உலக மக்கள் அனைவருக்கும் விடுதலை போராட்டம் நடத்திய முதல் தமிழன், இட்லர் மன்னிப்பு கேட்ட தமிழன், உலக வரலாற்றில் மறைக்கைபட்ட தமிழன் சென்பகராமன் பிள்ளை!
மேனாடுகளில் ஒரு தன்னிகரற்ற இந்தியத் தூதுவனாகத் திகழ்ந்த முனைவர் பிள்ளைக்கு, புதிய கண்டத்திலே காத்திருந்த அதிர்ச்சிதான், அவரை ஒரு உலக வீரனாக்கியதென்று கூறலாம். சனநாயகத்தை காக்க உறுதி பூண்டு, ஐக்கிய நாடுகள் சபையிலேயே அங்கத்துவம் வகிக்கும் அமெரிக்காவில், கறுப்பு நிற மக்களான, நீக்ரோக்களுக்கு இழைக்கப்படும் பாரபட்சம், கொடுமை இவைதான் முனைவர் பிள்ளையை அதிர வைத்தன. மேனியின் நிறம் கறுப்பு என்ற ஒரே காரணத்திற்காக, கண்ணீர் வெள்ளத்திலே மிதந்த நீக்ரோக்களுக்கு நியாயம் வழங்க எவருமே அற்ற நிராதரவான நிலையைக் கண்டு கருணைமிக்க பாரம்பரியத்தைச் சேர்ந்த அந்தப் பச்சைத் தமிழன் கண் கலங்கினான். கலிபோர்னியாவுக்கு அவர் சென்றது ஒடுக்கப்பட்ட மக்களின் சங்கத்தை அமைப்பதற்காகத்தான்.
ஆனால் மக்கள், கேவலம்! புழுவிலும் கேவலமாக வாழ்கிறார்கள் என்பதை முனைவர் பிள்ளை கனவிலும் கருதவில்லை. நீக்ரோக்களுக்கு உடனடியாக நீதிபெற்றுத்தர வேண்டும் என்று துடித்த அவர் அப்போது ஆட்சியிலிருந்த அமெரிக்க சனாதிபதி திரு. வூட்ரோ வில்சனை சந்தித்தார்.
நீக்ரோக்களின் விடுதலைக்காக பாடுபட்ட ஆபிரகாம் லிங்கனுக்குப் பிறகு, மிகப் பிரபலம் வாய்ந்த அமெரிக்க சனாதிபதி திரு.வூட்ரோ வில்சன் தான், கல்லையும் உருக்கும் வண்ணம் கறுப்பு நிற மக்களின் துன்பத்தை எடுத்துக் கூறினார். முனைவர் பிள்ளை தமது சங்கத்தின் லட்சியங்களை தெளிவாக வில்சனிடம் விளக்கினார். நீண்டநேரம் தனது வாக்கு வன்மையின் பலத்தை வைத்து வாதாடினார் முனைவர் பிள்ளை. ஆனால் நீக்ரோக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்பது தான் தனது நோக்கம் என்றும், எனினும் அமெரிக்க இலுமினாட்டிகள் (illuminati) தான் அன்றும் விரும்பவில்லை என்றும், மக்களின் அபிப்பிராயத்திற்கு மாறாக தன்னால் நடக்க முடியாது என்றும் கூறி சனாதிபதி வுட்ரோ வில்சன் கையை விரித்து விட்டார். உலக வங்கியை நிர்வகிக்கும்(federal reserve) இலுமிநாடிகளின் கைகூலிகலாகவே அமெரிக்க அதிபர்கள் செயல்பட்டனர். அதோடு அயர்ந்து விடவில்லை அந்த தீரமிக்க தமிழ் வீரன் செண்பகராமன்!
பேராபத்துச் சூழ்ந்தது.
நீக்ரோ மக்களுக்காக பாடு பட்ட அமெரிக்க சனாதிபதி லிங்கனையே படுகொலை செய்த பயங்கர வாதிகளுக்கிடையில்(இலுமிநாடி), தன்னந் தனியாக நின்று, தோட்டம், தோட்டமாகச் சென்று, தனியொரு சக்தியாக அடிப்படை மனித உரிமைகளைப் பற்றி பிரசாரம் செய்ய ஆரம்பித்தார் முனைவர் பிள்ளை.
ஒர் அந்நியன் வந்து, அடக்கப்பட்ட அனாதைகளுக்காகப் போராடுவதா? என்று ஆத்திரப்பட்டனர் அங்கிருந்த நிறவெறியர்களும் இலுமினாடிகளும். ஆரம்பித்தது முனைவர் பிள்ளைக்கு கடுமையான எதிர்ப்பு, ஆபத்து அவரை நிழல் போலத் தொடரத் தொடங்கியது. இலுமினாடிகள் பிள்ளையை கொல்ல சதி திட்டம் தீட்டினர்! சூட்சம புத்தி மிக்க முனைவர் செண்பகராமன் பிள்ளை நாளொரு பெயரும், பொழுதொரு வேடமுமாக அமெரிக்கா எங்கும் சுற்றித் திரிந்தார். அக்ரோசமான சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இவற்றைக் கேட்டு கிளர்ந்தெழந்த நீக்ரோ மக்கள் முனைவர் பிள்ளையை, தனது இரட்சகனாகவே கருதினார்கள் என்றால் மிகையல்ல!
இந்த கட்டத்தில் இனியும் இவரை சும்மா விட்டு வைப்பது ஆபத்தெனக் கருதிய இலுமிநாடி கட்டுப்படுத்திய பிரிட்டிசு அரசாங்கம், பிரிட்டிசு காவல்துறை, ஒற்றர்களும் முனைவர் பிள்ளையை நோக்கி தமது வலையை விரித்தனர். தன் இலட்சியப் பாதையிலே வந்த, தடையை வெற்றிகரமாகத் தாண்டி, மாறு பெயரில் கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டு, போராட்ட விதைகளை மக்கள் மனதில் விதைத்துவிட்டு, அமெரிக்காவில் கருப்பின மக்களின் விடுதலைக்கான காலத்தையும் அமைத்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறினார் பிள்ளை!
அடுத்து அவர் கால் வைத்தது இருண்ட கண்டமெனும் ஆபிரிக்காவில். அங்கும் அடக்கப்பட்ட கருப்பின மக்கள் அவலப்படுவதைக் கண்டார். இலட்சியப் பணி மேலும் புது வேகத்தோடு தொடர்ந்தது. இந்த நிலையில் ஆபிரிக்காவில் வைத்தே அவரைக் கைது செய்து விட வேண்டும் என்று, இலுமிநாடி கட்டுப்படுத்திய பிரிட்டிசு ஆட்சி முடிவு செய்தது. விளைவு? முனைவர் பிள்ளையை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வருபவர்களுக்கு ஒரு லட்சம் பவுண் பரிசளிக்கப்படும் என்று பிரிட்டிசு அரசு பிரகடனப்படுத்தியது தான் தாமதம், ஒற்றர்களின் துடிப்பும், வேகமும் கரை கடந்தன. அவர்களில் ஒரு பெண் சாகசங்களில் கைதேர்ந்தவள். பெண்மையை இழிவுபடுத்தி பெண்ணை ஒரு பொருளாக மாற்றியது இலுமிநாடி. பெண்மையைப் பயன் படுத்தி, மாபெரும் சூரத்தனமான காரியங்களைச் சாதித்தவள். அவளின் பாச்சா கூட முனைவர் பிள்ளையிடம் பலிக்கவில்லை. அகமென்றும் புறமென்றும் வாழ்வியலை வகுத்த தொல்காப்பியர் வழி வந்த தமிழன் என்றுமே சோரம்போக மாட்டன்!
மாறு வேசம் போடுவதி;ல் புகழ் பெற்ற அரேபியாவின் லோரன் ஐசை விட பன் மடங்கு கைதேர்ந்தவர் முனைவர் பிள்ளை. எனவே எப்படியோ எல்லோரையும் கொட்டாவி விட வைத்து விட்டு, கம்பி நீட்டி விட்டார் பெர்லினுக்கு!
அப்போது தான் இந்திய ஒன்றியத்தில், சுகந்திரப் போராட்டங்கள் ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்து கொண்டிருந்தன. தென் இந்தியாவில் தமிழர்கள் மட்டும் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராட, வட இந்தியாவில் இந்தி காரர்களும் மனுவாதிகளும் ஆங்கிலேயன் போடும் எலும்பு துண்டுகளை பொருக்கித் தின்றுகொண்டு இருந்தனர்! அப்போது பாஞ்சால் வங்காள வீரர்கள் நடத்திய தீரமான போராட்டங்களுக்கு முனைவர் பிள்ளை, செர்மனியிலிருந்து ரகசியமாக ஆயுதங்களை அனுப்பி உதவி செய்தார்.
தமிழ்நாட்டை ஓர் உணர்வுள்ள தமிழன்தான் ஆள வேண்டும்; இன்று தமிழர்கள் அனைத்தும் இழந்து அதிகாரமற்ற அடிமைகளாக தினமும் தெலுங்கனிடமும் மலயாளியிடமும் கன்னடநிடமும் அடிப்பட்டு செத்துக் கொண்டிருக்கிறான்! எல்லா அதிகாரங்களையும் இழந்துவிட்டு அடிமை உளவியலில் நிம்மதியாக வாழ்கிறான்! இனியுமிது நீடித்தால் தமிழன் அழிவது உறுதி!
அயிலுழவன் கோவன்புதூர்
அருமையான பதிவு ..
அறிவில் சிறந்த தமிழன் தெலுங்கர்களிடமும் ஆரியர்களிடமும் எப்படி வீழ்ந்தோம் என்பதை நாம் பார்க்கவேண்டும் …
தமிழர்களின் இந்தசிறிய அளவிலான எழுச்சியை சிதைக்க பலசதிகள் நடக்கிறது.. தமிழக தமிழர்களை கொச்சைபடுத்தியும் ஈழ போராட்டத்தை இழிவுபடுத்தியும் செய்திகளை பரப்புகிறார்கள் ..
முகநூலில் இந்திய உளவு அமைப்பால் பைற்றுவிக்கபட்ட சில ஈழத்தமிழர்கள் ஏன் முன்னாள் போராளிகளும் சிலர் அடக்கம் தமிழக தமிழர்களை கொச்சைபடுத்தி பதிவுகள் இடுகிறார்கள் ..
நாம் தமிழர் எழுச்சியை சிதைப்பதே இவர்களின் நோக்கம்.
திராவிடம் பேசிய தெலுங்கர்கள் சொல்கிறார்கள் சீமான் ஒரு மலயாளியாம் ! (திராவிடர்கள் என்றால் தெலுங்கு /மலையாளம் /கன்னடம் /தமிழ் .திராவிடர்கள் நாம் என்று சொல்லி தமிழனை ஆளும் மற்றவர்கள் சீமான் மலையாளி என்றால் அவரும் திராவிடர்தானே தெலுங்கர்களான உங்களை ஏற்கும்போது அவரை தமிழர்கள் தலைவனாக ஏற்பதில் சிக்கல் இல்லையே…
சீமானின் உண்மை பெயர் சைமனாம் ! கிறிஸ்தவராம் ! ஆதாரங்கள் வேற முகநூலில் காம்பிகிறார்கள்! ஒருதமிழன் தலைமை பதவிக்கு வந்தால் வன்னியர் கட்சி /நாடார் /பறையன் /பள்ளன்/ ! எப்படி தமிழர்களை காயடிகிறார்கள் என்பதை உலகத்தில் வாழும் தமிழர்கள் அறியவேண்டும் .. சிலாங்கோர் முன்னாள் ஆட்சிக்குழுவில் தமிழரான சேவியர் மிகவும் துடிப்போடு பல நற்காரியங்களை செய்தார் என்பதை தமிழ் மேல் காதல்கொண்ட அனைவரும் அறிவர் .. கிறிஸ்தவர் வரகுடாதென்று சுல்தானிடம் சென்றவர்களை நாம் பார்க்கவேண்டும் !
தமிழர்களின் எழுச்சியை சிதைக்க மதம் /சாத்திய மோதல்களை உருவாக்க பலர் களமிறக்க பட்டுள்ளனர் ..
தமிழர்களிடம் பலவீனம் அதிகம் ..நம் பலவீனத்தை களையவேண்டும் நாம் தமிழர்களாக
இந்த விடயத்தை வேறு எங்கோ படித்த யாபகம் ..இந்த பிள்ளை உண்மையில் எங்கு பிறந்தவர் ? இந்தியா அல்லது தென் ஆபிரிக்கா ?..பிள்ளை என்ற பெயர் அங்கு அதிகம் …தங்க தமிழகம் மாதிரி ஜாதி அல்ல குடும்ப பெயர் ….சுபாஷ் சந்திர போஸே சுத்திர போராட்டத்தில் அதிகம் பங்கு கொண்டவர்கள் தமிழ் ஆண்கள் ..பெண்கள் …அன்று பர்மா ..மலையா .சிங்கப்பூர் .கம்போடியா வாழ்ந்த தமிழர்கள் பொன்னும் பொருளும் அள்ளி அள்ளி கொடுத்தார்கள் ..பாவம் பிரிட்டிஷ் அரசு சந்திர போசை சுட தேடியதும் சேர்த்த பொன் பொருளுடன் ஜப்பான் பறந்தார் இந்தியர்கள் இவரை சுத்திர வீரனாக கொண்டாடடுவது வியப்பாகஉள்ளது …கொண்ட கொள்கைக்காக உயிரையும் கொடுபவர்கள் தான் விடுதலை வீரர்கள் ..தமிழ் இனத்தின் சிறப்பு என்ன என்றால் சொந்த விடுதலையை கேலி பண்ணுவதும் …காட்டி கொடுப்பதும் ..இந்த சாபகேடு யூத இனத்தில் இல்லை …சுடான் நாட்டில் இருந்த கருப்பு இன யூதர்களை ..ரகசியமாக விமானகளில் இஸ்ரேல் கொண்டுவந்தார்கள் ..இது இன பற்று …யூத படுகொலை செய்த கொலைகாரர்களை இன்னும் தேடி பிடித்து பலர் 90 வயது இருந்த போதும் தண்டனை கொடுகின்றார்கள் …..
ஆமாம் ஆமாம் Anonymous சொலிட்டாருல்லெ எல்லாரும் கேட்டுக்கோங்க!!! செண்பகராமன் பிள்ளை இந்தியாவில்(கொல்லங்கோடு,குமரி) பிறந்த தமிழர் என்ற உண்மைகூட தெரியாமே அல்லது தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறதா Anonymous ????? இருக்கும் இருக்கும் ஏன் என்றால் அவர் இந்திய தமிழராச்சே!!! அதான் வயிற்று எரிச்சல்!!!!
ஈழ தமிழரின் தானை தலைவர் தீர்க்கதரிசி மலையாளி பிரபாகரன் கூட பல செவ்விகளில் தனக்கு முன்னோடிகளாக ராஜ ராஜ சோழன்(ஆரிய அடிவருடி), சுபாஷ் சந்திர போஸ் (பொன்னையும் பொருளையும் சுருட்டிக்கொண்டு ஓடியவர்), பெரியார்(திராவிட திருட்டு நரி) கூறியுள்ளார்!!!!! அப்படின்னா மலையாளி பிரபாகரன் கூட இந்த மாதிரி ஒரு திருட்டு பயலாத்தான் இருப்பான்!!!!! அதனாலதான் இந்தமாதிரி திருட்டு பயல்களை தன் முன்னோடி வழிகாட்டுனர் என்று செவ்வி அளித்துள்ளான்!!!! மலையாளி பிரபாகரன் கூட கடைசிவரை அப்பாவி மக்களை கேடையமாக வைத்து ஒழிந்துகொண்டிருந்த மகா கோழையாச்சே!!!!! சைனட்டையும் கடிக்காம தற்கொலை தாக்குதலும் நடத்தாம குடும்பத்தோடு சிங்கள ராணுவத்திடம் சரணடைந்த கோழையாச்சே!!!
குஞ்சி …பிரபாகரன் நினைத்து இருந்தால் உலகின் ஒரு செல்வந்தனாக இன்று எங்கோ இருந்து இருக்கலாம் ..கிடைத்ததை அமுக்கி கொண்டு …..ராஜா ராஜா சோழன் காலத்திற்கு பின்னர் சூடு சுரணை வீரம் மனம் உலா தமிழ் இனம் அழிந்து விட்டது …பாவம் இந்த பிள்ளை இந்தியாவில் இருந்து இருந்தால் தமிழனுக்கு கொஞ்சம் ரோசம் ஆவது இருக்கும் ..குமரி மாவட்டம் சேர நாட்டிற்கு உரியது .ஆக இந்த பிள்ளையும் உங்கள் கணிப்பில் மலையாளி .இன்று தமிழ் நாடில் படித்தவர்கள் வாழும் இடம் காரணம் குமரி ..சேர இன திறமை …சேர தொடர்பு உள்ள இலங்கையில் “பிள்ளை” என்ற பெயர் அதிகம் தங்க தமிழகத்தில் குடிசைகள் கொண்ட சேரிகள் அதிகம் …பாவன் மலையாள ராமச்சந்திர மேனன் தமிழத்தின் தெய்வமாக் மதிக்கப்பட்டவர் …இவர் இருக்கும் வரை தெலுங்கு தலிவர் பதவிக்கு வர முடியவில்லை
இந்தியாவில் தமிழர்கள் உள்ளார்களா ??? குஞ்சன் மலையாள பெயர் ஆகவே குஞ்சு கூட மலையாளம் கடைசியில் மலையாளிகளுக்கு தான் ஆளும் திறமை உண்டு ..இந்திய வெளிவிவகார துறை மலையாளிகள் கையில் ..நிர்வாகத்தில் கூட அவர்கள் தான் முன்னணி தங்க தமிழகம் முழுவதும் நாயர் டி கடை இல்லாத குப்பம் இல்லை …நாயரிடம் வழிந்து இலவச டி குடிப்பது கலப்பு கூட்டம்
ஆமாம் ஆமாம். ஈழ தமிழர்கள் உலகெங்கும் கடன் அட்டையை கொண்டும் திருடும் ஏமாற்றுதனம் பண்ணுவதில் முதலிடத்தில் உள்ளார்கள் என்பதை புள்ளி விபரங்கள் காட்டுது!!! ஹி ஹி ஹி….
ஆமாம் ஆமாம் ஈழ தமிழர்கள் காட்டியே கொடுக்கமாட்டார்கள்!!!! ஐயோடா நான் நம்பிட்டேன்! மாத்தையா, ஸ்ரீ சபாரத்தினம், டக்லஸ், முகுந்தன்(டெலோ), கருணா, பிள்ளையான், கே.பி, சித்தார்த்தன், ஆனந்தசங்கரி இந்த மாமாங்கலாம் காட்டியே கொடுக்க மாட்டாங்க!!!! அனா கூட்டி கொடுப்பாங்க!!!
இந்த ‘Anonymous’ தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட பிறகு ஏன் இவரின் புத்தி கண்டைதை எல்லாம் திங்கப் போகுது என்று நன்றாகத் புரியுது.
அமாம் நம்மளும் தமிழன் என்று மறந்து விட்டு நம் தமிழ் மக்களே இலேவக பேசுவது சரி அல்லே.அவர் அவர் கடமையை அவர் அவர் சரியாய் செய்தல் எல்லாம் நல்லது தான் நாடாகும் எனவே ஒருவரை ஒருவர் குறை சொல்லுவதை தவிர்த்து விட்டு நல்லைதை பேசுங்கள்.
இந்த Anonymous 101% (சுத்த சுத்த சுத்த தமிழர்க்கு) சேர நாட்டின் முழு எல்லையை கூட தெரிந்துகொள்ளாமல் கருத்து சொல்ல வந்திருச்சு! ஐயோ பாவம்!!! இன்றைய தமிழ்நாட்டில் உள்ள திண்டுக்கல், கரூர், குமரி இவைகள் யாவும் முன்பு சேர நாட்டுக்கு உட்பட்ட பகுதிகளே! ஆனால் அந்த மக்கள் யாவரும் மொழி இன கலப்பு ஆகாமல் இன்னும் தமிழர்களாகவே உள்ளனர்!!! ஏனைய பகுதி சேர நாட்டு மக்கள் பலராம குடியெற்றத்தின் போது சேர நாட்டுக்கு வந்து குடியேறிய ஆரிய நம்பூதிரிகளின் சூழ்ச்சியால் இனக்கலப்பு ஏற்ப்பட்டு மொழி கலப்பு ஏற்ப்பட்டு 500 ஆண்டுகளுக்கு முன் துஞ்சத்து எழுத்தச்சன் அறிமுகப்படுத்திய மனிப்பிரலவ இலக்கணத்தை ஏற்றுக்கொண்டு தமிழ் இனத்தை விட்டு மலையாளியை பிரிந்து சென்றனர்!!!! இந்த Anonymous ஈழ தமிழர்கள் மத்தியில் சேர நாட்டு கலப்பு இருப்பதை மிகவும் பெருமையாக சொல்கிறார், அப்படின்னா இந்த ஈழ(ஈன) தமிழர்களும் கேரளத்து ஆரிய நம்பூதிரிகளின் விந்தின் எச்சங்கள்தான் என்பதை நமக்கு தெளிவுபடுத்துகிறது!!!!
பாவம் தலிவரை வாங்கி பழக்கபட்ட இந்திய உளவுத்துறை …சில இலங்கை தமிழர்களை வாங்கியது இந்த புளிகொட்டை உளவுத்துறையால் புலிகளை வாங்க முடியவில்லை
தமிழர் என்று சொல்லிகொள்ளும் தமிழ் நாடு கலப்பு பிறவிகள் 7 கோடியாம் ..அனால் மிகவும் குறைந்த சனத்தொகையில் உள்ள சேர ..மலையாளிகள் இன்று இந்திய அரசியல் ..வெளிநாடு கொள்கை …வர்த்தகம் இவைகளில் செல்வாக்கு பெற்றவர்கள் ..கரணம் இஅவர்கள் சுத்த சேர தமிழர்களின் வழிமுறைகள்………….
ஆமாம் ஆமாம் புலிகளை வாங்கவே முடியாது!!!!! மாத்தையாவை ‘ரா’ வாங்கிவிட்டது என்று போட்டுதள்ளப்பட்டார்! கருணா, பிளையான், தயா மாஸ்டர்…….. கேபி………….. இப்படி புலிகள் உறுப்பினர்கள் யாரையும் வாங்கவே முடியாது!!!!!! அவர்கள் விளைபோகவே மாட்டார்கள்!!!!!! அதுவும் மலையாளி பிரபாகரன் தனது நேரடிபாதையில் நேரடிபார்வையில் 30 ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட நெறிப்படுத்தப்பட்ட வீராதி வீரன் மாவீரன் கருணா அம்மானை யாருமே விளைகொடுத்து வாக்கவே முடியாது!!!!!
இந்தியாவில் அதிகம் தற்கொலை செய்துகொள்ளும் மாநிலம், அதிக ஆபாச படம் எடுக்கும் மாநிலம், மஞ்சள் பத்திரிகைகள் அதிகம் வெளிவரும் மாநிலம், அதிக கள்ளத்தொடர்புகளால் நடக்கும் கொலைகள் நிறைந்த மாநிலம்……………. கேரளா என்பதை இந்திய மத்தியஅரசின் புள்ளி விபரம் காட்டுது!!!! சேர நாட்டு தொடர்பு அதிகம் உள்ளதாகவும் அதை பெருமையாகவும் சொல்லும் இந்த ஈழ(ஈன) தமிழர்களும் அதே வழியைதான் கடைப்பிடிக்கிறார்களோ?????
‘Anonymous’ எதற்காக இந்த வீண் விதண்டாவாதம்?. தன்னை தமிழரிடம் இருந்து பிறராக அறிவித்துக் கொண்டு தமிழரை தூற்றுவதனால் உனக்கு என்ன இன்பம் வந்து விடப் போகின்றது? நீர் எழுதும் ஒவ்வொரு வார்த்தைக்கும் குஞ்சி பதில் கொடுத்துக் கொண்டே வருவதால் அவமானப் படுவது உமது இனம். உன் ஒருவனால் உமது இனத்திற்கே அவமானத்தை தேடிக் கொண்டிருப்பதை நீர் பெருமையாக கருதுகின்ரீரா?. பொறுமையாக சொல்கின்றேன். வேணும்முன்னா கேட்டுக்கோ. வேண்டான்னா பார்த்துக்குவோம். “குஞ்சு” தமிழ் வார்த்தை என்பதையும் புரிஞ்சுக்கோ. .
ரொம்ப சுத்தம் ‘Anonymous’! எப்பவாவது கேரளத்திர்க்குள் சென்று பார்த்திருகின்ரீரா?. தெருவெங்கும் மசூதியும், தேவலாயங்களும் இருப்பதைப் பார்த்தாலே தெரியும் யார் சுத்தம் என்றும் யார் கலப்பு என்றும். கேரளவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்களாகவும், கிறிஸ்துவர்களாகவும் மாறிப்போனதற்கு நம்பூதிரிகள் தங்களின் ஆரிய மதக் கொள்களைகளையும், சமஸ்கிருத மொழியையும் மலையாளிகளிடையே புகுத்தி சாதிய பேதத்தை வளர்த்ததை தாங்க முடியாமல் கலப்பு மலையாளிகளாகிப் போனார்கள். அதையே இங்கேயும் பார்க்கிறோம். அப்புறம் எங்கே இருக்கின்றான் “சுத்த சேர தமிழர்களின் வழிமுறைகள்”? ஆரிய மாயையில் விழுந்து, ஐரோப்பியர் மற்றும் அரேபியர் இரத்தில் கலந்த மலபார் இனமாகத்தான் தெரிகின்றனர் அந்த கேரளர். வேண்டுமானால் போர்த்துதுகீசிய பாதிரிமார்களின் வரலாற்றுக் கூற்றை படித்து விட்டு வந்து இங்கே சொல்லவும். இப்ப அசுத்தமாகிப் போயிருப்பது யார் என்று சுருக்கமாகச் சொன்னோம். இத்தோடு நிறுத்து உமது தமிழர் பற்றிய குறை கூறலை. .
எல்லாரும் சேர வழி வந்தவர்கள் உன்னை தவிர ….. உனக்கு மட்டக்களப்பு தமிழன் மடையன் , மலை தமிழன் துரோகி … மலேசியா தமிழ் அறிவில்லாதவன் .. யாழ்பாணத்து பனக் கொட்டையே இப்பத்தான் புரியுது , சிங்களக் காரன் ஏன் உங்களை ஒழிக்கிரானு.. நல்ல காலம் ஈழம் இல்லாமே போய்ட்டுது .. இல்லைனா மத்த தமிழனை கண்டிப்பா அழிச்சிருப்பீங்க …
ஈழ தமிழர்களையும், அவர்கள் போராட்டத்தையும் பல்வேறு சூழ்ச்சி செய்து இந்திய மத்திய அரசிற்கு தவறான வழிகாட்டுதல்களையும் கொள்கைவகுப்புகளையும் செய்து அழித்தொழித்த (mk நாராயணன், சிவ சங்கர மேனன்) ஐநா சபை பான் கீ மூனிற்கு தவறான தகவல்களை இறுதி நேரத்து யுத்தத்தின் பொது கொடுத்து ஈழ தமிழர் அழிவிற்கு வழி கோலிய செயலாளர் விஜய் நம்பியார்,
இன்னும் இந்திய மத்திய அரசில் இருந்துகொண்டு இன்றும் ஈழ தமிழர்க்கு எதிராக பல்வேறு சூழ்ச்சிகளை செய்துகொண்டிருப்பவர்கள் மலையாளிகள் என்பது தெரிந்தும் இந்த ஈழ தமிழ் ஈன பிறவி Anonymous தமிழ்நாட்டு தமிழர்மேல் உள்ள வெறுப்பால் தங்களைவிட தமிழ்நாட்டு தமிழர்கள் தாழ்ந்தவர்கள் என்ற அநேக ஈழ தமிழர் திமிர் எண்ணத்துக்கொப்ப தமிழ்நாட்டு தமிழரை விட தாங்கள் வேறானவர்கள் என்பதை காட்ட! அந்த மலையாளிகலையே தங்கள் முன்னோடிகள் தங்களை ஒத்த கலாச்ச்சரமுடையவர்கள் தங்கள் ரத்தத்தில் கலந்தவர்கள் என்று ஒரு தமிழனை (தமிழ்நாட்டு தமிழன்) தாழ்த்த இன்னொரு தமிழன் (ஈழ தமிழன்) சொல்லுறான் பாருங்கள்!!!! இனியும் அல்லது என்றுமே இந்த தமிழ் இனம் உருப்பிடுமா? மீட்சி பெறுமா???
நாயக்கன் பாளையம்,
திருமலை நாயக்கன் பாளையம்,
பெரிய நாயக்கன் பாளையம்,
நரசிம்ம நாயக்கன் பாளையம்,
இலட்சுமி நாயக்கன் பாளையம்,
பாப்ப நாயக்கன் பாளையம்,
கதிர் நாயக்கன் பாளையம் ,
சீர நாயக்கன் பாளையம்,
கண்ணம்ம நாயக்கனூர்,
தெலுங்குபாளையம்
இந்த ஊர்கள் எல்லாம் ஆந்திராவிலோ ஆல்லது தெலுங்கானாவிலோ இல்லை.கோயமுத்தூரில் உள்ளன!!!! தமிழர்களின் பெரிய சிக்கல் தெலுங்கர்கள் ..இலகங்கையின் மொத்த அதிகாரமும் தெலுங்கர்களின் கையில் (சிங்களர்களாக உருமாறியவர்கள் )
தமிழகம் /பாண்டிசேரி (பாண்டி!) தெலுகு இணையதளங்களை பார்த்தீர்கள் ஆனால் தெரியும் .. கன்னடன் /மலையாளி /இந்திக்காரர் இவர்கள் எல்லாம் தமிழர்களுக்கு ஒருபிரச்சனையே அல்ல.. .
இதற்குதான் தமிழனை தன் புகழ் எப்போது கொடிகட்டிபறந்தது எந்தகாலத்தில் அந்நியனிடம் அடிமையான் ? அடிமைபடுதியவன் எவ்வாறு தமிழர்களை ஆக்கிரமித்தான் என்பதை ஒவ்வொரு தமிழனும் சிந்திக்கவேண்டும் .. தமிழகத்தை யார் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் ? தமிழர் எழுச்சி நாளுக்குநாள் அதிகரிக்க ஆரிய எதிர்ப்பு /இறைமறுப்பு / பகுத்தறிவு பேசிய வடுகர்கள் சீமான் கிறிஸ்தவன் ,சீமான் மலையாளி /சீமான் ஆரிய அடிமை /சீமான் நாம் டம்பளர் ! எப்படியெல்லாம் பகுத்தறிவு பள்ளிக்கிறது பாருங்க மக்களே ..நம்மிடம் பலகீனம் அதிகமாகுள்ளது.. ஒரேநேரத்தில் எல்லோரோடும் பகைத்துக்கொண்டு ஒரு ம ….கூட … பு முடியாது என்பதை கவனத்தில் கொள்ளவும் .. நம்மவர்களில் பாதிக்குமேல் அடிமைவாழ்வில் ஊறிபோயுள்ளனர்..
ஆட்டுமந்தைகளுடன் அடைக்கபட்டுள்ள சிறுத்தைகளை வெளியேற்றி அதன் வீரத்தை அடையாளம் காட்ட நாம் ஒவ்வொருவரும் நம்பங்களிப்பை செய்வோம் ..அடிமைபடுத்திய எதிரியின் வேசம்கலைந்து ஓடிமறைவர் ..
டேய் நீங்கள் எல்லாம் ,மலேசியா தமிழன்களா ,இல்லை மெட்ராஸ் காரங்களா , இன்னும் ஏண்டா orupadatha ஊரு கத பேசிகிட்டு இருக்கீங்க .
நல்லகருதுக்கள்
எதாவது படிக்கலாம் என்று உங்கள் பக்கத்துக்கு வந்தாள் ஜாதி மயிரு மட்ட என்று எழுதி கொண்டு இருக்கிறிங்க. .
கருபினதவர்களுக்குதானே போராடினார் தமிழர்களுக்கு இல்லேயே.
கி பி 1532 ஆம் ஆண்டுக்கு முன் தமிழர்களிடையே சாதிய வேறுபாடு இருந்தது ஆனால் தாழ்ந்த சாதி உயர்ந்த சாதி என்ற சாதிய கொடுமைகள் இல்லை,,,,தமிழ் சாதி அனைவரும்(மறவர் ,மள்ளர்,மறையர்,நாடார்,முதலியார்,வெள்ளாளர்,) சம அந்தஸ்து உடையவர்கள் ,அனைவரும் வேளாண் குடி மக்கள் …….1532 இல் எற்பட்ட தெலுங்கு நாயக்கர்களின் ஆட்சியே தமிழர் வரலாற்றில் ஒரு இருண்ட காலமாகும்…அக்காலக்கட்டத்தில் தமிழ் மறையர்கள் (இன்று தமிழ் பறையர்கள் ) கோவிலில் பூசாரிகளாக இருந்தனர் பொருளாதாரத்திலும் மற்றவர்களை போல சமமாகவே இருந்தனர்,நாயக்க மன்னர்கள் அவர்களுக்கு பதிலாக தெலுங்கு பிராமணர்களை பூசாரிகளாக நியமித்து மறையர்களின் பொருளாதாரத்தை சுரண்டி நிர்கதியாக்கினர். சாதிய தீண்டாமைகளை கட்டவிழ்த்து விட்டனர் ….அதே போல் தென் தமிழகத்தில் வாழ்ந்த தேவேந்திர குல வெள்ளாளர்கள் என்றழைக்கப்படும் மள்ளர்கள் வேளாண்(இன்று தமிழ் பள்ளர்கள் ) தொழிலில் கைதேர்ந்தவர்கள் அவர்களின் நிலங்களை எல்லாம் தன் வயப்படுத்தி பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தினர் நாயக்க மன்னர்கள். மேலும் தங்கள் நிலங்களை பரித்துகொண்டவர்கள் தமிழ் சாதியை சேர்ந்த மறவர்கள் தான் என்ற மாய சூழ்ச்சியினை கட்டவிழ்த்து விட்டு இரு பெரும் சகோதர சாதிகளுக்குள்ளே பகையினை ஏற்படுத்தி விட்டனர்,இந்த பகை இன்று வரை தொடர்கிறது ….பாளையங்களை ஏற்படுத்தி செல்வ செழிப்பான பாளையங்களை தாங்களே வைத்து கொண்டு ,வறண்ட பாளையங்களை சில தமிழ் சாதியினரின் கட்டுப்பாட்டுக்குள் கொடுத்தனர்………நீண்டகாலமாக வடுகர்களிடம் அடிமைபட்டு அல்லல்படும் தமிழினமே மொழிவாழ நம் சந்ததிவாழ எழுச்சிகொள் இன்றே ..
ஹிட்லரை மன்னிப்பு கேட்கவைத்த தமிழனின் சாம்பலைக் கூட கொண்டுவராமல் அசட்டை செய்த இந்தி’யா
நேதாஜிக்கு முன்பே ஆங்கிலேயரின் கீழ் போர் செய்து ஜெர்மனிடம் தோற்று கைதியாக இருந்த இந்திய சிப்பாய்களை திரட்டி, இந்தியாவை விடுவிக்க முதன்முதலாக படை அமைத்தவர்;
ஹிட்லரையே மன்னிப்பு கேட்க வைத்தவர்;
‘எம்டன்’ கப்பலின் தலைவராக சென்னைவரை வந்து கோட்டையைத் தாக்கியவர்;
மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, சுபாஷ்
சந்திர போஸ் ஆகியோர் தாமே சென்று சந்திக்கும் அளவுக்கு பெரிய மனிதர்;
வீரத்தமிழன் செண்பகராமன்;
1934ல் மரணிக்கும் முன்பு கடைசி விருப்பமாக “நான்பிறந்த தமிழ் நாட்டில், என் அன்னையின் அஸ்தி சங்கமமான கரமனை ஆற்றில்கரைத்துவிடு, மறுபகுதியை நாஞ்சில் நாட்டின் வளமிக்க
வயல்களில் தூவிவிடு” என்று மனைவியிடம் கூறியிருந்தார்;
ஹிந்தியா 1947ல் போலி விடுதலை அடைந்த பிறகும்கூட பல ஆண்டுகாலம் (மணிப்பூரைச் சேர்ந்த) அவரது மனைவி அலையாய் அலைந்துதான் அதை 1966ல் நிறைவேற்றினார்;
ஹிந்தியர்களும் வரலாற்றில் நம் செண்பகராமன் பெயரையே இல்லாமல் அழித்துவிட்டனர்;
பல ஆண்டுகளுக்குப் பிறகு 2009ல்தான் இவருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது(தமிழகத்தில்தான்);
செம்பகராமன் யார் என்று பெரும்பாலான தமிழருக்கே தெரியாது . — with
https://en.wikipedia.org/wiki/Chempakaraman_Pillai
உங்களுக்கு எவ்வளவு சந்தோஷ தருமோ அவ்வளவும் எழுதிகொல்லுங்கள் தமிழர் எழுர்ச்சிபடை . ஏன் என்றால் இந்த பகுதி உங்களை போன்றவர்கள் மட்டுமே படித்து புலன்ககிதம் அடையட்டும் . அதற்க்கு தானே இந்த பகுதி………………………..