ராமதாசும் திருமாவளவனும் உண்மையான இனபோராளிகள் கிடையாது !
தமிழகத்தில் விஜயகாந்த்/ கருணாநிதி /வைகோ/ இளங்கோவன் /நாலுபேரும் தெலுங்கர்கள் நான்கு கட்சித்தலைவர்கள் ..இன்னும் கமுநிஷ்டு அதிலும் கணிசமாக உள்ளார்கள் .. கதை இப்படி இருக்க இந்த ராமதாஸ் தெலுங்கர்களுக்கு தனியான தனித்துவமான கட்சி இல்லை என்று ராமதாஸ் ரொம்ப இறக்க குணமுள்ள மனிதர் ..ரொம்பவும் தெலுங்கர்கள் தமிழகத்தில் வறுமையில் அரசியல் அநாதைகளாம் இவர் உதவுகிறாராம் ..https://www.google.com/search?q=pmk+ramadoss&espv=2&biw=1280&bih=915&source=lnms&tbm=isch&sa=X&ved=0CAcQ_AUoAmoVChMIo_eImOH1yAIVSR2UCh31gAag#tbm=isch&q=pmk+ramadoss+with+telunku+new+party&imgrc=BPNcbHj50NrxvM%3A
கருனாநிதிபோல் குடும்ப அரசியல் ..தனக்குப்பின் மகன் ! ஏன் மத்தவங்க கட்சிக்கு உளைச்சவங்க நிலை ?ராமதாஸ் அண்மையில் விஜயராகவலூ நாய்டு (விஜயகாந்த் தே மு தி கா ) அவர்களை சந்தித்து பொன்னாடைபோர்த்தி தன்மகனை முதல்வர் வேட்பாளராக ஏற்று தங்களோடு கூட்டணி சேர அழைத்தார் !
திருமாவளவன் எப்போதும் தெலுங்கனுக்கு அடிமை ! முன்பு கருணாநிதி இவரை நல்லா பயன்படுத்தி விட்டார் .. திட்டமிட்டு இவரின் செல்வாக்கை உடைத்தார் ..ஒரு உதாரணம் இலங்கை பயணம் .. சூழ்சி செய்து வீழ்த்துவதில் திராவிடர்கள் வல்லவர்கள் ..
இப்போ கருணாநிதி கூடாரதிலிருந்தால் போஜனம்கிடைகாதென்று தெரிந்து அதிலிருந்து வெளியேறி மீண்டும் ஒருதெலுன்கர் தலைமையில் கூட்டணி ! தமிழக தி மு கா /ஆ தி மு கா /மூன்றாவது கூட்டணி வையாபுரி கோபால்சாமி நாய்டு தலைமையில்!
கோபால்சாமி நாய்டு கலிங்கபட்டியில் மது ஒழிப்பு போராட்டம் நடத்த திருமாவளவன் போன்றவர்களையும் ஆதாரவு கொடுக்க அழைத்தார் ஐவரும் கிளம்பி போய்விட்டார் ..
அது அறபோராட்டமில்லை திட்டமிட்ட வன்முறை .. அங்கெ திருமா எதோ பேச வாய்திறக்க கோபால்சாமி நாய்டு எப்படி திமிராக திருமாவை வாயை மூடு இது என் இடம் இங்கே நான்தான் ராஜா… என்கிறதொனியில் அதட்டி விடும் காணொளி ..https://www.youtube.com/watch?v=rzACwJA4e4E
நான் கட்டுபோப்பாக கட்சி வளர்கிறேன் ..பறைசாதி உங்கள் அசிங்கத்தை இங்கே காட்டாதிர்கள் என்றும் விசிக தொண்டரை அடிக்கசொல்லுகிறார் ..ஆதி தமிழ்குடி வள்ளுவ பரையர் மருவி இப்போ பறையர்… வழிவந்த மண்ணின் மைந்தன் விடுதலை சிறுத்தை கட்சியினரை எப்படி பேசுகிறார் .. இந்தசாதி அரசியல் பேசி தங்களைமட்டும் வளபடுத்தி திராவிட அடிமை அரசியல் பண்ணும் இவர்களோடு எப்படி பயணம் செய்யமுடியும் !
நாம் தமிழர் வெற்றியோ தோல்வியோ முதல் களம் தனித்து நின்று தங்கள் பலத்தை காட்டட்டும் .. ஒரு தொகுதியில் வென்றாலும் நாம் தமிழர் கட்சிக்கு வெற்றிதான் ..இன்றைய நாம் தமிழர் கட்சியின் அசுரவளர்ச்சி கண்டு திராவிடம் மிரண்டுபோய் உள்ளது !
தமிழர்களே நாம் தமிழர் வளர்சி தெரிந்துகொள்ள முகநூல் நட்பு வட்டத்தில் இணையுங்கள் .. தமிழ் தேசிய அரசியலுக்கு உடகமாக முகநூல் பெரும் துணைபுரிகிறது .. தமிழ்நாடு தொலைகாட்சிகள் பத்திரிகைகள் ஆரிய திராவிட முதலாளிகள்.. ஒருசில தமிழர்களும் அவர்களுக்கு சாதகமாகத்தான் உள்ளார்கள்.. புதிய தலைமுறை தொலைக்காட்சியும்.
–தமிழர் எழுச்சிப்பறை
புகழ் பெற்ற சோழ மன்னனின் பெயரை சொல்ல கூட இந்த பிறவிக்கு தகுதி இல்லை ஆனால கொழுவி கொண்டு திரிகின்றது…ஈழத்தில் ரத்தம் காயும் முன்னர் ராஜபக்சேவை தழுவி வெட்கள் இல்லாமல் அவன் கொடுத்த விருந்தை உண்ட இந்த பிறவி ..டெல்லி பாராளுமன்ற கான்டீன் இல் சாப்பிடும்போது மற்ற MP கல் இந்த மேஜை அருகே கூட போகமாட்டார்களாம்..நைனா எதோ சாதியாம் (தங்க தமிழகத்தில் 100 ஜாதிகள் )..எல்லோரும் அரசியல் வியாபாரிகள் ..பேசாமல் தமிழ் நாட்டை ஆந்திர வுடன் இணைத்து விடலாம்
பா.ம.க. தெலுங்கு வம்சாவளி மக்களை பகைத்துக் கொண்டு வட மாவட்டங்களில் ஓட்டுப் பெற்று வெற்றி பெற முடியாது. அதனால் அவர்கள் நிலைப்பாடு தேவையற்றது என்று கருதினால் விட்டு விடுங்கள். தமிழ் நாட்டில் நிறத்திற வங்கி ஓட்டைப் பெற்ற இரு கட்சிகள் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. காங்கிரஸ் ஒட்டு வங்கி நொங்கி நூலாகப் போய் விட்டது. அடுத்து பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர்கள் ஆதரவில் வட மாவட்டத்தில் ஏதாவது ஒரு கூட்டணியுடன் இணைந்து சில இடங்களில் வென்று வருகின்றனர். தே.மு.தி.க. இந்த தேர்தலோடு அநேகமாக கடை சாத்த வேண்டி வரும். நாம் தமிழர் கட்சி புதிய கட்சி என்பதால் வெறும் தமிழர் பாற்றி நம்பி களம் இறங்கினீர்களானால் திராவிடக் கட்சிகளின் பண பலம், ஊடக பலத்தின் முன் நிற்க முடியுமா? தனி மரம் தோப்பாகாது என்பதை அறிந்து தமிழ், தமிழர் இயக்கங்களுடனாவது கூட்டணி வைத்து களம் இறங்குங்கள் என்றுதான் சொல்கிறேன்.அரசியல் கட்சி கூட்டணி இல்லையென்றாலும் தமிழ் மக்களுடன் நாங்கள் கூட்டணி வைத்துக் களம் இறங்குகின்றோம் என்று பட்டையை கிளப்புங்களேன்.