ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையின்படி, போர்க்குற்ற விசாரணைகளின் போது விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை பேச்சாளர் ரவீனா தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர்கள் சார்பில் வெளிநாடுகளில் இயங்கியவர்களுக்கும் விசாரணைகளில் ஒரு பங்காக இருப்பர் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் சிறப்பு பேச்சாளர் ரவீனா சம்டாசனி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசாங்க ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை வெளியிட்ட அடிப்படையில் அதில் இலங்கை இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதே இலங்கை அரசாங்கத்தின் அடுத்தகட்ட பணியாக இருக்கிறது என்று ரவீனா தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com
அப்படியென்றால் இந்தியா,சீனா ,பாகிஸ்தான்,மற்றும் பல நாடுகளையும் தண்டிக்கவேண்டும்.இந்த நாடுகள் கொடுத்த ஆயுதம்தான் பல அப்பாவி ஈழ மக்கள் கொன்றது.
இந்த வேசிமகள் தமிழ் இன படுகொலையை திசை திருப்பவே நிதி கொடுத்தவரை விசாரணைக்கு இழுக்கிறாள் ! நிதி கொடுத்தவன் இன அடிப்படையில் கொடுத்தான் ! ஆயுதம் கொடுத்த நாய்கள் சீனா , ஜப்பான் , கியூபா ,பாகிஸ்தான், இந்தியா,இஸ்ரேல் என்ன தண்டனை ?
ஆம் ரவீனா ,நாகேஸ்வரன் கூறியது போல் , இஸ்ரேல் ,ரஸ்யா நாடுகளையும் விசாரணைக்கு கொண்டு வாருங்கள் .இவர்கள் கொடுத்த ஆயுதங்களும் தமிழ் இனத்தை அழிக்க பேருதவியாக இருந்தது .அம்மா ரவீனா செய்வீர்களா? இவள் நிச்சயமாக தமிழச்சியாக இருக்க மாட்டாள் .
என்னைகேட்டால் இவ்வுலகில் இந்த கூறுகெட்ட ஐநாவை குப்பையில் போட்டு விட்டு உண்மையிலேயே நீதிக்கும் நியாயத்திற்கும் இன மொழி மததிர்ர்க்கு அப்பாற்பட்ட பகுத்தறிவு உள்ள பெரியோர்களை ஒரு உலக நீதி வழங்கும் கழகமாக்கி அதற்க்கு என்று ஒரு திறமுள்ள பல நாட்டு ரானுவாமைப்பை கொடுத்து எங்கெல்லாம் அநீதி நடக்கின்றதோ அங்கு அனுப்பி அந்நீதி இழக்கும் ஈன ஜென்மங்களை கலை எடுக்க வேண்டும்— இது நடக்குமா? ஞாயிறு மேற்கே உதித்தால்தான் போலும்.