சனிக்கிழமை, பெட்டாலிங் ஸ்திரிட்டில் கலகம் வெடிக்கலாம் என்று கூறிய சுங்கை பெசார் அம்னோ தொகுதித் தலைவரான ஜமால் முகமட் யுனூஸ்மீது செகாம்புட் எம்பி லிம் லிப் எங்-கும் இதர பல டிஏபி உறுப்பினர்களும் போலீசில் புகார் செய்துள்ளனர்.
நேற்று ஜமால் அவ்வாறு கூறினார் என்றும் அதன் தொடர்பில் பொலீசார் விசாரணை மேற்கொண்டு கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
“போலீசார் சுங்கை புசார் அம்னோ தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ் சினமூட்டும் வகையில் பேசியிருப்பதையும் மிரட்டியிருப்பதையும் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
“உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்”, எனப் போலீஸ் புகாரில் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் அப்புகார் செய்யப்பட்டிருந்தது.
இதனிடையே த ஸ்டார், ஜமாலை விரைவில் போலீசார் விசாரணைக்கு அழைப்பார்கள் என்று போலீஸ் படைத் துணைத் தலைவர் நூர் ரஷிட் இப்ராகிம் கூறியதாக அறிவித்துள்ளது.
இது ஒரு கண்துடைப்பு வேலை . வாழ்க நமது ஏவல்துறை .
விரைவில் தானே? அதுவும் விரைவாய்ப் போகும்!
அவருதான் இந்த நாட்டிலேயே பலம்மிக்க ஆளு போல பேசிக்கிட்டு இருக்கின்றார்! பாகான் டத்தோ கொடுக்கும் ஊக்கத்தில் சுங்கை பெசார் பேசுது. எங்களுக்கு இது தெரியாதா என்ன? அப்புறம் எதற்கு விசாரணை?
சொல்லிக்கொண்டுதான் இருக்கிறீர்கள் … இன்னும் செய்தபாடில்லையே…..
இந்த நாய்களை ஒன்னும் புடுங்கமுடியாது,
நாய் மலத்தை சாப்பிட்டால்கூட,
இவனுக்கு ரோசம் வராது.
கையால் ஆகாத கம்மனாட்டிகள்- இவன் என்ன திறமை உள்ளவன்? இனத்தை வைத்து வயிர் வளர்ப்பவன். சீனர்கள் போல் கடின உழைப்பாளிகளாக இருந்தால் புரியும். அத்துடன் பெரும்பாலோர் எப்படி சுததந்திரம் கிடைக்கப்பெற்றது என்று பேசுவது கிடையாது– நன்றி கெட்ட பின்னால் குத்தும் ஈன துரோகிகள்– சுதந்திரத்திற்கு முன் இப்படி பேசி இருக்க வேண்டும்.