யாழில் பல தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்ப்பாளர்கள் ஒவ்வொருவரும் , சுமார் 2,500 க்கும் மேற்பட்ட சாராய பாட்டில்களை கொள்வனவு செய்துள்ளார்கள் என்ற தகவல் கசிந்துள்ளது. நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் , இன்று மாலை இது வினியோகிக்கப்பட உள்ளது என்றும் கூறப்படுகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்ப்பாளர்கள் ஒவ்வொருவரும் தமது இலக்கங்களைச் சொல்லி , தமக்கு வாக்களிக்குமாறு கோரி , இந்த சாராய பாட்டில்களை குடும்ப தலைவர்களிடம் கொடுக்க உள்ளார்கள்.
இவற்றை வடமராட்சி கிழக்கு, வடமராட்சி , கிளிநொச்சி, பளை ஆகியபகுதிகளில் வினியோகிக்க திட்டமிட்டுள்ளதாக அவர்களின் பிரச்சார குழுவில் உள்ள நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். அனைத்தும் “காப்” ரக சாராய பாட்டில் எனவும், இதனை இன்று இரவு அல்லது நாளை காலை வினியோகித்து , தமக்கு வாக்கு போடுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கோரி வருகிறார்கள். என்ன அரசில் பிழைப்பு இது என்று தெரியவில்லை. விடுதலைப் புலிகள் , என்று வாழ் கிழியப் பேசும் இவர்கள். புலிகள் காலத்தில் யாழில் மது தடை அமுலில் இருந்ததை மறந்து விட்டார்களா ? இல்லை தெரிந்தும் தெரியாதது போல நடிக்கிறார்கள் ?
வாக்குப் போடுவது என்பது ஒரு மனிதரின் உரிமை. அதனை சாரயத்திற்காக அடகு வைப்பது, சொந்த மனைவியையே இன்னொருவருக்கு விட்டுக் கொடுப்பதற்கு சமனாகும்.
-http://www.athirvu.com
ஐயையையோ ஐயையையோ!!! ஈழ தமிழர்கள் யாரும் கசிபு (சாராயம் ) குடிக்கவே மாட்டாங்க!!!!! அவுங்க பச்சை தண்ணியை தவிர்த்து வேற எதையும் குடிக்கவே மாட்டாங்க!!!!! ஏன்னா அவுங்கல்லாம் சேர நாட்டு தொடர்புடைய வழித்தோன்றல்கள்!!!!! ஹி……ஹி….ஹி……………….