வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸின் குடிசைப்பகுதிகள் வன்செயலுக்கும் கொலைகளுக்கும் பேர் போனவை.
அங்கு லட்சக்கணக்கான மக்கள் மிகவும் நெருக்கடியில் குடிசைப் பகுதிகளில் வாழ்கிறார்கள்.
அந்த குடிசைப்பகுதி வாழ்க்கையை கொஞ்சம் சகிக்கக்கூடியதாக மாற்ற அங்கு வந்துள்ளது யோகா. -BBC