தமிழகத்தின் வடக்கெல்லை வேங்கடம் முதல் தெற்கெல்லை குமரி வரை தெலுங்கன், கன்னடன், மளையாளிகளிடம் பறிபோக மிச்சமிருக்கும் கோவனத்துண்டு தமிழகத்தின் நிலமும், வணிகமும், அரசியலும் வீட்டில் தெலுங்கும் வெளியில் தமிழும் பேசும் ஜரிகை தலைப்பாகை வந்தேறிகளின் வசமானது எப்படி?
ஆரியர் அடிமைப்படுத்திய வரலாற்றைப் பேசும் திராவிடப் பொரச்சியவாதிகளின் நொள்ளைக் கண்களில் 14ம் நூற்றாண்டு முதல் 19ம் நூற்றாண்டு வரை ஆண்டு அடிமைப் படுத்திய நாயக்கர்கள் வரலாறு தெண்படுவதில்லையே எப்படி?
ராசராசன்களைத் தோண்டியெடுத்து போஸ்ட்மார்டம் செய்து வர்ணாசிரமவாதி என ஆய்வறிக்கை வழங்கும் திராவிட பகுத்தறிவுப் பொங்கப் பானைகள், “கர்நாடகத்துக் கடம்ப பேரரசன் மயூரவர்மன் அரசவையில் முதன்முதலில் அரங்கேற்றப்பட்டதே மனுதர்ம சட்டம்” என்ற உண்மையை ஒப்புக்கொள்ள மட்டும் முன்வாசலிலும் பின்வாசலிலும் வாழைப்பழத்தைத் தினித்துக்கொண்டு பம்முகின்றனரே எப்படி?
முகமதியர்களின் படையெடுப்புக்கு அஞ்சி வந்தேறிய வடுக இனப்பெண்கள் மேனாமினுக்கி சிலுக்கு உடை தரித்திருக்க, எம்குலப் பெண்கள் ரவிக்கையின்றி தண்ணீர்குடம் சுமக்கப் பனிக்கப்பட்டது எப்படி? சிலுக்கு உடை மினுக்கிகளின் சொர்கபுரி வாசலுக்குள் எம்மன்னர்களின் சிற்றரசுகள் சமாதியானது எப்படி?
வேட்டைநாய்களுடன் பிழைக்க வந்த வெண்ணைகள் பாளையக்காரனாவும், நிலவுடைமை சமீன்தாராகவும் ஆனதெப்படி? ஆட்டுத்தலைக்கும், கம்பங்கதிருக்கும், கள்ளுமொந்தைக்கும் ஆதித்தமிழரின் அடிமடி எழுதி வாங்கப் பட்டது எப்படி?
வள்ளலாரும், வைகுண்டரும், இரட்டைமலையாரும் மறைக்கப்பட்டு வடுக இனவெறி பொரச்சியாளர்கள் மட்டும் பெரியார்களாக கட்டமைத்துக் காட்டப்பட்டது எப்படி?
நட்சத்திரங்களையும், காலத்தையும், கோள்களையும், வான்வெளியையும் கணித்து பிரபஞ்சத்தின் அசைவையே ஒற்றை ஓலைக்குள் சுருக்கி எழுதிய எம் சித்தர்களின் அறிவியலும், முன்னோரை வழிபட்ட எம் தமிழ்க்குடியின் மெய்யியலும் குருட்டு பகுத்தறிவாளர்களின் வறட்டு வாதங்களால் மூடநம்பிக்கையாக சித்தரிக்கப் பட்டது எப்படி?
தமிழர்கள் மட்டும் பலியான இந்தியெதிர்ப்புப் போரின் பலன்களை எல்லாம் திராவிடர் மட்டும் அறுவடை செய்தது எப்படி?
பள்ளனும், பறையனும், தேவனும், வண்ணியனும், நாடாரும், கோனாரும் வெட்டிக்கொண்டு சாக நாயக்கனும்,ரெட்டியும்,மார்வாடியும் தமிழ்நிலத்தில் உல்லாச கானம் பாடி உவகையடைவது எப்படி?
தமிழ்ப்பூசாரிகள் உண்டக்கட்டிக்கும், உருண்டைச் சோத்துக்கும் மணியடித்துக் கொண்டிருக்க தமிழகத்திலுள்ள பெரும்பாலான வருமானம் கொழிக்கும் கோயில்கள் தெலுங்குப் பிராமணர்கள் வசமானது எப்படி?
இசைக்கே இலக்கனம் வகுத்துக் கொடுத்த தமிழிசை தெலுங்கிசையாகத் திரிந்து, எங்கள் காதுகளில் பால்டாய்ல் ஊற்றுகிறதே எப்படி?
உலகிற்கே பொதுமறை வகுத்தளித்த எம்பாட்டன்கள் கோலோட்சிய இலக்கிய உலகில், பிறப்புறுப்புகளை வெட்டவெளிச்சாமாக விளிக்கும் சரோஜாதேவி வகையறா வேற்றின இலக்கியவாதிகளே புற்றீசலாகக் கிளம்புவது எப்படி?
தமிழகத்தின் பலம்பொருந்திய திரைஊடகத்தை வந்தேறிகளின் கவர்ச்சிப் பொறியாக்கி தமிழகத்தை ஆளும் வடுகர்களையே பன்றியிட்ட குட்டிகளாய் பிதுக்கித் தள்ளுகிறதே எப்படி?
ஊராட்சி உறுப்பினராவதற்கே தமிழன் ததிங்கினத்தோம் தாளமிட்டுக் கொண்டிருக்க தமிழகத்தின் ஆட்சி அதிகார குடுமி மட்டும் வடுகர்களிடம் சிக்கி சீவி சிங்காரித்து சிரித்து நிற்கிறதே எப்படி?
எல்லாவற்றுக்கும் மேலாக, போர்தொடுத்த இந்தியத்திற்கு காட்டியும் கூட்டியும் கொடுத்த திராவிட ஆட்சியாளர்களின் கயமைத்தனத்தை தாங்கமுடியா ஆத்திரத்தில் வெந்து தனிந்த ஈழத்துச் சாம்பல் மேட்டில் நான் தமிழின வெறியனானேன்!
–தமிழர் எழுச்சிப்பறை
எங்களுக்கு தெலுங்கு தலிவர் தான் வேண்டும்……………….
எப்படி, எப்படின்னு கேட்டா இப்படிதான் என்று பதில் சொல்ல ஒரு ஆள் வேண்டுமே? அரசியலில் ஒரு புதுக் கட்சி தோன்றுகின்றது என்றால் அதற்கும் ஒரு காரணம் இருக்கும். “நாம் தமிழர்” என்ற உலக வாழ் தமிழர்களின் எண்ணமும் தமிழ் நாட்டில் தமிழர் தேசியம் என்ற எண்ணமும் உதிக்கக் காரணம் “ஈழத்துச் சாம்பல் மேடுதான்”. தமிழர், நாடில்லாத நாடோடிகள் என்று வாழவந்தோரை வாழவைத்த நம்மைப் பார்த்து பிறர் கேள்வி கேட்பதுதான் தமிழர் என்ற உணர்வு வரக் காரணமாயிற்று. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றிய தமிழ் இனத்திற்கு மண் இல்லையா மதிகெட்ட தமிழா? வீரம் பேரம் என்று வான் முழங்க ஓவ்வொரு மாநாட்டிலும் பேசுகின்ற தமிழனுக்கு ஒரு நாடு இல்லையா தமிழா?. இப்படி கேள்வி கேட்டு கேட்டுதான் தமிழன் என்ற உணர்வைத் தூண்டி எழுப்ப வேண்டியுள்ளது. திராவிட மாயை நீக்கி தமிழர் என்ற எண்ணத்திற்கு நாம் தமிழர் வரும்பொழுது, ஆஹா, ஆஹா பிரிவினை வேண்டாம் என்று நம்மில் இன்னும் பேசுவோர் இருப்பின், அவன் மண்டையில் ஓங்கி அடித்து இதுவரை ஒற்றுமையாய் இருந்ததற்கு ஆதாரத்தைக் காண்பிக்கச் சொல்லுவோம். “நாம் தமிழர்” என்ற ஒரே தாரக மந்திரமே இனி நம்மை வளர்க்கும் சக்தியாக இருக்கட்டும். இப்பொழுதே இத் தீ காட்டுத் தீ போல் தமிழரிடையே பரவ ஆரம்பித்து விட்டது. இனி எப்பேர்பட்ட இந்திரனின் மலை மேகம் வந்தாலும் இத் தீயை அணைக்க இயலாது.
தமிழர் எழுச்சிப்பறை- இந்த கட்டுரை உமது படைப்பா?
தமிழியன் – நான் ஏன் … – Facebook
https://www.facebook.com/permalink.php?story…
Translate this page
தமிழகத்தின் வடக்கெல்லை வேங்கடம் முதல் தெற்கெல்லை குமரி வரை தெலுங்கன், கன்னடன், மளையாளிகளிடம் பறிபோக மிச்சமிருக்கும் …
உனக்கு தெலுங்கு தலிவர் வேணும்னா நீ அங்கே போ! தமிழ் மண்ணிலே இருக்காதே! எங்கள் முன்னோர்கள் உனக்கு பிச்சை போட்டதாலே எங்களுக்கு தலைவலி கொடுக்காதே! எவனோ பயிர் செய்து,எவனோ அறுவடை செய்து,எவனோ அதை அரிசியா மார்க்கெட்டிங் செய்து,நீ வாங்கரதில்லையா? அது மாதிரிதான் இதுவும்! எங்களுக்கு பசி! உரிமை பசி! அந்த பசி இழந்த அனைத்து உரிமையையும் மீட்ட பிறகுதான் தீரும்!!!
உலகளவிலும் சரி, நம் நாட்டளவிலும் சரி, இன்றைய காலக்கட்டத்தில் ஒரு சில தமிழ்ப்பற்றாளர்கள் தவிர்த்து ஏனைய பெரும்பாலான தமிழர்களுக்கு இனப்பற்றோ, மொழிப்பற்றோ இல்லை, பொருளாதாரப் பற்றில்தான் பலருடைய சொல், செயல், சிந்தனை யாவும் அடங்கியிருக்கிறது. இது பலருக்கு நம்மை வீழ்த்த மிகச்சரியான ஆயுதமாகிவிட்டது.
மொழி ரீதியில் நம் நாட்டை எடுத்துக்கொண்டால், இங்கே நமக்கென தமிழ்ப்பள்ளிகளும் தமிழாசிரியர்களும் இருக்க கொஞ்சமும் விவஸ்தையில்லாமல் சீனப்பள்ளிகளிகளில் தங்களின் பிள்ளைகளைப் படிக்க அனுப்பும் தமிழ்ப்பெற்றோர் பலர்.
சமூக ரீதியில் ஏமாற்றுக்காரன் என்று தெரிந்தே அரசியல், சாதி, மதக்கட்சிகள் நடத்தி பொருள்சேர்க்க அலையும் அல்பைகளுக்கு கொடி பிடிக்கும் உத்வேகம். பணம் என்ற மூன்றெழுத்திற்கு மதிமயங்கி அடிபணியும் அலங்கோலம்.
தனி மனித ரீதியில் ஒற்றுமையின்மை, தன்னைச் சேர்ந்தவர்களுக்கே குழிபறிக்கும் அவலம். தான் மட்டும் உயர்ந்து ஏனையோர் தன் கால் வருடிகளாக இருக்கவேண்டும் எனும் எண்ணம். நம்மை ஆள்வதாகக் கூறி அரசாங்கத்திடம் மாண்யம் கறந்து தன்னை வளப்படுத்திக்கொள்ளும் நமது அற்புத அரசியல் தலைவர்கள் உட்பட.
இவை போதாதா நம்மை பிறர் வீழ்த்த ? ஒற்றுமையே பலம். அது நம் இனத்தில் சீர்குலைந்ததால் இன்று நாம் அடைந்திருக்கின்றோம் இத்தனை அவலம். நம் நிலைமை ஆகிவிட்டது கேவலம்.
இவை எமது இனத்தை தாழ்த்த எழுதப்பட்டதன்று, நமது அவலங்களிலிருந்து நாம் மீண்டு மாண்பு அடைய வேண்டும், நம்மை சூரையாடும் பிறர் தலையீடுகளும், தாககங்கள்ளும் தவிடுபொடியாக வேண்டும் எனும் ஆதங்கத்தில் எழுதப்பட்டது.
தாய் மொழி பாடசாலைகள் இருக்க மற்றைய மொழி பாடசாலைகளில் தம் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோர் தங்கள் எதிர்கால வாரிசுகளின் அடையாளத்தையே அழிகின்றனர் …பெரும்பான்மையான தமிழருக்கு உலகெங்கிலும் தமிழ் பற்று ஆர்வம் உண்டு ….தமிழ் பேச தெரியாத mauritius ..தென் ஆபிரிக்க தமிழர்கள் கூட தங்கள் அடையாளங்களை இழக்க விரும்பவில்லை ..அனால் மயன்மார் நாட்டில் தமிழ் பேசும் தமிழர்கள் சிலர் தங்கள் பெயரை கூட பர்மிய மொழியில் மாற்றுவது வேதனை ..கவலை வேண்டாம் தற்போது நவீன ஊடகங்கள் ..தமிழ் மொழியை ஒவ்வொரு தமிழர் வீட்டின் உள்ளே கொண்டு செல்கின்றது
இருந்துவிட்டுப் போகட்டும்! நீங்க யாருன்னு முதல்ல சொல்லுங்க!
தமிழினம் ஒன்றுபட்டால் மட்டுமே தமிழனுக்கு விடிவு !தமிழின துரோகிகளை அடையாளம் கண்டு ஒதுக்க வேண்டும்
சாதியை ஒழிங்கப்பா மற்றதெல்லாம் சரியாவரும் !
திராவிடம் பேசும் களவாணிகள் ஒழிந்தால் சாத்தியம் மறையும் .
சாதியத்தை வளர்த்து தமிழர்களை சிறுகசிறுக திட்டமிட்டு சிதைத்தவர்கள் திராவிடம்பேசி தமிழர்களை பலநூறாண்டுகளாக ஆளும் தெலுங்கர்கள் .. இல்லாத திராவிடத்தை கைவிட்டு அவரவர் சொந்த அடையாளங்களோடு வாழ்ந்தால் நல்லது .. தமிழ்தேசிய சுனாமியால் முதலில் திராவிட போலிவேசத்தை களைந்து தன்னை தமிழர் அல்லாதவராக வெளிகாட்டியவர் ஐயா வையாபுரி கோபால்சாமி நாய்டு ..
அதேபோல் மற்றதிராவிட சகோதரர்கள் தமிழர்களுக்குள் பகைமூட்டாமல் தங்கள் சொந்த அடையாளத்தோடு தமிழகத்தில் வாழ்ந்தால் சாதியம் தானாக மறையும் ..
தமிழர்களைப்பற்றிய உண்மை வரலாற்று புத்தகம் எங்கேயாவது கிடைக்குமா? தயவு செய்து தெரிவிக்கவும். எவ்வளவோ கேட்டு என் காது புளித்து விட்டது– எனக்கு ஒரு உண்மை தெரிய வேண்டும்.
தமிழ்வாணன் எழுதிய தமிழர் வரலாறு புத்தகம் எங்காவது கிடைக்குமா என்று பாருங்கள் என் தாய் தமிழரே. எளிமையான நடை.
தமிழ்வாணன் தமிழர் வரலாறு எழுதியதாக ஞாபகம் இல்லை. அவர் எழுதிய பெரும்பாலானப் புத்தகங்கள் என்னிடம் உண்டு. கெட்டிபொம்மு, புலித்தேவன் பற்றி எழுதியுள்ளதாக ஞாபகம்.