“நாவலன் தீவு (எ) குமரிக்கண்டம்”
நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன்,என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5நிமிடங்களை ஒதுக்குங்கள்,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.
இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது. இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,
ஆம் இது தான் ” நாவலன் தீவு ” என்று அழைக்கப்பட்ட” குமரிக்கண்டம்”.
தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும், சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. பி.டு. சீனிவாசய்யர், திரு சேசையர் திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும்,தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும்,நாம் நன்கறிகிறோம்.
தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம்,கையாண்ட மொழி தமிழ் மொழியாகும். பல்லாயிரம் ஆண்டு களுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும், தமிழனும், புகழின் உச்சக்கட்டம் எட்டினர். பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக் காட்டினர்
கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!.இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை, மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான்” குமரிக்கண்டம்”.
ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது!! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது.!! குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!.
அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் தமிழ்ர் நாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ்,தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும்,தரை மார்க்கமாகவும் உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும்,தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை.
இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும், கல்வெட்டுக்களும் உதவுகின்றன
குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் :-
1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்
இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும். தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.
உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர் “இறையனார் அகப்பொருள்” என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென் மதுரையில்” கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன், சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து, ” பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம் ” ஆகிய நூல்களை இயற்றப்பட்டது. இதில் அனைத்துமே அழிந்து விட்டது.
இரண்டாம் தமிழ்ச் சங்கம் ” கபாடபுரம் ” நகரத்தில் கி.மு 3700 இல் 3700 புலவர்கள்களுடன்” அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம் ” ஆகிய நூல்களை இயற்றப்பட்டது. இதில் “தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய” மதுரையில் “கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன்” அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள் ” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.
இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம்.!!!!..
இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம்.
இனிமேல் நாம் 2000வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம், நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.
-பொன்.ரங்கன்
மிக்க நன்றி Pon Rangan,சில வாரங்களுக்கு முன்பு வானொலியில் மலாயா பல்கலைக்கழக தமிழர் பிரதிநிதி ஒருவர் தமிழ் மொழி தோன்றியது வெறும் மூவாயிரம் ஆண்டுகள் என தெரிவித்து என்னை பல நாட்கள் தூங்க விடாது செய்து விட்டார்..(நச்சினு அவர் தலையில் கொட்ட வேண்டும் என்றுதான் தோன்றியது….முடியாததால்)
அப்போது எனக்கு ஞாபகம் வந்தது இந்த பாடல்தான்..
புத்தி உள்ள மனிதன் எல்லாம் வெற்றி காண்பதில்லை..
வெற்றி பெற்ற மனிதன் எல்லாம் புத்திசாலி இல்லை..
புத்திசாலி இல்லை..
நன்றி வாழ்த்துக்கள …நானும் 50,000 ஆண்டுகளை தொடத்தான் ஆசைப்பட்டேன் ஆனால் தொலைத்த தொலைந்த அகராதிகளை
நமது ஆதி தமிழர்கள் நாடோடிகளாக இருந்த பொது பயணங்களில்
ஓலைச்சுவடிகள் பறந்து மறைந்து போனதை ஆரியர்கள் தம் வசப்படுத்திய பேதமைகளும் உண்டு ஆனால் ஆதாரம் மனசாட்சி
மட்டுமே ..வாழ்க நமது தமிழர் தொன்மை!
தன் வரலாற்றை திரும்பி பார்க்காத எந்த இனமும்+++++++தரணியில் உயர்ந்ததாக சரித்திரம் இல்லை+++++++தன் நிலை அறியாத எந்த மனிதனும்+++++++தன்மானத்தோடு வாழ்ந்ததாக வரலாறு இல்லை ++++++அப்படியிருக்க+++++++அகவாழ்கை அறியாது,+++++++புறவாழ்கையில் புண்ணாகி, மண்ணாகும் +++++++எம் மக்களை பார்த்து,+++++++தமிழ் தமிழ் என்று தம்பட்டம் அடித்தால்,+++++++சில (jW) தலைகளுக்கு+++++++ஏன் தலைவலிக்குது என்று புரியவில்லை.+++++++தமிழா!+++++++நீ இண்டியன் என்று சொல்லி +++++++இழிச்சவாயனாகாதே+++++++தமிழன் என்று சொல்லி+++++++தலை நிமிர்ந்து நில்+++++++இது கற்பனையில் வரையபட்ட கவிதையல்ல+++++++அனுபவத்தில் உணர்ந்த உண்மை.
நமக்கு என்று தனி தமிழ் நாடு இருந்தால் இந்த உலகமே வியக்கும் அளவிற்கு நமது நாகரீகம் வெளிபட்டிருக்கும்.இந்தியாவின் சதியால் ஈழம் அமைப்பதை தடுக்கப்டுள்ளது.இனி தமிழ் நாடு மக்கள் மனம் வைத்தால் மட்டுமே அனைத்தும் சாத்தியம் இது சத்தியம்.
தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது.அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் தமிழ்ர் நாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ்.உண்மை. இப்போது இந்திய கண்டதில் உள்ளவர்கள் திராவிட தமிழன் ,ஆயிரம் ஜாதி ,ஆயிரம் கட்சி ,
sgr உனக்கு திராவிட அறிவு போதாது ..நான் எழுதியதை மீண்டும்
நாய் கூச்சல் போடுவது தெரு நாயை பார்த்து பார்த்து தெரு நாய்
கத்தியது போல உள்ளது. நீ மலையாளி திராவிட களப்பில் எத்தனை
உதிரங்கள் என்று எங்களுக்குத தெரியும் . உனக்குததெரிந்தால் உன் பூர்வீகத்தை கொஞ்சம் சொல்லும். வடக்கே கரை தட்டி தெற்கே களப்பில் மஞ்சல நீராடி என் குலப்பெண்களிடம் நாகரீகம் கற்ற உன் புத்தி ஏன் இப்படி போகிறது? இங்கு உன்னை இறக்கி விட்ட உன் அப்பனை கேளும் கேரள குஞ்சிகளின் கெஞ்சல் என்ன வென்று சொல்லவார். இனி என் தனிததமிழர்களின் கட்டுரைகளுக்கு நீ புதிய
நெறிகளை சொல்ல வேண்டாம். அதற்கு உன் ஓசி தகுதி போதாது…நீ ஒரு திசையும் தெரியா வௌவால். கொஞ்சம் வெளியே வந்து பார்.
தமிழர்கள் உச்சத்தை அடைந்தவர்கள்…உன் இனம் மத்தியில் பண்ணும்
இழிவுகளை மாறும் முக மர்மங்களை அறிவோம். பை நிறைய காரணங்கள் உண்டு. உன்னவர்களால் கிழிக்கப்பட்ட பக்கங்கள் ஏராளம்.
கோபியும் நானும் கூட்டாளிகள் தான் ஆனால் கட்டி முடிக்கும் முன்னே நிலத்தை ஏப்பம் விட்டவன்தான் ! சுவடுகள் தெரியாத உங்களுக்கு தமிழ் நாட்டிலே அடைக்கலம் தந்தோம். தமிழ் பேசியே ஏமாத்தி தமிழகத்தில் புலப்பு நடத்தும் உனக்கு ம்மா தின்ற ஹிந்து என்ற பெயர் வேறு? மலேசியாவில் வெறும் 35,000 கூட்டம் உனக்கு என் மொழி நிழல் மரத்தின் கதை தெரியுமா? மஞ்சள் புன்னகையில் உன் உருவத்தை வரைந்து வைத்துள்ளோம். என் பங்குகளில் மழை நீர் குடிக்கும் உனக்கு நிமிர்ந்து பேச மனசாட்சி இல்லை. கம்பீரமா என்னுள் உள்ளது உன்னவனின் பல பொம்பலாட்டங்கள். நிறுத்திக்கொள்..உன் விளைச்சல் என் அறிவுக்கு நட்டம்.
இன்னும் எத்தனை காலத்திற்க்குதான் இதையே பேசிக்கொண்டு இருப்பீர்கள் ? தமிழன் இப்ப எப்படி வாழ்றான் ,எப்படி இருக்கானு பாருங்க , நமக்கு பின்னாடி வந்த இனங்க எல்லாம் முன்னாடி எங்கேயோ போய்ட்டாங்க , நாம இன்னும் பழைய பஞ்சாங்கத்தை பத்தி பேசிகிட்டு இருக்கோம் ..
தமிழா, இன்று நீ தமிழர் வரலாற்றை மறந்ததால்தான் பெயரையும் மராட்டியனாக வைத்துக் கொண்டாய். தமிழரின் வரலாறு அறியாத இந்நாட்டு தமிழர்களை தத்தம் வசதிக்கு ஏற்றவாறு வளைத்துக் கொள்வது பிற இனம். தமிழர் இன்று முன்னேற வேண்டுமானால் நாம் யார், நமது வரலாறு என்ன என்று அறிந்தால், இன்றைய நமது நிலை என்னவென்பதை உணர்ந்து, நாளை நமது இலக்கு என்னவென்பதை நோக்கி முன்னேற முடியும். அதனால் தமிழரின் வரலாற்றை தனித்து அறிந்து உண்மைத் தமிழனாக ஒன்றுபடுவோம் என்று அனைவரையும் வேண்டுவது. வேண்டாம் அந்த “இண்டியன்” என்ற புனைப் பெயர்.
கிரேக்க ..ரோம. எகித்திய 2000 ஆண்டுகள் வரலாறுகள் எழுத்தில் உள்ளன ..இலங்கையின் 2000 வரலாறு கூட எழுத்தில் உள்ளது …தமிழர் வரலாறு ????? பாவம் இறக்குமதி செய்யபட்ட தமிழ் வியாபாரிகளின் ஆட்சியில் தமிழ் கூட தமிக்ளிஷ் ஆகிவிட்டது தமிழ் நாட்டில் ..பிள்ளைகளுக்கு கூட தமிழ் பெயர் வைப்பதை தங்க தமிழக மாக்கள் விரும்புவதில்லை
தேனீ அவர்களே உங்கள மாதிரி அது என் புனை பெயர் .. அது கூட தெரியாம நீரெல்லாம் ……………. மற்றவன் வலைத்துட்டான், ஏமாத்திட்டானு இன்னும் எத்தனை காலம் தான் இதையே உளறி கொண்ட இருப்பீங்க .. தமிழன் ஒன்றுக்கு உதவாதவன்னு முடிவு பண்ணிட்டிங்க்களா? சொன்னா கோவம் வருது .. நேத்து வந்த பங்கலதேசுத்துக்கறான் நல்ல சம்பாதிக்காரன் .. அவனை யாரும் எமாத்திலையா.. தமிழன் கையாலகத்துக்கு வக்காளுதத்து வேற ..
ஏன் நன்றாக வாழும் தமிழரைப் பார்த்ததே இல்லையா?. ஹின்றாப்ட் விடிவெள்ளிக்குப் பின் இந்நாட்டில் தமிழர்கள் முன்னை விட பல மடங்கு வேகமாக முன்னேறி வருகின்றார்கள். தமிழர் தன்னை யார் என்று அறிந்ததால் வந்த விடுதலை இது. இனி இது தொடரும். நாமும் பிற இனத்தைப் போன்று முன்னிலைப் பெறுவோம். தமிழர் வரலாற்றை எண்ணிப் பார்க்க முடியாதவர்கள் எல்லாம் எப்படி தமிழருக்கு வக்காலத்து வாங்க முடியும்?. புனைப்பெயரும் தமிழ், தமிழர் சம்பந்தப் பட்டதாக இருக்கட்டும், தமிழராக இருந்தால் அல்லது தமிழராக வாழ்ந்தால்.
இந்த ‘Anonymous’ முதலில் தமிழர் இல்லை. தமிழராக இருந்தால் அல்லது தமிழராக வாழ்ந்தால் தமிழரின் வரலாறு தெரியாமல் பேச மாட்டான். “கிரேக்க ..ரோம. எகித்திய 2000 ஆண்டுகள் வரலாறுகள் எழுத்தில் உள்ளன”. தமிழர் அவர்தம் மொழிக்கு இலக்கணம் வகுத்தர்க்கு ஆதாரமாக 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தொல்காப்பியம் இருக்கின்றதே அதைக் கூட அறியாமல் இங்கு தமிழரை இளித்து கருத்து எழுதுவது நியாயமா?. இதில் இருந்து தெரிய வேண்டாமா தமிழரின் மொழி வளம், வளர்ச்சி, பாரம்பரியம். தொல்காப்பியன் அத்தோடு நிற்காமல் தனது “பொருள்” அதிகாரத்தில் தமிழரின் வாழ்க்கை வரலாற்றை குறித்து வைத்துள்ளாரே, அதைக் கூட அறியவில்லையானால் தமிழரை இளித்துக் கருத்து கூற இந்த ‘Anonymous’ – க்கு என்ன தகுதி இருக்கின்றது?
gr உனக்கு திராவிட அறிவு போதாது ..நான் எழுதியதை மீண்டும்
நாய் கூச்சல் போடுவது தெரு நாயை பார்த்து பார்த்து தெரு நாய்
கத்தியது போல உள்ளது. நீ மலையாளி திராவிட களப்பில் எத்தனை
உதிரங்கள் என்று எங்களுக்குத தெரியும் . உனக்குததெரிந்தால் உன் பூர்வீகத்தை கொஞ்சம் சொல்லும். வடக்கே கரை தட்டி தெற்கே களப்பில் மஞ்சல நீராடி என் குலப்பெண்களிடம் நாகரீகம் கற்ற உன் புத்தி ஏன் இப்படி போகிறது? இங்கு உன்னை இறக்கி விட்ட உன் அப்பனை கேளும் கேரள குஞ்சிகளின் கெஞ்சல் என்ன வென்று சொல்லவார். இனி என் தனிததமிழர்களின் கட்டுரைகளுக்கு நீ புதிய
நெறிகளை சொல்ல வேண்டாம். அதற்கு உன் ஓசி தகுதி போதாது…நீ ஒரு திசையும் தெரியா வௌவால். கொஞ்சம் வெளியே வந்து பார்.
தமிழர்கள் உச்சத்தை அடைந்தவர்கள்…உன் இனம் மத்தியில் பண்ணும்
இழிவுகளை மாறும் முக மர்மங்களை அறிவோம். பை நிறைய காரணங்கள் உண்டு. உன்னவர்களால் கிழிக்கப்பட்ட பக்கங்கள் ஏராளம்.
கோபியும் நானும் கூட்டாளிகள் தான் ஆனால் கட்டி முடிக்கும் முன்னே நிலத்தை ஏப்பம் விட்டவன்தான் ! சுவடுகள் தெரியாத உங்களுக்கு தமிழ் நாட்டிலே அடைக்கலம் தந்தோம். தமிழ் பேசியே ஏமாத்தி தமிழகத்தில் புலப்பு நடத்தும் உனக்கு ம்மா தின்ற ஹிந்து என்ற பெயர் வேறு? மலேசியாவில் வெறும் 35,000 கூட்டம் உனக்கு என் மொழி நிழல் மரத்தின் கதை தெரியுமா? மஞ்சள் புன்னகையில் உன் உருவத்தை வரைந்து வைத்துள்ளோம். என் பங்குகளில் மழை நீர் குடிக்கும் உனக்கு நிமிர்ந்து பேச மனசாட்சி இல்லை. கம்பீரமா என்னுள் உள்ளது உன்னவனின் பல பொம்பலாட்டங்கள். நிறுத்திக்கொள்..உன் விளைச்சல் என் அறிவுக்கு நட்டம்.
திரு .பொன் ரங்கன் வணக்கம் ,தமிழையும் ,தமிழ் மொழியையும் ,பிர இனத்தையும் கொட்சை படுத்தும் நீர் ஒரு பண்பட்ட தமிழரல்ல ,மானிட நேயம் கொண்ட மனிதரும் அல்ல .நான் தமிழன் அல்ல ஆனால் ,ஒரு தமிழ் மாணவன் .தமிழை படித்ததற்கு பெருமை படுகிறேன் .ஆனால் உங்களைபோல் தமிழ் மொழியில்,அதன் மொழியையும் ,தமிழையும், கொட்சை படுத்த முடியவில்லை .பல நல்ல கருதுக்களை எழுதும் நீக்கள்,இன ,சாதி வெறியில் ,ஒரு சிறிய வட்டத்க்குள் வாழ்கிரிர்கள்.இது பரந்து விரிந்த உலகம் ,ஓர் இனத்துக்குள், குறுகிய வட்டத்க்குள் வாழ முடியாது .ஒரு புதிய உலகை உருவாக்குங்கள் .
குறிப்பு :இது உங்களுக்காக ,
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் -மேதினியில்
இட்டார் பெரியார் ,இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ளபடி .
உடன் பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன் பிறந்தே கொல்லும் வியாதி -உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு .
. நாம் இங்கே நூறாண்டுகாலமா இங்கே வாழுறோம்., நல்லா வாழும் தமிழர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதிலும் தமிழ் பேரை சொல்லி தமிழனை மொட்டை அடித்து நல்லா வாழ்ந்துகிட்டு இருப்பவன் ரொம்ப பேர் .. மகனுக்கு ஸ்டாலின்னு பேரை வைப்பவனுக்கு உலக தமிழ் தலைவர்னு சொல்லுவீங்க , கன்னடக்காரனை பெரியார்னு சொல்லுவீங்க . மலையாளாத்தானை புரட்சி தலைவர்னு சொல்லுவீங்க , அது உங்களுக்கு சரியா படுது
@ தேனீ
இலக்கியம் வேறு..வரலாறு வேறு நான் குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டவில்லை ..பல நாடுகளுக்கு போய் வந்து இருகின்றேன் ….இந்தியாவில் தமிழர்கள் உள்ள்ளர்கள் என்று வெளிநாடுகளில் தெரியாது ..இந்தியா என்றால் இந்தி ..இந்தி .படங்கள் ..சப்பாத்தி என்றுதான் வெளிநாட்டினர் நினைகின்ரர்கள் தமிழ் …மொழி வளம் பற்றி தம்பட்டம் அடிபத்தில் பலன் இல்லை ..தமிழ் மொழி ஒரு vestigiel language என்று நோபெல் பரிசு பெற்ற ட்ரினிடாட இந்தியர் naipul எழுதி பல ஆண்டுகள் ஆகிவிட்டன …இந்திய தமிழா வியாபாரிகள் பலர் இலவச டாக்டர் பட்டம் கொழுவி கொண்டு திரிபவர்கள் ..ஒருவர் கூட இந்த கூற்றை எதிர்க்கவில்லை …இந்தியாவில் எவரும் இன்று தமிழ் பேசுவதில்லை எழுதுவது இல்லை தமிங்க்லிஷ் பேசுகின்றார்கள் ,,,தமிழ் வெளிநாடுகளில் தான் வாழ்கின்றது …ஒரு இனத்திற்கு எழுதபட்ட வரலாறு முக்கியம் ..இது தமிழில் இல்லை …இதுதான் உண்மை
சொந்த எழுத்து ..இலக்கணம் கூட இல்லாத மலாய் மொழி எவ்வளவு வேகம்மாக ஒரு 50 ஆண்டுகளில் வளர்ந்து விட்டது என்று கண் கூடாக பார்க்கின்றீர்கள் ..பிளிபினே…சோமாலியா ..துருக்கி மொழிகளுக்கு சொந்த எழுத்து கிடையாது ஆக latin எழுத்துகளை பயன்படுத்துகின்றன …அனால் சொந்த எழுத்து இலக்கணம் இருந்தும் தமிங்க்லிஷ் எழுதி ..பேசுவதை தொடரும் தமிழக எருமைகளை என்ன என்பது இந்த அழகில் யாரோ செம்மொழி அந்தஸ்து தந்தார்கள் என்று பீற்றல் வேறு ….தமிழில் இருந்து வந்த மலையாள மொழியும் காதும் காதும் வைத்தால் போல செம்மொழி அந்தஸ்து பெற்றுவிட்டது
மலேசியாவில் சிங்கபூரில் பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு தமிழ் பெயர்கள் வைத்து பெருமை படுகின்றர்கள் …வெறும் 18 லட்சம் தமிழர்கள் உள்ள மலேசியாவில் 7 தமிழ் தினசரிகள் வருவது பெருமைக்கு உரிய விடயம் …..நிச்சயம் தமிழ் என்றென்றும் வாழும்
வாழ்தோரின் வரலாற்றை அறிய உதவுவது அவர்தம் இலக்கியம் என்பதை அறியாமால் நான் பல நாடுகள் சுற்றி வந்தவன் என்பதால் என்ன பயன்?. தமிழரின் இலக்கியம்தான் தமிழரின் வரலாற்று பெட்டகம். இன்று வரலாறு என்று நாள் நட்சத்திரம் போட்டு எழுதி வைப்பது போன்று அன்று எழுதி வைக்கவில்லை. அதனால்தான் தமிழரின் சங்க இலக்கியமே தமிழரின் வரலாற்று குறிப்பு என்பதாம். தமிழரின் பக்தி இலக்கியங்களே 3-ம் திருவள்ளுவர் நூற்றாண்டு முதல் 12-ம் திருவள்ளுவர் நூற்றாண்டு வரை குறிக்கும் தமிழரின் வரலாற்றுக் குறிப்பு. வேண்டுமானால் இதையே சவாலாக வைத்து தமிழரின் வரலாற்றை அறிய கருத்தாடுவதென்றால் யாம் தயார்.
‘Trinidad’ இந்தியர் என்று சொல்வதிலேயே தெரிந்திருக்க வேண்டாமா அவர்கள் வந்த வழியை மறந்த தமிழர்கள் என்று. தமிழை எச்சம் என்று சொன்னதில் அவருக்கு உடன்பாடாகத் தெரியலாம். ஆனால் தமிழை தன் உடலின் உணர்வாக கொண்டுள்ள எந்த சாமானியத் தமிழனும் தமிழை மறந்த அவர்களின் கருத்திற்கு ஒப்புக் கொள்ள மாட்டான். 6 கோடி மக்கள் வாழும் தமிழ் நாட்டில் 90% தமிழ் பேசுபவர்கள் என்ன எச்சமா? இங்கே வாழும் 20 இலட்சம் இண்டியன்களில் 90% தமிழில் பேசுவது என்ன எச்சமா?. மொழி கலப்பு என்பது அனைத்து இன மக்களிடமும் உண்டு. பல்லின மக்கள் மொழி தொடர்பு என்றுமே மொழியையும், பண்பாட்டையும் சிதைத்து விடும். இது அனைத்து இனத்திற்கும் பொருந்தும். தமிழர் இதற்கு விதி விலக்கு அல்ல என்பதை அறிந்துக் கொள்வீர். மலாய் மொழி 50 ஆண்டுகளில் எவ்வளவு வேகமாக வளர்ந்து விட்டது என்று எழுதியதைப் பார்த்துச் சிரித்து விட்டேன். உண்மையில் சொல்கின்றேன் மலாய் மொழியில் ஆங்கில மொழி வார்த்தைகளைக் கலந்து அந்த மொழியின் உண்மை உருவகம் குலைந்து சிதைந்து உள்ளது இந்த 50 ஆண்டுகளில். 35 வருடங்களுக்கு முன்பு சுத்த மலாய் மொழியில் கற்ற பல அறியியல் வார்த்தைகள் இன்று பள்ளிப் பாட புத்தகங்களில் இல்லை. மொழியைப் பற்றிய ஆழ்ந்த அறிவு இல்லாமல் எதையும் குண்டிச் சட்டிக்குள் உட்கார்ந்துக் கொண்டு கதைக்க வேண்டாம்.
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்த்தை இண்டியா அரசாங்கம் கொடுக்காமலேயே அது தன் தொன்மையை உணர்த்த வல்லது. இதை வட நாட்டவர்கள் நன்கு உணர்வார்கள். தமிழின் தொன்மைக்கு எவருடைய ஆதரவும் தேவை இல்லை. அரசியல் இலாபத்திற்காக கலைஞர் அதை பெற்றுத் தந்து தமிழின் தொன்மையை தாழ்த்தியதுதான் மிச்சம். செம்பருத்தியிலே தினமும் உலகளாவிய அளவில் வாழும் எவ்வளவு தமிழர் மற்றும் தமிழராக வாழ்வோர் வந்து படித்துக் கருத்து எழுதியும் எழுதாமலும் செல்கின்றனர். இன்று நம்மை தொடர்பு படுத்தி வைத்திருப்பதே செம்பருத்தியில் வலம் வரும் செம்மொழியான இந்த தமிழ் மொழிதானே. அப்புறம் ஏன் தமிழின் மீது இந்த ஒர வஞ்சனை? பிறமொழி செம்மொழியா அல்லது புன்மொழியா என்பதைப் பற்றி நாம் ஏன் கவலைப் பட வேண்டும். அதைப் பற்றி பிறர் கவலைப் பட்டுக் கொள்ளட்டும். நமக்கேன் அந்த பொல்லாப்பு.
மகனுக்கு தமிழ் பெயர் வைத்து பொது உடைமைக் கொள்கை ஒரு காலத்தில் பெயர் போட்டுக் கொண்டிருந்த பொழுது வந்த ‘Stalin’ பெயர் இடைச் செருகல். சொல்கின்ற கருத்து நல்ல கருத்துன்னா கேட்டுக்கோ இல்லைன்னா விட்டுட்டுப் போ.
“கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன்னர் தமிழா இருந்ததாம் …அப்போது மனிதர்களே தோன்றி இருக்க முடியாது மொழி எப்படி வந்து இருக்கும்”. இப்படி சொல்ல அறிவு இருப்போருக்கு அது தமிழின் தொன்மையை உணர்த்துவதற்கு சொன்ன புகழுரை என்பதைக் கூட அறிந்து வைத்திருக்கவில்லை என்றால் இவரெல்லாம் தமிழை தற்காப்பவரா?, தமிழை போற்றுபவரா? தமிழரா?. இல்லை, இல்லை, இல்லை என்பதே ஒரே பதில்.
இந்த Anonymous என்ற பெயரில் எழுதுவது ஒரு பனங்கொட்டை யாழ்ப்பாணத்தான் முன்பு cholan என்ற பெயரில் சதா இந்திய தமிழர்களை தாழ்த்தி எழுதிக்கொண்டிருந்த முண்டம், தற்ப்போது மீண்டும் இந்திய தமிழர்களையும் தமிழையும் தாழ்த்தி எழுத தொடங்கிவிட்டது! யாழ்ப்பாணத்து நா… களுக்கு எப்பவுமே இந்திய தமிழர்களை தங்களினும் கீழானவர்கள் என்று சொல்வது தொன்று தொட்டு வரும் ஒரு பழக்கம்! அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் இன்று குடி,போதை,விபச்சாரம்,ரௌடித்தனம்,கஞ்சா,பண்பாட்டு சீரழிவு,பெண்பிள்ளைகளின் ஒழுங்க்கீனச்செயல், ஈழத் தமிழ் மொழியில் சமஸ்கிரதம் மற்றும் டச்சு, போர்துகிஸ், ஆங்கிலம் ஆகியவை கலந்திருப்பது தெரியாது!!! முள்ளிவாய்க்கால் போர்முடிவின் பொது அங்கிருந்த பெரும் பகுதி பெண்களை சிங்கள ராணுவம் தங்கள் காம இச்சைக்கு பயன்படுத்தி ஒரு கலப்பு இனத்தை உருவாக்கிவிட்டான்!!! அங்குள்ள தமிழச்சிகளை கர்ப்பிளக்க வைத்துவிட்டான்!!!! ஈழ தமிழர்களுக்கே இவ்வளவு குறைகளும் பிரச்சனைகளும் இருக்கும் போது இந்த Anonymous பனங்கொட்டை இந்திய தமிழர்களை ஏன் வந்து சீண்டுது!!! இத்தோடு நிறுத்தவும்!!! இல்லை என்றால் ஈழ தமிழர்களின் கதைகள் மேலும் இங்கு தொடரும்!!!!
“ஆனால் பிறர் அறிய தமிழர் வரலாறு கிடையாது”. பிறர் என்பதில் தன்னையும் சேர்த்துக் கொண்டார் இந்த ‘Anonymous’ . முதலில் தமிழர் வரலாறு அறிய தமிழ் மற்றும் தமிழர் வரலாற்றை விளக்கிக் கூறும் நூல்களை வாங்கிப் படியுங்கள். முதலில் ஒரு புத்தகத்தை குறிப்பிடுகின்றேன். மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் எழுதிய “தமிழர் வரலாறு” என்ற நூலில் இருந்து தொடங்குங்கள் இதில் தமிழ் மொழி, இலக்கியங்கள் அடிப்படையில் தமிழரின் வரலாற்றை விளக்கிக் கூறி இருப்பார். அறவே தரமான தமிழ் நூல்களை கற்று அறியாமல் தமிழருக்கு வரலாறு இல்லை என்போன் தமிழனாக இருக்க முடியாது. இதில் இந்த ‘Anonymous’ – ம் அடங்குவார்.
“கிரேக்க ..ரோமா ..எகிப்திய .பெரு ..இலங்கை …நாட்டு வரலாறுகள் மாத ..வருட ரீதியாக எழுத பட்டு உள்ளன ..இன்றும் 2000 வருட நிகழ்வுகளை கண்முன்னர் கொண்டுவருகின்றன.” ஏன் இவ்வாறு தமிழ் நாட்டில் தமிழரின் வரலாற்றை எழுதிய நூல்கள் என்னில் அடங்கா அளவில் உள்ளதை எல்லாம் வாங்கிப் படிக்க இந்த ‘Anonymous- க்கு தெரியவில்லை?. காரணம் இவர் குண்டிச் சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர். இவருக்கு இலங்கைத் தமிழ் மற்றும் தமிழரைத் தெரிந்த அளவில் தென் இந்திய தமிழரைப் பற்றி தெரியாமல் போந்தது ஆச்சரியம் இல்லை. இவர் தமிழர் என்போருக்கு ஓர் அவமானச் சின்னம். தொடரும்.
தமிழின் தொன்மையை உணர்த்த இதையும் படியுங்கள்:
“உலகின் மூத்த மொழிகளுள் ஒன்றாக விளங்குகின்ற மொழி தமிழ் மொழியாகும். ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி’ என்று புறப்பொருள் வெண்பா மாலை என்ற புற இலக்கண நூல் கூறுவதைக் கொண்டு தமிழின் பழமையை உணரலாம்.
தொடக்க காலத்தில் தமிழ் எந்தப் பகுதியில் பேசப்பட்டது என்பதைத் தொல்காப்பியம் என்ற பழம்பெரும் இலக்கணநூல் கூறுகிறது. தொல்காப்பியத்திற்குப் பாயிரம் எழுதிய பனம்பாரனார் என்பவர்
“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ்கூறும் நல்லுலகம்”
என்று தமிழ்நாட்டின் எல்லையைக் கூறுகின்றார். எனவே, வடக்கே வேங்கடமலை முதல் தெற்கே குமரிமுனை வரை தமிழ் பேசப்பட்டதாக நாம் இதன் மூலம் அறிகிறோம்.”
நன்றி “தமிழ் உலகம்”
இது யாம் ஏற்றுக் கொண்ட சவாலின் தொடக்கம். இன்னும் தமிழின் தொன்மையும், தமிழரின் வரலாற்றையும் புறங்கூறுவோர் கருத்து எழுதினால். மேலும் தொடரும்.
தமிழையும், தமிழரையும் தற்காக்கும் தமிழனுக்குத் தெரியும் அவர்தம் வரலாற்றை எங்கே தேடி கண்டுப் பிடிப்பது என்று. அவ்வாறு எண்ணம் இல்லாரின் கண்ணுக்கு அது புலப்படாது அதுதான் இந்த ‘Anonymous’ – க்கும் தமிழராக வாழ்வோருக்கும் உள்ள இடைவெளி.
தமிழ் நாட்டு தமிழ் வியாபாரிகள் செய்த சாதனை பல உண்டு. அவர்கள் செய்யாமல் விட்ட சாதனை தமிழரின் சமயத்தில் மட்டும்தான் காரணம் தமிழரின் சமயத்தை அல்லது அதில் கலந்துப் போன ஆரியத்தை பிரித்து அறியாததால். இன்று தமிழருக்கு தமிழரின் சமயத்தில் இருக்கும் ஆழ்ந்த அறிவு அன்று இருந்திருந்தால் அவர்கள் நாத்திக கொள்கையை முன் வைத்திருக்க மாட்டார்கள். அவ்வாறு அவர்கள் தமிழரின் சமயத்தை தர்காக்க முற்படாமையால் வந்த விளைவு இந்த நூற்றாண்டு முதல் வரை மாற்றான் தமிழரின் ஆலயத்தில் கொட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இது 21-ம் நூறாண்டில் ஒரு முடிவுக்கு வரும். கவலைப் பட வேண்டாம் தமிழா.
பனங்கொட்டை , யாழ்ப்பாணத்தான் என்ன தமிழ் இது? ஒரு தமிழன் இன்னொமொரு தமிழனை வசைப்பாடுவது என்னே தமிழன் ஒற்றுமை? அதிலும் தமில் பொண்ணுங்களை பத்தி இவ்வளவு அசிங்கமாவா பேசுவது, உலகமெல்லாம் தமிழன் வாழ்கிறான் , அவன் இல்லாத இடமே இல்லைன்னு சொல்லிகிட்டு இருக்கீங்க. தமிழன் என்றொரு இனம் உண்டு அவனுக்கு தனியே ஒரு குணம் உண்டு அப்படின்னு புரட்சி கவிஞர் பாரதிதாசன் பாடினார் எவ்வளவு சரியா இருக்கு .. உலகத்தில் தமிழன் அடி படும் போது திருப்பி அடித்தவன் ஈழத்தமிழன் … நான் இந்திய தமிழன் இல்லை.. மலேசியா தமிழன்
வைதீக பண்பாட்டையும் ஆரிய வேதத்தையும் ஏற்றுக் கொண்டு வாழ்ந்த பிராமணர்களின் அச்சுறுத்தலுக்குப் பயந்து, தமிழரின் சமயத்தை ஆழ்ந்து அறிந்த சமய அறிஞர்கள் 20-ம் நூற்றாண்டு வரை தமிழரின் சமயத்தில் உள்ளதை உள்ளவாறு எடுத்துரைக்கத் தயங்கினர். பயந்தனர். அந்த பயம் இன்று தமிழ் சமய அறிஞர்களுக்கு இல்லை. தமிழரின் சமய நெறிகளையும் அதன் வழி வந்த தமிழரின் மேலோங்கிய அறம் மற்றும் வாழ்வியல் நெறிகளையும் இன்று நாம் தமிழருக்கு எடுத்துரைக்கின்றோம். அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்களே அதைப் போல் மெதுவாக நகர்ந்து வருகின்றது தமிழரின் சமயம். இது வீரியம் கொண்டு வீறிட்டு எழ அறிவார்ந்த தமிழர் குமுகாயத்தை ஒன்று சேர்கின்றோம். பிராமணரும் பிற இனத்தவரும் அதற்கு பல எதிர்ப்புக்களை தமிழனை வைத்தே ஆடினாலும் இப்பொழுது நாம் தமிழர் வெற்றி பெறுவோம் காரணம் பிராமணரை வைத்துக் கொண்டு தமிழரின் சமயத்தை மீட்டெடுக்க நாங்கள் முயற்சி செய்யவில்லை. தமிழரை கொண்டே தமிழரின் சமயத்தை மீட்டெடுக்க முயற்சி செய்கின்றோம். இதற்கு தமிழ் பகுத்தறிவாளர்களின் ஒத்துழைப்பையும் பெரிதும் எதிர் பார்க்கின்றோம். மேன்மைகொள் சைவ நீதி மேலோங்க தமிழர் குமுகாயம் ஒன்று படுவோம். தமிழ் நாட்டின் புராதன ஆலயங்கள் தமிழரின் வசமாகும் காலம் இது. தஞ்சை பெரிய கோவில் உட்பட.
அன்பர்களே நான் பல முறை வேண்டிக்கொண்டிருந்தேன்- தயவு செய்து நம்மிலேயே இந்த அனாவசிய தாக்குதல்களை நடத்த வேண்டாம். பலர் இங்கு நம்முடைய ஒற்றுமையை பற்றி பேசும்போது இங்கு எந்த தமிழர் உயர்ந்தவர் தாழந்தவர்கள் என்று பேசுவது சரியா? நாம் எல்லாரும் தமிழர் என்றால் நல்லது கெட்டது பொது வாக எல்லாருக்கும் பொருந்தும். எல்லாரிடமும் குற்றம் இருக்கிறது. நல்லதும் இருக்கிறது. தற்போதைய தேவை நம்முடைய ஒற்றுமை ஆதலின் தயவு செய்து நமக்கு நாமே தூற்றிக்கொள்ளவேண்டம்.
தேனி, அது தமிழின் தன்மையை உணர்த்துவதற்கு சொன்ன புகழுரை அல்ல. அதற்கு ஓர் அர்த்தம் இருக்கிறது. உங்களின் சைவ சமய குருவிடம் கேளுங்கள் அவருக்குத் தெரியும்.
மயிரை மீன், நீங்கள் சொல்லுவது போல அத சோழனாக இருக்க முடியாது. தமிழனின் சரித்திரம் யாழ்ப்பாணத் தமிழனையும் சேர்த்துத் தான் வருகிறது. யாழ்ப்பாணம் என்று ஒன்று அப்போது இல்லை. அவன் திமிர்பிடித்தவன் என்று நீங்கள் சொல்லுவதில் உண்மை இருக்கிறது! …………………………….
Anonymous என்ற பெயரில் கருத்து எழுதுபவர் தமிழர்களையும் குறிப்பாக தமிழ் நாட்டு தமிழ்களை மற்றும் தமிழ் மொழியையும் மிகவும் தரக்குறைவாக எழுதுவதால் அவரின் கருத்துகலணைத்தும் நீக்கப்படுகின்றன- ஆர்.
‘Anonymous’ கருத்துக்களை நீக்கியதற்கு செம்பருத்தி ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.
” தைத் திங்கள் முதல் நாளே தமிழண்டுப் பிறப்பு ”
தமிழ் வாழ்த்துப் பாடலில் …..
” ஆரியம் போல்…”
என்ற வரிகள் ….
நீக்கப் பெற்று ….
தற்போது …. நீக்கப் பெற்று ….
நிகழ்வுகளில் பாடப் படுவதைக் …..
கேட்டால் ….?
இறையாண்மைக் கொள்கையாம் !!
வாழ்க இங்குள்ள தமிழர்கள் ….!!
தமிழ் பேப்பரை பற்றி யாரும் பேசாதிங்க லஞ்சம் வாங்கித்து செய்தி போடறவனுங்க
செம்பருத்தி.கோம் ஆசிரியர் குழு கவனத்திற்கு. எனக்கு யார் மேலும் ஆதங்கம் இல்லை. தயவுச்செய்து பிறரின் படைப்பை பிரசிரிக்கும்போது அதன் படைப்பாளர் அல்லது அந்த படைப்பு பெறப்பட்ட இணையத்தளத்தை வெளியீடுங்கள். அறிவு சார்ந்த தகவல் பறிமாற்றம் ஊக்குவிக்கபடவேண்டியதே, அதே நேரத்தில் அந்த படைப்பை எழுதுவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சி, அவரின் கால விரையத்திற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். அத்தகைய செயலே அவரை மேலும் நல்ல படைப்புகளை எழுதுவதற்கு தூண்டு கோலாக அமையும். ஆகவே செம்பருத்தி.கோம் ஆசிரியர் குழுவிற்கு எனது பணிவான வேண்டுகோள். வாசகர் யாரும் தனது படைப்புகளை அனுப்பினால் அதன் உடன் அவர்களின் உறுதியையும் பெறுங்கள். எப்படி, (இந்த படைப்பு எனது சொந்த படைப்பு அல்லது நன்றி படைப்பாளரின் பெயர், மூலம் பெறப்பட்ட இணையத் தளம்) எனற தகவலை தெரிவிக்க வேண்டும்). இந்த நாவலன் தீவு (எ) குமரிக்கண்டம் மூலம்
(http://dravida-nadu.blogspot.com/2012/04/blog-post_3587.html ) இங்கு கூட உண்மையான படைப்பாளரின் தகவல் இல்லை (Posted by Neduncezhiyan at 16:15 ). மீண்டும் மலேசியாவில் இத்தகைய வரலாற்று படைப்புகளை எழுத யாரும் இல்லை. ஒருவர் வாழ்ந்தார் அவரும் பிரிந்துவிட்டார். மலேசியா தமிழ்றிஞர் டாக்டர் ஜெயபாரதி- (சி. ஜெயபாரதி – தமிழ் விக்கிப்பீடியா https://TA.WIKIPEDIA.ORG/WIKI/சி._ஜெயபாரதி
வாழ்க தமிழ்