ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் 127 குழந்தைகள் கடத்தல்

Young-children-with-gunsஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் 127 குழந்தைகளை கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்டுள்ள குழந்தைகளின் வயது 11 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் என ஊடக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. மேலும் கடத்தப்பட்ட இந்த குழந்தைகளை பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக ஆயுதங்களை பயன்படுத்தும் பயிற்சி அளிக்க கூடிய சிறப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

-http://www.dinamani.com