இலங்கை கடல் பரப்பில் இருந்து சுமார் 12 கடல் மைல் தொலைவில் , சர்வதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற சிறியரக கப்பல் ஒன்றை இலங்கை கடல் படையினர் சற்று முன்னர் பிடித்துள்ளார்கள் என்ற செய்தி அதிர்வு இணையத்திற்கு கிடைத்துள்ளது.
குறித்த கப்பலில் சுமார் 800 க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் இருந்துள்ளது. அத்தோடு கப்பல் மாலுமி ஒரு உக்கிரைன் நாட்டவர் என்றும். அதில் மேலும் சில இலங்கையர்கள் இருந்துள்ளார்கள் என்றும் ஆரம்ப கட்ட விசாரணை ஊடாக தெரியவந்துள்ளது.
இருப்பினும் இவர்கள் சிங்களவர்களா இல்லை தமிழர்களா என்ற விடையத்தை வெளியிட கமாண்டர் ரவீந்த்ர விஜயகுணவர்த்தன மறுத்துவிட்டார்.
இக் கப்பல் இலங்கை கொடியோடு பயணத்தில் ஈடுபட்டு இருந்துள்ளது என்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடல் படையினர் இக் கப்பலை கட்டி இழுத்து காலி துறை முகத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள் என கொழும்பில் உள்ள அதிர்வின் புலனாய்வுச் செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
-http://www.athirvu.com
ஹி ஹி ஹி ஹி …….
கத்தி, கடப்பார, அருவா, கம்பு, அம்பு, மற்றும் பல நவீன ஆயுதங்களுடன் இந்த கப்பல் பிடி பட்டதா
இலங்கையில் ராணுவம் போலிஸ் எல்லாம் வெட்டரிவாள் ..வேல்கம்பு வைத்து இருப்பார்கள் ..புலிகள் கூட இந்த நவீன ஆயுதகளுடன் போரிட்டார்கள்
புடு.. இழந்துபோன புலிகளை பற்றி எவண்டா இங்கு பேசறது!!!!!! 13, 14 வயது அப்பாவி பொம்பள பிள்ளைகளை வழுக்கட்டாயமாக பிடித்து வந்து தலை மயிரை நறுக்கி அரைகுறை பயிற்சி கொடுத்து போர்க்களத்து முன்னரங்குக்கு சாக அனுப்பிவைத்துவிட்டு!!! தலைவர் மற்றும் தளபதி மார்கள் அனைவரும் பிள்ளை குட்டி குடும்பத்தோடு கடைசிவரை பதுங்கு குழியில் ஒழிந்துகொண்டு இருந்தார்களே அந்த கொ..டை இல்லாத புலிகளா?
-குஞ்சி மயிரை மீன்
மசிரு மீனு போதும் மூடு..
நேற்று ஈழதமிழசிய சிங்களவன் வேலைபாடு பண்ணிட்டான் இப்போ எல்லோரும் வேசிகள் என்று பதிவிட்டாய் ..
இன்றைக்கு புலிகளை நோட்டசொல்லுற !!
தமிழகம் இன்றைக்கு எழுச்சி பெற்றது ஈழத்தமிழனின் அழிவிலிருந்து .
பல நூற்றாண்டுகளாக நாய்கேர்களிடமும் நவீன சனநாயக அரசிலலிலும்கூட திராவிட போர்வையில் வடுகர்களிடமும் தமிழர்கள் அடிமைபட்டு மொழியிழந்து கலைபன்பாடு அனைத்தையும் இழந்து தமிழன் ஆரிய வடுக சகதியில் தவிக்கிறான் ..
ஈழத்தமிழர் படுகொலையின் பிறகுதான் தெரிகிறது யாரு தமிழன் யாடு திரிவடுகன்னு !! இந்திய வடுக இலங்கை சிங்கள வடுகமும் சேர்ந்தேதான் ஈழத்தை சுடுகாடாக்கினார்கள் ..
தமிழக தமிழர்களை வடுகம் காலம்காலமாக அழித்து யனநாயக அரசியலிலும் திராவிடம் என்கிற முகமூடியணிந்து சிதைத்து விட்டார்கள் …. ஈழத்தில் பிரபாகரன் தமிழையும் தமிழர் கலாசாரத்தையும் வளர்கிறான் இது தப்பாச்சே என்ற நல்ல எண்ணத்தில் தமிழக வடுகர் ஆதரவோடும் ஆசியோடும்தான் முள்ளிவாய்க்கால் படுகொலை …
எவ்வாறு ஈழத்தை அழிக்க தமிழன் போர்வையில் அரசியல்செய்த வடுகர்கள் வேலைசெய்தார்கள் என்பதை உலக தமிழர்கள் விரைவில் தெரிந்துகொள்வார்கள் ..அதிர்ச்சியளிக்ககூடிய ஆதாரங்களை சில அரசியல் முகவர்கள் கைவசம் !!
Anonymous(பேரு இல்லாதவன் ) மைறு அடங்குடா ..
நீ பெரிய உத்தமனா ?
உங்கட ஆட்களே ஒற்றுமை இல்ல இதுல அடுத்தவன நோட்ட சொல்லிட்டு !
“சொந்த தமிழனின் அழிவில் மகிழ்ச்சி கொள்ளும் இந்த தமிழர்களை எப்படி மலாய் காரான் மதிப்பான்?-Anonymous ”
இந்த Anonymous இப்ப இப்படி கூறி அங்கலாயிக்குதே? இதே மாதிரிதான் தமிழ்நாட்டு தமிழனின் நிலையும்கூட! ஆரியர், தெலுங்கர் ஆக்கரமிப்புகலாலும் சதியாலும் பல்வேறு சிக்கலிலும் அறியாமையிலும் மதிமயக்கத்திலும் சிறுமையிலும் கீழ்நிலையிலும் உள்ளனர்! அவர்களும் தமிழர்கள் தானே? அவர்களின் சிறுமையிலும் கீழ்நிலையிலும் நீங்கள் ஈழத் தமிழர்கள் எள்ளிநகையாடி அவர்களை சதா காலமும் சிறுமைப்படுத்தி மகிழ்கிரிர்கள்! ஏன்? ஏன்?…. அவர்களும் தமிழர் என்று அவர்கள் கீழ் நிலைக்கு கரிசனை கொண்டு அவர்கள் திருந்த, மீட்சிபெற நீங்கள் ஏன் உதவ முன்வரவில்லை? அல்லது அவர்களுக்கு அறிவுரையோ ஆதரவோ தர முன்வரவில்லை? தமிழ்நாட்டு தமிழன் இப்படியே கீழ்நிலையில் இருந்து ஒழிந்துபோகட்டும் என்று அவர்களை தரக்குறைவாக விமர்சிக்கிரிர்கள்? ஆனால் ஈழ தமிழனின் கீழ்நிலையை சிறுமையை நாங்கள் எடுத்துகூறினால் மட்டும் “சொந்த தமிழனின் அழிவில் மகிழ்ச்சி கொள்ளும் இந்த தமிழர்” என்று நாம் அனைவரும் தமிழர் என்ற போதுநிலைக்கு வருகிறிர்கள்! உங்களுக்கு தேவைவந்தால் நாம் எல்லோரும் தமிழர் என்பீர்! தேவைமுடிந்துவிட்டால் நாங்கள் ஈழ தமிழர், தமிழ்நாட்டு தமிழன் தமிழனே கிடையாது என்று கலட்டிவிடுவிர்! நால்லா இருக்கு ஈழ தமிழரின் குள்ளநரித்தனம்!!! இந்த கருத்துச்ச்சன்டையை உருவாக்கியதே இந்த “Anonymous ” தான்! அவர் பல காலமாக தமிழ்நாட்டு தமிழர்களை கேவலமாக கீழ்த்தரமாக விமர்சித்ததின் விளைவாகதான் நானும் ஈழ தமிழர்களைப் பற்றி விமர்சிக்க வேண்டி வந்தது!!!!! இனியும் “Anonymous ” தொடர்ந்தால் நானும் ஈழ தமிழர்க்கு எதிராக விமர்சிப்பேன்!!!
-குஞ்சி மயிரை மீன்
அடேய் கொட்டை இல்லாத மயிரு மீனு குஞ்சி! Anonymousக்கு அறிவு மலம் தின்ன போனா நீயும் அதை செய்யணுமா??? தமிழன் பொறுமையை சோதிக்காதே!!!