வடக்கிலுள்ள இராணுவத்தை கட்டம் கட்டமாக குறைக்கப்படும்:- பாதுகாப்பு செயலாளர்

army_001வடக்கிலுள்ள இராணுவத்தை கட்டம் கட்டமாக குறைக்கவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

வெயாங்கொடையில் நேற்று (06) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வெயாங்கொடை – பண்டாரநாயக்க மத்திய வித்தியாலயத்தின் பழைய மாணவரான கருணாசேன ஹெட்டியாராச்சியை வரவேற்கும் நிகழ்வு பாடசாலையின் பழைய மாணவர்களால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

-http://www.tamilcnnlk.com

TAGS: