தென்னிந்தியாவிலிருந்து வரும் திரைப்படங்கள் மூலம் இலங்கையில் தமிழ் சிறார்கள் மத்தியில் புகைத்தல் பழக்கம் தூண்டப்படுவதாக அடிக் என்ற மது மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான தன்னார்வ தொண்டுநிறுவனம் அண்மையில் கூறியிருந்தது.
தமிழ்த் திரைப்பட கதாநாயகர்கள் சிகரெட் புகைக்கும் காட்சிகளால் தூண்டப்பட்டு பல சிறார்கள் முதலில் புகைக்கத் துவங்கியதாக கூறியிருந்ததை மேற்கோள்காட்டியே அந்த நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டிருந்தது.
போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் பெரும்பாலும் தங்களின் போதைப் பழக்கத்தை சிகரெட்டிலிருந்தே ஆரம்பிப்பதாகவும் அடிக் நிறுவனம் தெரிவித்திருந்தது.
பெரும்பாலானவர்கள் தங்களின் சிகரெட் பழக்கத்தை அவர்களின் பதின்ம பருவத்திலேயே துவங்குவதாக அடிக் நிறுவனத்தின் பணிகளில் பங்கெடுத்திருந்த உளவியல் மருத்துவர் எம். கணேஷன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
உதாரண புருஷர்களை பின்பற்றுகின்ற வழக்கம் சிறார்கள் மத்தியில் இருப்பதால், சினிமா கதாநாயகர்கள் சிகரெட் புகைக்கும்போது அவர்களை பின்பற்ற நினைக்கும் சிறார்களும் புகைத்தலுக்கு தூண்டப்படுகிறார்கள் என்றும் மருத்துவர் கணேஷன் தெரிவித்தார்.
இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் சிகரெட்டுக்கு விளம்பரம் செய்யமுடியாத நிலை இருப்பதால் சிகரெட் நிறுவனங்கள் புகைத்தல் காட்சிகளை ஊக்குவிப்பதற்காக திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு பணம் கொடுப்பதாகவும் கணேஷன் குற்றம்சாட்டினார்.
நேரடி விளம்பரம் இல்லாமல் பொருளை காட்சிப் படுத்துவதன் மூலம் மறைமுக விளம்பரம் செய்யும் முயற்சிகளில் நிறுவனங்கள் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, ஆசியாவில் புகைத்தல் பழக்கம் குறைந்து வரும் ஒரே நாடு இலங்கை தான் என்று கூறிய மருத்துவர் கணேஷன், ஆனால் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் புகைத்தல் பழக்கம் அதிகரித்து வருகின்றது என்றும் தெரிவித்தார். -BBC
ஐயையையோ! ஐயையையோ! இது சுத்த பொய்! ஈழ தமிழ உத்தம சீலர்கள் தமிழ்நாட்டு சினிமாவை எல்லாம் பார்த்து கெட்டு போகமாட்டார்கள்! அவர்களுக்கு தமிழ்நாட்டு சினிமாவை பார்க்கும் பழக்கமே கிடையாது!!! அவர்கள் ஈழ தமிழர்கள் ஈழத்தில் எடுக்கும் ஈழ தமிழ் சினிமாவை மட்டுமே பார்ப்பார்கள்!!!! இன்னொரு முக்கிய செய்தி ஈழ தமிழர்கள் யாரும் புகைக்கவே மாட்டார்கள்!!!! இந்த செய்தியை யாரோ சிங்கள உளவு பிரிவு கைக்கூலிகள் போட்டுள்ளனர்!!!! ஐ!! ஐ!! ஐதலக்கா!!!…. இதை நீங்க எல்லாரும் நம்புங்க சாமியோவ் நம்புங்க!!!!!
-குஞ்சி மயிரை மீன்
தான்தான் உயர்ந்தவன் உத்தமன் பண்பாளன் வல்லவன் அறிஞன்!!! சிங்களவன் (மோட்டு சிங்களவன்), தமிழ்நாடு தமிழன் தாழ்ந்தவன் இழிந்தவன்! மலையக(இலங்கை) தமிழன் தாழ்ந்த ப..யன்!!! இந்த ஆனவப்போக்கே அவர்களை அழித்தது!!! இனியும் அழிக்கும்!!! ஈழ தமிழர்கள் தாவிக்குதித்து தலைகீழ் நின்றும்! ஐநா சபை மனித உரிமை ஆனையம் இவர்களுக்கு கொடுத்தாங்க பாருங்க பெரிய வாழைப்பழ ஆப்பு!!!!! ஹி…. ஹி……ஹி……. தீதும் நன்றும் பிறர் தர வாரா-(சங்ககால பொன்மொழி) இந்த ஈழ தமிழர்கள் ஆணவத்தின் உச்சத்தில் ஆடினர் அதன் விளைவை மேலும் அனுபவிப்பர்!!! மலேசியாவில் வாழும் தமிழர்களை பார்த்து யாழ்ப்பாணத்து பனங்கொட்டைகள் வேசி மவ தமிழர்கள், பீ தமிழர்கள் என்று ஆணவத்துடன் எள்ளி நகையாடினர்!!!! இன்று ஈழத்து பெண்கள் அனைவரின் மேலும் சிங்கள இராணுவத்தினன் கைவைத்து வேலைப்பாடு பண்ணிவிட்டான்(குறிப்பாக முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின்போது)!!! இன்றும் ஈழத்தில் விதவைகளாக இருக்கும் 90,000 பெண்கள் அன்றாடம் இரவு சிங்கள இராணுவத்தினனின் பாலியல் தொல்லைக்கும், தொந்தரவுக்கும் ஆளாகுகின்றனர்!!!! இப்ப சொல்லுக்க யார் கற்பிழந்து வேசி மவ பீ தமிழராய் போனது!!!! முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்(இதுவும் முற்கால பழ மொழிதான்)!!!!
– குஞ்சி மயிரை மீன்
குஞ்சு, நீங்கள் சொல்லுவது உண்மை தான். இங்குள்ள யாழ்ப்பாணத்தான் செய்தவைகளை நினைத்தால் வயிறு எரியத்தான் செய்கிறது. இன்னும் கூட அவன் திமிர் அடங்கவில்லை. இங்கயே இவன் இப்படி என்றால் அங்கே அவன் எப்படி இருந்திருப்பான்? ஆனாலும் அவன் தமிழன் என்பதால் நாம் அவனை ஆதரிக்க வேண்டியிருக்கிறது. அங்குள்ள ஏழைத்தமிழனைப் பற்றி யோசிக்க வேண்டியிருக்கிறது. அங்குள்ள இந்த ஏழைத்தமிழனை பணக்காரத் தமிழன் என்ன பாடு படுத்திருப்பானோ?
அன்பர்களே உங்களின் வெறுப்பிற்கு நியாயம் இருந்தாலும் ஈழத்தமிழர்களும் தமிழர்களே. இதெல்லாம் உண்மையில் சிந்தித்து பார்த்தால் இந்து சமயத்தின் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற எண்ணம் நம் ரத்தத்தில் ஊறி இருக்கின்ற காரணத்தினால் தான். இந்தியாவில் இருக்கும் இந்த மட்ட ரக எண்ணத்தினால் தான் 68 ஆண்டுகள் ஆகியும் இன்றும் அடிப்படை வசதி இல்லாமல் எத்தனை கோடி மக்கள் அவதி படுகின்றனர். vijay தொலைகாட்சியை பார்த்தால் நீயா நானா என்ற நிகழ்ச்சியில் அங்கு உள்ளோர்களின் எண்ணத்தை பகுத்தறிவில்லா பாகுபாட்டை புரிந்து கொள்ள முடியும். என்னைப்பொருத்தமட்டில் நாம் யாவரும் தமிழர்களே – நாம் யாவரும் உயர வேண்டும்.
சிகரெட் நிறுவனங்கள் தனுசுக்கு எவ்வளவு பணம் கொடுத்தான்களோ
? தற்போதைய படங்களில் தனுஷ் மாமன் ரஜினி சிகரெட் பிடிப்பதை நிறுத்திய பின் இவன் பிடிக்க ஆரம்பித்து விட்டான். நம் இனம் கெட்டு குட்டிச்சுவர் ஆனது இந்த குடிக்கும் (சிகரெட் மட்டும் அல்ல )மட்ட ரக புத்திக்கும் தான்.
சொந்த தமிழனின் அழிவில் மகிழ்ச்சி கொள்ளும் இந்த தமிழர்களை எப்படி மலாய் காரான் மதிப்பான் ?….தினமும் மலாய் காரன் உங்களை கெலிங் என்று சொல்லும்போது கோபம் வராது அப்படியா ?முறையாக பதில் சொல்ல முதுகு எலும்பில்லை ?
“சொந்த தமிழனின் அழிவில் மகிழ்ச்சி கொள்ளும் இந்த தமிழர்களை எப்படி மலாய் காரான் மதிப்பான்?-Anonymous ”
இந்த Anonymous இப்ப இப்படி கூறி அங்கலாயிக்குதே? இதே மாதிரிதான் தமிழ்நாட்டு தமிழனின் நிலையும்கூட! ஆரியர், தெலுங்கர் ஆக்கரமிப்புகலாலும் சதியாலும் பல்வேறு சிக்கலிலும் அறியாமையிலும் மதிமயக்கத்திலும் சிறுமையிலும் கீழ்நிலையிலும் உள்ளனர்! அவர்களும் தமிழர்கள் தானே? அவர்களின் சிறுமையிலும் கீழ்நிலையிலும் நீங்கள் ஈழத் தமிழர்கள் எள்ளிநகையாடி அவர்களை சதா காலமும் சிறுமைப்படுத்தி மகிழ்கிரிர்கள்! ஏன்? ஏன்?…. அவர்களும் தமிழர் என்று அவர்கள் கீழ் நிலைக்கு கரிசனை கொண்டு அவர்கள் திருந்த, மீட்சிபெற நீங்கள் ஏன் உதவ முன்வரவில்லை? அல்லது அவர்களுக்கு அறிவுரையோ ஆதரவோ தர முன்வரவில்லை? தமிழ்நாட்டு தமிழன் இப்படியே கீழ்நிலையில் இருந்து ஒழிந்துபோகட்டும் என்று அவர்களை தரக்குறைவாக விமர்சிக்கிரிர்கள்? ஆனால் ஈழ தமிழனின் கீழ்நிலையை சிறுமையை நாங்கள் எடுத்துகூறினால் மட்டும் “சொந்த தமிழனின் அழிவில் மகிழ்ச்சி கொள்ளும் இந்த தமிழர்” என்று நாம் அனைவரும் தமிழர் என்ற போதுநிலைக்கு வருகிறிர்கள்! உங்களுக்கு தேவைவந்தால் நாம் எல்லோரும் தமிழர் என்பீர்! தேவைமுடிந்துவிட்டால் நாங்கள் ஈழ தமிழர், தமிழ்நாட்டு தமிழன் தமிழனே கிடையாது என்று கலட்டிவிடுவிர்! நால்லா இருக்கு ஈழ தமிழரின் குள்ளநரித்தனம்!!! இந்த கருத்துச்ச்சன்டையை உருவாக்கியதே இந்த “Anonymous ” தான்! அவர் பல காலமாக தமிழ்நாட்டு தமிழர்களை கேவலமாக கீழ்த்தரமாக விமர்சித்ததின் விளைவாகதான் நானும் ஈழ தமிழர்களைப் பற்றி விமர்சிக்க வேண்டி வந்தது!!!!! இனியும் “Anonymous ” தொடர்ந்தால் நானும் ஈழ தமிழர்க்கு எதிராக விமர்சிப்பேன்!!!
-குஞ்சி மயிரை மீன்
குஞ்சு, நீர் சொல்வது உண்மையே. அந்தக் கிறுக்கன் தமிழ் நாட்டுத் தமிழனை “சுப்பன், குப்பன்” என்று கேலிப்பண்ணுவதில் மிகவும் சந்தோஷப்படும் மனிதன். ஏன்? நாம் அவர்களைக் கேலிப்பண்ண ஒன்றுமே இல்லையா? இங்குள்ள இந்த யாழ்ப்பாணத் தமிழர்கள் செய்கின்ற அடாவடிகளால் நாம் யாழ்ப்பாணத்திலுள்ள தமிழனையே வெறுக்க வேண்டியுள்ளது. நிச்சயமாக அது தவறு என்று எனக்குத் தெரியும். நாம் தமிழர். அவன் தமிழன் என்னும் அடையாளத்தை இழப்பவன். அவனை மன்னிப்போம்!
குஞ்சு மயிரை மீனின் வார்த்தைக் கணைகள் நம்மை சிந்திக்க வைக்கின்றன. அதே நிலையின் வேற்றொரு கோணத்திலும் பார்க்க முடிகின்றது. தமிழர் தாழ்ந்து இருக்கும் இடத்தில் நீ வேறு நான் வேறு என்றும் தமிழன் உயர்ந்து நிற்கும் இடத்தில் நாமெல்லாம் “இண்டியன்கள்” என்று ஒத்தூதிப் பாடுவோர் நம்மிடையே பலர் இருக்கின்றார்கள்.