில் அரசாங்கத்தில் ஊழலால்தான் உண்மை ,,,, மற்ற அனைத்தும் பொய் ,,,
இன்னும் கொஞ்சம் பொறுங்கள் இப்பொழுதே மாரடைப்பு வந்தால் எப்படி ????????
பாரிசான் தலைவர்கள் குறிப்பாக அம்னோ மேல் மட்ட தலைவர்கள் மக்களுக்காகவே தங்களை தியாகம் செய்கின்றனர்!! குறை கூறாதீர்!! அவர்களின் நேர்மை இந்த உலகுக்கே தெரியும்!! உத்தம புத்திரர்கள்!! வரும் பொது தேர்தலில் உங்களுக்குத்தான் 100% வாக்கு!!
அடைப்பதற்கு என்ன இருக்கிறது! ஏற்கனவே உள்ள அடைப்புத் தானே!
இவளால் நிறைய நமது சமூகம் பாதிக்கப்பட்டுள்ளது அவரளது பாவம் தான்.
நஜிப் குற்றம் இழைக்கப்படும் போது இவர் கவர்னர் பதவி விலை இருக்க வேண்டும் ! மடைச்சி அம் வங்கி தலைவர் சுட்டு கொள்ளும் போதே பதவி விலகி இருக்க வேண்டும் ! பொதுவாக சொன்னால் அப்பன் உங்கு அஜிஸ் பெயரை கெடுத்து விட்டால் !