வடக்கு முதல்வரை நீக்கும் திட்டம் இல்லை…! எதிர்க்கட்சித் தலைவர்

sampanthan_viky_001கடந்த பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றபொழுது முதலமைச்சர் கூறிய சில கூற்றுக்கள் மற்றும் அவரின் சில நடவடிக்கைகள் சம்பந்தமாக சில கேள்விகள் எழுப்பப்பட்டது உண்மை.

அது தொடர்பாக அவரிடம் நாங்கள் இன்னும் பேசவில்லை. பேச இருக்கின்றோம். எனினும், கட்சியிலிருந்து அவரை நீக்குவதற்கு ஒரு முடிவு எடுக்கப்பட்டதாக யாரும் கூறியிருந்தால் அது தவறு என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

https://youtu.be/PW-cN9cclLU

http://www.tamilwin.com
TAGS: