இந்தியாவிலேயே பெரிய ஜுவேல்லேரி நிறுவனமாகவும் நம்பக தன்மை மிகுந்ததாகவும் விளம்பர படுத்தி பல லட்சம் கோடிகள் தங்க வியாபாரம் செய்த கல்யாண் ஜுவேல்லேர்ஸ், அதன் தமிழக கிளைகள் மூலம் விற்ற ஏராளமான தங்க நகைகள் தரமற்றதாகவும், தங்க நகைகளில் அதிக அளவு செம்பு கலப்படம் செய்யப்பட்டிருப்பதாகவும் புகார் எழுந்தது…
இதை தொடர்ந்து கல்யாண் ஜுவேல்லேர்சில் இருந்து தங்க நகைகள் வாங்கிய ஏராளமானோர் தங்கள் நகைகளை பரிசோதித்து பார்த்தனர்…
குறைந்த தரம் ஊர்ஜிதம் செய்யப்படவே, மக்கள் பதற்றமடைந்தனர்…
மக்களின் புகார்களுக்கு செவிமடுக்காத அரசும், மலையாளி ஜோர்ஜின் தலைமையிலான (தமிழக) காவல்துறையும், கல்யாண் தங்கநகை கடைகளுக்கு மிக பலத்த பாதுகாப்பை வழங்கியது…
கல்யாண் நிறுவனரையோ, பொறுப்பாளர்களையோ ஒருவரை கூட இதுவரை கைது செய்ததாக தெரியவில்லை… நிறுவனத்தையும் மூடவில்லை…
(இதே ஜோர்ஜ் தான் (மலையாளி) முன்பு ஒருமுறை அழகிகளை விநியோகம் செய்யும் கேரளாவை சார்ந்த பெண்ணிற்கு உதவும் வகையில் பிரபல தமிழ் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் அவர்களை அநியாயமாக பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார்…
அப்பாவி தமிழர்களோ கல்யாண் ஜுவேல்லேர்சை விட்டு விட்டு விளம்பரத்தில் நடித்த நடிகர் பிரபுவின் வீட்டை நோக்கி சொல்கின்றனர்…
கல்யாண் நிறுவனத்தின் விளம்பர செலவு….>>>>>>>>>>>>>
15 மில்லியன் டொலர் / அதாவது 1 கோடியே 50 லட்சம் டாலர்கள் அல்லது இந்திய ரூபாயில் ஏறக்குறைய 100 கோடி ரூபாய் விளம்பரத்திற்காகவே செலவிட்டு வந்தது…
மலையாளி மலையாளியை பாதுகாக்கிறான்…
தமிழன் நிலை மட்டும் பரிதாபம்…
ஊடகங்கள் காசுக்காக வேலைசெய்த போது, உண்மையை உரைக்க சொன்ன… சத்தியத்தை சத்தியமாய் சொன்ன “சத்தியம் தொலைக்காட்சி” நிறுவனத்தை பாராட்டுகிறோம்…
தமிழா!! அன்னியர் அம்மையார் ஜெயலலிதாவும், கலிஞர் கருணாநிதியும் தமிழருக்கு ஒருபோதும் பாதுகாப்பானவர்கள் அல்ல என்பதை ஒருபோதும் மறந்து விடாதே…
இங்கயும் புதிது புதிதாக இந்தியாவிலிருந்து பெரிய பெரிய தங்க நகைக்கடை திறந்து விட்டார்கள் ..
அந்நியனிடம் ஏமாறாமல் உள்ளூர் வணிகர்களுக்கு ஆதரவு கொடுங்க மக்களே ..
கவர்சி விளம்பரத்தை பார்த்து ஏமாந்திடாதீர்கள் உறவுகளே … உள்ளூர் வணிகர்கள் வியாபாரதிலிருந்து விடுபட்டால் உள்ளூர் மக்கள் வேலைவாய்ப்பை இழப்பர் .. அந்நியர்களின் கடைகளில் பணியாளர்கள் அதிகமானோர் அவர்கள் நாட்டவர்கள் ..ஒரே இனத்தவர்கள் ..
ஒன்னு ரேட்டு நம்பாளுங்களை வெளில நின்னுட்டு வாங்க வாங்க என்று வாடிக்கையாளர்களை அழைப்பதற்கு முன்னுக்கு நிறுத்தி வச்சிருக்கானுங்க !! உள்ளூர் பொருட்களுக்கும் மலேசிய வணிகருக்கும் முன்னுரிமைகொடுப்போம்.
–தமிழர் எழுச்சிப்பறை
என்னத்த சொல்ல
இது மட்டுமா ..மூங்கில் தோட்ட முதலீடு …ஈ மு கோழி பண்ணை …என்று நினைத்த விதத்தில் புரட்டு வேலை செய்யும் இந்திய நிறுவனங்கள் எல்லாம் முதலில் தேர்ந்து எடுப்பது தமிழகத்தை ….மற்றொரு கேரளா நகை நிறுவனம் துபாய் நகரில் வங்கிகளின் பல மில்லியன் டாலர் கடன் எடுத்துவிட்டு …தமிழ் நாட்டில் காட்டும் நாடகம் கட்டியது விடுவானா அரபு ஷேய்க் …முதலாளி ..மனைவி ..மகள் எல்லாம் இப்பொது அங்கு சிறையில்
தமிழர்கள் அந்த இரு நகைக்கடைகளையும் புறக்கணிக்க வேண்டும் .நகை பைத்தியமாக இருப்பதையும் குறைக்க வேண்டும்.
இதன் மூலம் ஒரு பாடம்: மலையாளிகள் அனைவரும் கெட்டவர்கள் என்று தமிழர்களுக்கு எடுத்துச் சொல்லபடுகிறது. இன்னொன்று: கிறிஸ்துவர்கள் அனைவரும் ஏமாற்றுக்காரர்கள் என்றும் சொல்லப்படுகிறது. இதன் மூலன் நாம் தெரிந்து கொள்வது: தவறுகள் செய்தால் அது உங்கள் குடுமப்த்தைப் பாதித்தால் பரவாயில்லை. உங்கள் சமுதாயத்தைப் பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்களைவிட உங்கள் சமுதாயம் முக்கியம்.
abraham terahதிராவிடிய அரசியல் சாணக்கியம் அப்படியே தெரிகிறது !!
மதத்தை இங்கு யாரும் குறிப்பிடவில்லை !!
ஏற்கனவே ஆடு மாடு விற்று கழுத்தில காதில இருந்த நகைகளை விற்று போட்ட முதலிடுகள் கழுதை கட்டெறும்பாக மாறிய கதை தெரியாதா !
மண்புழு வளப்பு மைரமீனு தங்க நாணயம் இப்படி ஏமாந்த தமிழன் ..
கடசில தங்கத்தை வாங்கி சேமிக்கலாம்ன்னு போலி நகை வாங்கி ஏமாறக்கூடாது .
.
உள்ளூர் வணிகர்கள் பள்ளி மாணவர்களுக்கும் ஆதரவற்றோர் இல்லங்களில் வாழும் குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் பண்டிகை காலங்களில் பொருள் பண உதவிகள் செய்கிறார்கள் ..
அந்நியர்களிடம் எதிர்பார்க்கலாமா ?
தமிழர்களே மலேசிய பொருட்களுக்கும் உள்ளூர் வணிகர்களுக்கும் ஆதரவு கொடுங்கள் .
மலையாளி நிறுவனம் ALAKUS நகை வியாபாரம் இன்று ஆசியாவில் பெரிய நிறுவனக்களில் ஒன்று ….தமிழர்கள் என் இந்த அளவுக்கு உயரவில்லை ???முதலில் நீங்கள் போட்டியாக வாருங்கள் பிறகு விமர்சிக்காம்
நாமும் உயராமல் பிறரின் உயர்வை பார்து பொறமை உணர்வு இருக்க கூடாது .திறமை உள்ளவன் முன்னேறுகிறான் …
நண்பரே! அந்த மலையாளி செய்கின்ற தவறுகள் அந்தச் சமுதாயத்தைப் பாதிக்கின்றது. அவன் குடும்பம் பாதித்தால் அது அவன் குடும்பப் பிரச்சனை. ஆனால் சமுதாயம் பாதித்தால் அது சமுதாயப் பிரச்சனை. அவன் கிறிஸ்துவன் என்னும் முறையில் ஒரு மனிதனால் சமுதாயம் பாதிக்கப்பட்டால் அது அவனுக்கு ஏழு தலைமுறைகளுக்குச் சாபத்தைக் கொண்டு வரும் என்பது கிறிஸ்துவம். பொதுவாக மலையாளிகள் மேல் தமிழர்களுக்கு நல்லெண்ணம் இல்லை. ஆனால் இப்போது இந்த ஜார்ஜ் செய்தது அந்த இனத்தின் மேல் இன்னும் கெடுதலை உண்டாக்கும். கண்ணா! ஒன்று தமிழ் நாட்டைப் பற்றி எழுதுங்கள். அல்லது இங்குள்ளவர்களைப் பற்றி எழுதுங்கள். நீங்கள் தான் குழப்பவாதி என்றால் அதற்காக எலாரையுமே குழுப்ப வேண்டாம்! தங்க நகை வியாபாரத்தில் மலேசியாவில் நாம் முன்னணியில் தான் இருக்கிறோம். போட்டி தேவை இல்லை. போட்டி இருந்தால் தவறுகள் செய்ய நேரிடும்!
தாங்கள் குழம்பாமல் இருதால் சரி நண்பரே !
இங்கேயும் இந்த வியாபார நிறுவனங்கள் பல கிளைகளுடன் பெரியளவில் திறந்து விட்டார்கள் என்பது தங்களுக்கு தெரியுமா ?
தமிழகத்தில் தமிழர்கள் நகை வாங்கி ஏமாந்துவிட்டு நிற்கிறார்கள் !
அரசு, காவல்துறை யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை ..
மாறாக அந்த தங்க வியாபாரிக்கு பாதுகாப்பு கொடுகிறார்கள் ..
விளம்பரத்தில் நடித்த தமிழ் நடிகர் வீட்டை முற்றுகை இடுகிறார்கள் ..
இங்கேயும் பாவபட்ட தமிழன் ஏமாந்து போய்ரகூடாது ..நன்றாக பார்த்து வாங்க முன் எச்சரிக்கை ..
நிறுவனங்கள் என்றால் அவைகள் வளர வேண்டும்.மலேசியாவில் மட்டுமல்ல உலக அளவில் அவைகள் வளர வேண்டும். தமிழர்கள் நிறுவனங்கள் மட்டுமல்ல. இந்திய நிறுவனங்கள் அனைத்துமே.தமிழ் நாட்டில் அவர்கள் ஏமாந்து நிற்கிறார்கள். ஏமாந்து நிற்பவர்கள் யார்? ஏமாந்து நிற்பவர்கள் நீங்களும் நானும் அல்ல. பெரும்பாலும் பணம் படைத்தவர்கள். உயர்குடி மக்கள். அவர்கள் வாயைப் பொத்திக்கொண்டு இருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?கவலைப்படாதீர்கள். அவர்கள் பார்த்துக் கொள்ளுவார்கள். இங்கு சீனர்கள் நம்மை ஏமாற்றவில்லையா? அதை விடுங்கள். நகை வியாபாரம் செய்யும் ஒரு மலையாள நிறுவனத்தை எனக்குத் தெரியும். அவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். நான் மாற்றிக் கொண்டேன். அவ்வளவு தான்! ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்! என்ன செய்ய?
தீபாவளிக்கு முன் தமிழர்கள் அதிகமாக வாழும் நகரங்களில் புதிதாக கூடாரம் போட்டு இண்டியன்கள் உபயோகப் படுத்தும் துணிமணிகள் என்றும் இதர பொருட்களையும் விற்றுக் கொண்டிருக்கின்றார்களே, அந்த விற்பனை மையத்திற்கு ஒரு முறை சென்றிருந்தேன். அங்கே விற்பனை செய்வோர்களில் பெரும்பாலும் தமிழகத்திற்கு வடக்கே இருந்து வந்து வியாபாரம் செய்வோர்! அதனாலதான் விளம்பர நிறுவனம் கொடுக்கும் பணத்திற்கு THR Raaga விழுந்து விழுந்து ‘சப்போர்ட்’ செய்து நம் மக்களை வரவேற்கின்றார்கள். அவ்வாறே அந்த விளம்பரத்தையும் இந்த வியாபாரத்தையும் ஏற்று நடத்தும் நிறுவனமும் தமிழகத்திற்கு வடக்கே சார்ந்தவர்களுடையது. ஒரு ஜவுளிக்கடை வியாபாரியுடன் இதைப் பற்றி கொஞ்சம் வினாவினோம். ஐயா, நாங்கள் 3 வருடத்திற்கு முன் தீபாவளிக்கு விற்ற அதே டிசைன் துணிகளை அங்கே விற்கின்றார்கள். நம்ம மக்களும் விலை மலிவா இருந்தா போதும் என்று வாங்குகின்றார்கள் என்று விசனத்தோடு சொன்னார்.
முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பது போல, நம் ஜவுளி கடை வியாபாரிகளும் பினாமிகளை வைத்து நம் மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் தீபாவளி வியாபார சந்தை என்று தற்காலிக கடைகளைத் திறந்து வியாபாரம் செய்ய கற்றுக் கொள்ளுங்கள். கடையிலேயே உட்கார்ந்துக் கொண்டு மக்கள் வருவார்கள் என்று நம்பி இருக்க வேண்டாம். காலம் மாறி விட்டது. நாம் விழித்துக் கொள்ளவில்லையானால் பிறரைக் குறைச் சொல்லி என்ன பயன்.
நம் மக்களுக்கு தெளிவு வர வேண்டும் என்றுதான் இந்த கட்டுரை பிரசுரமானது. பிறரின் உயர்வானது தமிழரின் தலையில் மிளாகாய் அரைத்துத்தான் செய்ய வேண்டும் என்றால் தமிழர்களுக்கு அறிவுரை சொல்வது எப்படி பொறாமையாகும்?
எங்கள் குடும்பமும் மஸ்ஜித் இந்தியாவில் உள்ள ஒரு மலையாளி சொந்தமான “J” நிறுவனத்தில் நகை வாங்கினோம் பிறகுதான் தெரிந்தது அது தரமற்ற நகை என்று . பிறகு அவர்கை தொடர்ப்பு கொண்டு இந்த விசயமாக பேசினோம் அவர்கள் ஒன்று சொல்ல வில்லை இப்பொழுதே நீங்கள் இங்கே வந்து மாற்றி கொள்ளலாம் என்றனர் . அதான் நாங்கள் அங்கே வாங்கிய முதல் மற்றும் கடைசி
வணக்கம் ,மக்களே .முதலில் எந்த ஒரு பிரைச்சனையும் ஒரு பொதுஅடிப்படையில் ,பொது நோக்கில் ஆராயப்பட்டு ,கருத்துகள் பரிமாறுவது சால சிறந்தது .இது பொது வாழ்வில் நிகழும் ஒரு சம்பவம்.உலக வாழ்வில் ,ஏமாறுபவர் /ஏமாற்றுபவர் எல்லா சமூகத்திலும் உள்ளனர் .இச் செயல் ,சமூகமோ ,இனமோ ஜாதியோ ,மதமோ,அல்லது மொழியின் குற்றம் அல்ல .
பல்வேறு ஆசாரங்கள், வாழ்க்கைமுறைகள் ,நம்பிக்கைகள் கொண்ட மனிதர்கள் வாழ்கிறார்கள். ஒரு சாரார் மேல் பிறிதொருசாரார் ஆதிக்கம் செலுத்துவதன் வழியாக இங்கு உறுதியான சமூகம் ஒன்று ஒருபோதும் உருவாகி வரமுடியாது. கசப்புகள் பெருகி மோதல்கள் வலுவாகும். அதன் இழப்பு அனைவருக்கும்தான்(.ஜெ ..மோகன்)
தரமற்ற பொருட்களை விற்கும் கடைகளை பற்றி பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தில் புகார் செய்யுங்கப்பா .
முதலில் மலேசிய தமிழர்கள் அயல் நாட்டு வணிகர்களிடம் இருந்து வாங்குவதை நிறுத்த வேண்டும் . உதாரணம் ஆண்டுதோறும் நடந்து கொண்டிருக்கும் “இந்தியன் குளோபல் தீபாவளி fair ” முதலில் KL லில் ஆரம்பிக்கப்பட்டு இப்பொழுது நாடெங்கும் மிக விமர்சையாக நடந்து கொண்டிருக்கிறது . இதில் நான் அறிந்த வரையில் அயல் நாட்டு வணிகர்களே அதிகம் அதோடு வட நாட்டு பொருட்களே அதிகம்.
காலந்தோறும் பல ஆயிரம் முதலீடு போட்டு கடைகள் திறந்து வணிகம் செய்து வரும் மலேசியர்களின் வணிகத்திற்கு இந்த “சுரண்டல் ” பேர்வழிகளின் செயல் பேரிழப்பாக அமைவது யாரும் அறியாதது மிகவும் வருதர்த்திற்குரியது . இன்னும் வேதனையான செயல் என்ன வென்றால், இந்த சுரண்டல் தொழிலுக்கு மாநிலங்களின் “இந்திய வர்த்தக சங்களும் ” முழுமையான ஆதரவு , இதில் என்ன வேடிக்கை என்றால் இந்த வர்த்தக சங்களில் உள்ளூர் வணிகர்லே உறுப்பினர்கள் அதில் பல இந்திய ஆடை அணிகலன்கள் விற்பனை செய்யும் வணிகர்களே !! உள்ளூர் வணிகர்களின் உரிமையை பாதுகாக்க வேண்டிய அவர்களில் சங்கங்களே இந்த அறிவிலித்தனமான செயலுக்கு துணை போகும்போது பொது மக்கள் எவ்வாறு சிந்திப்பர்? நமக்கு வேண்டும் பொழுது உடனே வாங்கிக்கொள்ள உள்ளூர் கடைகளை பயன்படுத்தி கொள்வோம் அனால் பெருநாள் காலங்களில் அயல் நாட்டு வனிடம் பணம் கொடுப்போம் . நம்மவர்களின் நன்றி கேட்ட தனம் மற்றும் மூட தனம்.
இந்திய வணிக சங்கங்களே அறிவிலித்தனமாக நடந்து கொள்ளாதீர். பெரும்/சிறு முதலீடு போட்டு வணிகம் செய்யும் உள்நாட்டு வணிகர்களை பாதுகாப்பதே உன் கடமை மாறாக “opportunist ” காலான்களுக்காக அல்ல. காளான்களுக்கு துணை போகதே !!!
ஜெ.மோகன், ஜெயமோகனா? உறுதியான சமூகம் ‘இண்டியன்” என்று சொல்லிச் சொல்லி தமிழரை உறுதி இல்லாத சமூகமாக்கி விட்டால், தமிழர் என்றும் இழிச்சவாயர்களாகவே வாழ பின்னர் பிழைக்கத் தெரியாத சமூகம் என்று பிறர் எங்களை இழிவுப் படுத்த, இழப்பு தமிழர்களுக்கு மட்டும்தான். அனைவருக்கும் அல்ல.
|மாநிலங்களின் இந்திய வர்த்தக சங்கங்களுக்கு கொஞ்சம் ‘டுட்டை’ தூவிட்டா, நாங்களும் சேர்ந்தே இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்கிறோம் என்று தங்கள் பெயரையும் விளம்பரத்தில் சேர்த்துச் சொல்ல எவ்வளவு நேரம் பிடிக்கும்? அதற்கு ஏற்றார் போல ஒன்று இரண்டு தமிழர் கண்ணுக்குத் தெரிகின்ற மாதிரி கூடாரத்திற்கு வெளியே தட்டு முட்டு சாமான்கள் போட்டு விற்றால் போதுமே. தமிழரிடம் பிறர் பணம் பறிக்க தமிழரே பகடைக்காயாக்கப் படுகின்றனர்.
என்ன செய்வது….தூர நோக்கு இல்லாத சுய நல மடையர்களே இபொழுது இந்திய சங்கங்களின் (வர்த்தகம் அல்லது மற்ற ) தலைமை இடத்தில் அமர்ந்துள்ளனர் . அவர்களுக்கும் பல ஜால்ராக்கள் உள்ளனர்.
ஏமாறுபவன் இருக்கும் வரையில் எம்மற்றுபவனுக்கு என்ன கவலை ?
சில பட்டணங்களில் பஞ்சாபியர்களின் ஆதிக்கம் பலமாகவும் உள்ளது. மிக மிக சிறிய சமூகமான பஞ்சாபியர் சில இடங்களில் 10 முதல் 20 ஆடை வாணிபங்களை நடத்துகிறார்கள். இவர்களின் 99.5% வாடிக்கையாளர்கள் பஞ்சாபி அல்லாதவர்களே ! இந்த வேக்ககேடான நிலைமையை எந்த தமிழனுக்கும் ஏன் சொன்னாலும் ஏற மாடிங்கிது.
? சொந்த புதியிமில்லை சொல் புத்தியுமில்லை !!!! பெண்கள் முடிந்து இப்பொழுது ஆண்கள். தமிழரின் ஜிப்பா பொய் குர்த , பார்த்த, கோர்த்த என்று வாயில் நுழையாத வாடா நாட்டு உடைகளே அணைத்து இந்திய துணி கடைகளிலும் விற்பனை செய்ய pattu வருகிறது …..மானகேட்டவன்களே திருதுங்கடா ………
ஏன் மலையஅலீ மட்டும்தான் நம்மளை எமற்றுகிரர்க்ஹல? அப்போ சீனன் மற்றும் மலைகரர்கால் நம்மளை எமத்ரே விளைய? யாரும் சீனன் வேச்சண்ட ஆப்பு என்று யாரும் சொல்வதில்லையே ? இட்ஸ் ஆல் நோர்மல் இன் பிசினஸ்.
இப்ப மலையாளி அடிச்சத சொன்னாங்க. நீங்க சீனன், மலாய்க்காரன் அடிச்சத சொல்லுங்க. நாங்க பிழைத்துக் கொள்வோம். நன்றி. இதெல்லாம் வியாபாரத்தில் சர்வசாதாரணம் என்று சொல்வதால்தான் தமிழருக்கு அறிவுரைக்க இந்த கட்டுரை வந்தது. இதை இன ரீதியில் பார்த்தாலும் சரி, பயனீட்டாளர் ரீதியில் பார்த்தாலும். இரண்டுமே ஒரே பலனைத்தான் தரும்.
தேனீ ,மலையாளி ,சீனர் ,மலாய்க்காரன் அடிக்கும் ஆப்பு,நாம் கண்ணுக்கு தெரிந்தா ஆப்பு .ஆனால் தமிழர் ,தமிழர்க்கும் மற்றும் பிறர்க்கு அடிக்கும் ஆப்பு ,தேனீ கண்ணனுக்கு தெரியாதா மந்திர ஆப்பு .
தானைத் தலைவர் தமிழருக்கு அடித்த ஆப்பைப் பற்றியும் சொல்லுங்கள். இப்பொழுது உள்ள ம.இ.க. – காரன்கள் அடிக்கும் ‘அப்பா டக்கர்’ அரசியலைப் பற்றியும் கட்டுரை வரைந்து அனுப்பி வையுங்கள். எங்களுக்கு யார், யார் ஆப்பு அடிக்கின்றார்களோ அதை எல்லாம் தமிழர் என்றும் பார்க்காமல் ஒளிவு மறைவு இன்றி சொல்லுங்கள். அப்பதானே தமிழர் பிழைக்கக் கற்றுக் கொள்ள முடியும். நாங்கள் பிழைக்கத் தெரிந்த சமூகமாக முன்னேற முடியும். தங்களுக்கு கார்ட்டூன் கட்டுரை வரைய தகுதி இருந்தால் வரைந்து செம்பருத்திக்கு அனுப்பி வையுங்கள். பிரசுரிப்பார்கள். நீரே சொன்னீர் தமிழர் பிழைக்கத் தெரியாமல் பிறரைக் குறைக் கூடாது என்று. தமிழர் பிறருக்கு ஆப்பு அடிகின்றார்கள் என்றால் தமிழர் தங்களைப் போலவே பிழைக்கக் கற்றுக் கொண்டார்கள் என்று சொல்ல வருகின்றீரா?. அப்படியானால் தாங்கள் முன்னம் சொன்னதை ‘வாபஸ்’ பெற்றுக் கொள்ளுங்கள்.
தமிழர்கள் பிழைக்கக் கற்றுக் கொண்டார்கள் என்பதற்கு இரண்டு உதாரணங்களைச் சொல்லுகின்றேன். முன்னர் MIED இண்டியன்களுக்கு என்று சொல்லி எல்லா இண்டியன்களிடமும் பணம் வாங்கினோம் அல்லவா. அது இப்போ தமிழர்க்கு என்று ஆகி விட்டது. அப்புறம் ‘எய்ம்ஸ்ட் யுனிவெர்சிட்டி’ கட்டுகிறோம் என்று எல்லா இண்டியன்களிடமும் பணம் வாங்கினோம் அல்லவா. அதுவும் இப்பொழுது தமிழர்களுக்கு என்று ஆகி விட்டது. இப்ப பாருங்க தமிழர் எவ்வளவு சாமார்த்தியமாக பிழைக்கக் கற்றுக் கொண்டோம். எல்லாம் அந்த தானைத் தலைவர் கூட்டம் எங்களுக்கு வாரி வாரி வழங்குகின்றார்கள் என்றால் தங்களுக்கு சிரிப்பு வந்து விடும். தமிழர்களிடம் இருந்து அது பிறர் கையிக்கு போக விட மாட்டோம் என்று சொல்லி அவர்கள் கையிக்குள்ளேயே வைத்துக் கொண்டார்கள் அறிவாளித் தமிழர் திருடர்கள். இப்ப தமிழனை இன்னொரு தமிழனே திருடன் என்று சொல்லியதில் தங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சிதானே? இப்படி எழுதப் பழகிக் கொள்ளுங்கள். அதை விடுத்து சும்மா எங்கிட்ட வந்து மோதிகிட்டு இருக்காதிங்க. அப்புறம் என்னுடைய சொரூபத்தை காண்பிக்க நேரிடும்.
இதனால தான் INDIA MABUK கூபிடரான் இந்த மலாய்காரனும் சீனனும். அப்படி பார்த்த தமிழனால தெலுங்கனுக்கும், மலையாளீக்கும், அவனுக்கும் இவனுக்கும் இந்த குடிகார தமிழனால கேட்ட பேரு. ஒரே ஒரு தமிழர் குடிகாரரை வைத்து நடக்கும் சங்கதி. எனக்கு தெரிந்து BESTINA கோல்ட் scheme ல , 411 மில்லியன் எமாதிருக்கான் சீனன், இந்த தமிழன. இதபத்தி ஒருமன்னாங்கட்டி போராளியும் வாய் திறக்கல. மண் புழு வளர்ப்பு திட்டத்தில் தமிழன் தமிழனையே எமதிறான், 3 கோடி. இவர்களின் ஜாதி வெறியை பார்த்தல், சிரிப்புதான் வருது. 13 ஆவது சட்டத்திருத்தத்தை கொண்டு வந்த ஆபிரகான் லிங்கன், கடவுளின் பார்வையில் கருப்பர்களும் வெள்ளையர்களும் ஒன்று என்றார். நல்ல வேலை இறந்து விட்டார். அது தூர நோக்கு சிந்தனை. வேலும் சிறுபான்மையை வைத்து, ஒரு ஆணியையையும் அடிக்க முடியாது, என்பது என் கருத்து. இப்பொழுது புரிகிறது ஏன் USA இலங்கை தமிழர் நிலையை கண்டு கொள்வதை என்பது; அவனிடம் இருக்கும் பொறாமையின் காரணமாகவும் இருக்கலாம்.
பேராசை கொண்டு ‘BESTINO’ – வில் பணத்தைக் கொட்டி ஏமாந்தவர் தமிழர் மட்டும் இல்லை. அனைத்து இண்டியன்களும் இருந்தனர். படித்த மாமேதை முதல் படிக்காத பாமரர் வரை, அரசியல்வாதி முதல் ஆண்டி வரை பேராசையின் காரணமாக பெருநட்டத்தை அடைந்தனர். சொந்த புத்தியாவது இருக்கணும் அல்லது சொல் புத்தியாவது இருக்கணும். இரண்டுமே இல்லையென்றால் வருவதை அனுபவிக்கனும். அது என்ன “குடிகார தமிழன்” – ஆல் கெட்டப் பேரு?முன்ன பின்ன குடிப்பவர்களோடு சேர்ந்து பழகி தண்ணி அடிச்சிருந்தா தெரியும் குடிப்பது யார் என்று? இதற்கு எந்த இனமும் விதிவிலக்கல்ல. எல்லா இனமுமும் குடிக்குது. எல்லா இனமும் குடித்து விட்டு கும்மாளம் அடிக்குது. அதில் தமிழர்களுக்கு மட்டும் ஏன் தனி “பட்டப் பெயர்”? எப்பவாவது தலைநகரின் ‘பார்’ – களுக்குப் போன அனுபவம் உண்டா?. ‘Brickfileds’ பின் கடை தெரு பக்கம் போனது உண்டா? புக்கிட் பிந்தாங் பக்கம் போனதுண்டா? இங்கெல்லாம் போய் பார்த்து விட்டு வந்து அப்புறம் குடிகாரன் யாருன்னு சொல்லுங்கப்பா. ‘USA’ அரசியல் சாசனத்தின் 13 -வது பிரிவு திருத்தத்தை மட்டும் புத்தகப் புழுவாக தெரிந்து கொண்டு பேசினால் மட்டும் போதாது. கீழ் நிலையில் நடப்பதை அறிந்த அனுபவமும் மிக அவசியம். அப்புறம் சொல்லுங்க சீனன், வங்காளி, தெலுங்கன் , மலையாளி, தமிழன், மலாய்க்காரன் இவர்களில் யார் சிறந்த குடிமகன் என்று. சிறுபான்மை என்று தெரிந்தும் தங்களை தெலுங்கர், மலையாளி, வங்காளி என்று பிரித்துக் கொண்டு போனவர்களுக்கு அந்த அறிவுரை போய் சேர வேண்டும். வேண்டுமானால் அவர்களுக்குடைய வலைப் பக்கங்களில் சென்று பெரிய ஒரு பாடத்தை நடத்தி விட்டு அப்புறம் வந்து தமிழர்களுக்கும் அதே பாடத்தை நடத்தலாமே! ஊருக்குத்தான் உபதேசம். தனக்கில்லை என்பது போல் இருக்கு.
பொறாமை யாருக்குச் சொந்தம்? அனைத்து உயிர் குலங்களுக்கும் சொந்தம். அப்புறம் ஏன் இலங்கைத் தமிழர்களை மட்டும் தனித்துப் பேசணும்? அமெரிக்காகாரன் சாண்டையை குடித்தவர்களுக்குத்தான் அந்த புத்தியும் இருக்கும் காரணம் வரலாற்று நிகழ்வுகளே அதன் கண்ணாடி. அதனாலத்தானோ இப்படி ஒரு புலம்பல்.
இப்பகுதியில் முக்கிய பிரச்சனை ,ஆப்பு. ஆப்பு யாருக்கு சொந்தம்? ,யாருக்கு ஆப்பு வைக்க அதிகாரம் உண்டு? .இத் தலைப்பில் வெட்டியோ /அல்லது ஒட்டியோ கருத்தை பரிமாறலாம் .
தயவு செய்து தேனீ அவர்களின் ” பொறாமை யாருக்குச் சொந்தம்”? ஒத்திவைபோம்.
ஆப்பு யாருக்கு சொந்தமா? அடிச்சவனுக்கு சொந்தம்பா. ஆப்பு வச்சிருப்பவனுக்குத்தான் ஆப்பு அடிக்க அதிகாரம் உண்டு. முன்ன பின்ன ஆப்பு அடிச்சிருக்கிங்களா இல்லையா?
மலாய் ,சீனா மற்றும் பிறர் நம்மை குடிகார இந்தியன் என்கிறார்கள் .
நாம் மட்டும் குடிகார தமிழன் என்கிறோம் .காரணம் (தமிழர் ,தெலுங்கர் ,மலையாளி )மொழியால் மலேசியா தமிழர்களாக வாழ்கிறோம் .வேண்டாம் பிரிவினை .தமிழ்(தேனீ ) தேனுண்டு ,இன்பமாக வாழுவோம் .,
,தேனீ ஐயா,ஆப்பு இருக்கு ,எல்ல மலையசியர்க்கும்.ஆபின் விலை 2.6 காசு .
ஏமாறுபவன் இருக்கும்வரை ஏமாற்றுபவன் பிழைத்து கொள்வான்.
பிரிவினை எனக்கில்லை காரணம் எம் உறவினர்கள் நண்பர்கள் மலையாளி, தெலுங்கு கன்னடம் என்று விரிந்து கிடக்கின்றது. ஆனால் பிறர் தங்களைப் பிரித்துக் கொண்டு போம்பொழுது நாங்கள் என்ன செய்ய?. வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என்றால் அனைவருக்கும் அதே மனப்பாங்கு இருக்க வேண்டும். முன்னே ஒன்றும் பின்னே ஒன்றும் பேசுவோர் பலரை நான் அறிவேன். அதானால் நான் ஒழிவு மறைவு எதற்கு என்று நேரிடையாகவேப் பேசுகின்றேன். எம்மை இன வெறியன் என்று கற்பித்துக் கொள்ளாதீர்கள் காரணம் நான் மனதவில் மெம்மையானவன் எம் காலை மிதிக்காத வரையில்.
sgr – ன் கருத்தை வரவேற்ப்போம்.
அடேய் தமிழனே தமிழனை சாப்பிடும் காலம். உள்ளூர் காரன் விலை வெளியூர் காரனை விட அதிகம். அப்போ எல்லாம் எங்கே விலை குறைவோ அங்கே தனே போவங்கோ.
தரம் என்ன தெரியும்? 916 ? 22கெ வ இன்னு பார்து டான் வாங்குறோம் ஆனால் அது 916 டான் இன்னு நாம் எப்படி சோதிக்கணும்? நம்மிடம் அதற்குள்ளே ஏலேக்ட்ரோனிக் எகுஇப்மெண்ட் இல்லையே?
யாரும் எந்த ஆப்பும் வைக்கவில்லை! இப்போது கல்யாண் ஜுவெல்லர்ஸ் இந்தி நடிகர் அமிதாப்பச்சனை வைத்து விளம்பரம் செய்கின்றனர். அமிதாப்பச்சன் சிவாஜி குடும்பத்திற்கு மிக வேண்டியவர். இவர்கள் ஏமாற்றிவிட்டு எங்கேயும் ஓடிவிட முடியாது!