அரசாங்க- ஆதரவு என்ஜிஓ-வான Pertubuhan Minda dan Sosial Prihatin (பிஎம்எஸ்பி) இணையச் செய்தித்தளமான மலேசியாகினிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையத்திடம்(எம்சிஎம்சி) வலியுறுத்தியுள்ளது.
அந்த என்ஜிஓ-வின் ஆலோசகர் ராமேஷ் ராவ், 13வது பொதுத் தேர்தலிலிருந்து அச்செய்தித் தளம் “முரணான, குழப்பம்தரக்கூடிய, அவதூறு கூறும்” செய்திகளையே வெளியிட்டு வருவதாகக் கூறிக் கொண்டார்.
ராமேஷ் இன்று மலேசியாகினிமீது புகார் கூறும் மகஜரை ஒன்றை சைபர் ஜெயாவில் எம்சிஎம்சி தலைமையகத்தில் ஒப்படைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
உண்மை கசக்கத்தான் செய்யும்!!!
இந்த அரை வேக்காட்டு ரமேஷ் ராவ், பொய்யை தவிர வேறு எதையுமே பிரசுரிக்காத ,’உத்துசான் மெலாயு’ பத்திரிகை மீது தடை உத்தரவு கோரும் மகஜரை சமர்ப்பிக்கும் தைரியம் உண்டா?
உண்மை உங்களுக்கு கசப்பதால் அதை முரணான, குழப்பம்தரக்கூடிய, அவதூறு கூறும்” செய்திகள் என்று சொல்கிறிர்கள் போலும்….
புதுசா ஒரு காளான் முளைதுருகிறது.
சுட சுட செய்தி சொன்ன இவருக்கு சுடுதோ.
இந்த சமயத்தில் (ஜிப்கோர்) அவரின் கீழ் மட்டத்தில் தொங்ககூடியதிட்கு பலமான கவட்டை கொடுத்து தாங்குபவர்களுக்கு சலுகைகள் கிடைப்பதால் அந்த சலுகை என்ற எலும்பு துண்டில் ஒரு சின்ன பீஸ் தனக்கு கிடைக்காதா என்ற ஏக்கம்தான்!….
எதற்கு அடி போடுகிறாரோ ,ஆண்டவனுக்கே வெளிச்சம்
இந்த கம்மனாட்டி எலும்பு துண்டுக்கு ஆடுறான்.
நன்கொடை பங்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதோ இந்த எலும்பு துண்டு பன்னாடைக்கு.
திவால் நிலையில் இருந்து விடுபட கொஞ்ச பணம் தேவைப் பட்டது. அதற்கு மேலும் சுகமாக வாழ இன்னும் பணம் தேவைப் பட்டது. அதனால் வாங்கிய பணத்திற்கு வாலாட்டுது இந்த ஞமலி. பரம்பரை பேரை கெடுக்கப் பிறந்தவன் இவன் என்பது தெளிவு.
நஜிபிடம் எலும்பு துண்டுக்கு இந்த ரமேஸ் நாய் அலைகிறது என்பது நன்றாகவே தெரிகிறது. அரசியல் லாபம் தேடி ஆமாம் சாமி செய்தி போடும் சில ஊடகங்களுக்கு மத்தியில் உண்மை செய்தி தரும் மலேசியாகினி சிலருக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறது .
mr சிங்கம்! உத்துசான் மெலாயு நாளிதழ் தடை உத்தரவு கோரும் மகஜர் சமர்பிக்க முடியுமா! என்று (கசையடிக்கப்பட்ட நாம!!! ராவிடம்) கேட்பது சரியல்ல ஜந்து தட் சமயம் கண்டதையெல்லாம் ராவி கண்ணில் பூ விழுந்து விட்டது, காதும் சரியாக கேட்பது இல்லையாம் , உங்கள் பேச்சை கேட்டு போக முடியாதாம் காரணம்? போனால் கசையடிப்பதட்கு அங்கு ஒன்றும்மில்லை, ஆனால்! தன்னோட மத்து அறுபடும் என்பது மாப்புக்கு நல்லாவே தெரியுமாம் . இது மட்டும் எப்படி முடிந்தது என்று நீங்கள் கேட்பது புரியுது.தானாக போகலையாம் ரெண்டு அல்லக்கை துணையோடு வந்துச்சாம் ஆடு ,பன்னி.கோழி இவைகளை களவாடுவது ,கண்ணிவைப்பது, கடிப்பது குலத்தொழிலாம் ?மாடு noooo ……..வாம்
pochandi எவ்வளவு லாவகமாக கூறிவிட்டீர். எதையோ எதிர்ப்பார்த்து இந்த ராவ் செயல்புரிகிறார். இப்படியாவது சிறு எலும்பு துண்டாவது கிடைக்குமா என்ற ஆதங்கம் போல். ஐயா ஏற்கனவே அங்கே சுரண்டி இப்போது அங்கே சுரண்டினால் மண் மட்டுமே இருக்கும். அவங்கள் திண்பதற்கே பத்தவில்லை. இந்தநிலையில் நீரும் எப்படி எதிர் பார்க்க முடியுதோ? இதுவும் ஒருவகை யாசகமோ? நீங்கள் malaysia kini மீது வழக்கு நேரடியாக தொடுத்திருக்கலாமே. அவர்கள் உம்மீது எதிர்வழ்கக்காடி நட்ட ஈடு கொடுக்கவேண்டியிருக்கும் என்ற பயமோ? பொய்யையே செய்தியாக வெளியிடும் அனேக பத்திரிக்கைகள் உள்ளன (எல்லா மொழிகளிலும்) அவைகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை கொடுக்கவில்லை? வள்ளுவர் கூற்றாகிய ‘எப்பொருள் யார் வாய் கேட்ப்பினும் அப்பொருள் மெய்ப்ப்ருள் காண்பதறிவு’ என்பதக்கேர்ப்ப எந்த பத்திரிகை என்ன செய்தியை வெளியிட்டாலும் மக்கள் அவைகளை கண்மூடித்தனமாக எற்றுக்கொலாமல் அவகளை தீர்க்கமாக ஆராய்ந்து செயல்படும் திறமையை கொண்டுள்ளனர். பலவகை ஊடக செய்திகளை கொண்டு முடிவெடுக்கும் ஆற்றலும் பெரும்பான்மையான மக்களுக்கு உண்டு. ஆக உம்மைப்போல் கிணற்று தவளையாக இல்லாமல் அனைத்து தகவல்களையும் அறியும் வாய்ப்பை ஏன் தடுக்கவேண்டும்? சிந்தித்து செயல் படுவோம் . இறைவன் நம் எல்லோரையும் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.
’உத்துசான் மெலாயு’ பத்திரிகை மீது தடை உத்தரவு கோரும் மகஜரை சமர்ப்பிக்கும் தைரியம் உண்டா? ஏன்டா தமிழ் மனத்தை ஏலம் போடறே
டேய் ராவ்… உன் வேலைய பாருடா …
இந்த நாயை கெட்ட கெட்ட பேச்சில் திட்ட எனக்கு அனுமதி தர வேண்டும் !!! பேசலாமா ? ஆரம்பிகட்டா ??
இந்த எடுவெட்ட நாதேறி விளம்பரம் தேட போதையில் உளறுகிறான் நாடே குட்டிசுவராபோய்க்கொண்டு அத முதலுல கவனிங்கடா பரதேசிங்களா .இவனுக்கு பக்கத்துல தூக்கு தூக்கி ஜால்ராக்கள் .
அவர் அரசாங்க ஆதரவு என்.ஜி.ஒ. அதனால் நிச்சயமாக அவருக்கு மான்யம் கிடைக்கும்!
இந்த ராவ் தெலுங்கந்தானே ? அதுதான் ரொம்ப மேலிடத்தை தாங்குறான் .. எங்கிருந்தாலும் இந்த தெலுங்கன் தொல்லை தாங்க முடில ..
ங்கொய்யால……….. ஏன்டா வேற வேலை பு@@+ இல்லையா
ஐயோ இவனா அவன் ? நாசமா போன பண்ணி யாச்சே ? இவன் தமிழன் கிடையாதே ,ஆந்திராவுக்கு பார்சல் பண்ணுங்கப்பா ,இல்லைன்னா கைலாசத்துக்கு அனுப்புங்க
ராவ் நைனா ,கோங்கரா கொஞ்சம் கூடவே சாப்பிடு , அப்பத்தான் உனக்கு உணர்வு வரும் நீ யார் என்று .மலேசிய கினியை சாத்திவிட்டு
என்ன கோங்கரா கினியை கொண்டு வர போறீயா உனக்கும் ம .இ.கா
காரனுக்கும் என்ன வித்தியாசம் ,அவன் இருக்கிற இரண்டு அமைச்சர்
பதவியில் ஒரு அமைச்சர் பதவியை சண்டை போட்டு காட்டிகொடுத்து
இழந்துவிட்டான் . இப்போது யார் தான் உண்மையான தலைவன் என்று மக்களை குழப்பிவிட்டன , உண்மையை எழுதிய நண்பன் பத்திரிக்கை நிருபரை மிரட்டி
பொய்யான செய்தியை நண்பன் போடுகிறது அதனால் அந்த பெண்
நிருபரை வேர வேலையை செய்ய சொல்லுறான் ஒரு துணை அமைச்சர் , ராவ் நீயும் ம.இ.கா ரணாக இருக்கு முடியும் ஏன்
ம.இ.கா
காரனின் புத்தி அப்படியே உமக்கு இருக்கிறது .