துன் சம்பந்தன் நக்கியான் எல்லாம் துங்கு பார்த்துக்குவார் துங்கு பர்த்குக்குவார் என்று தமிழன நடுதெருவில் நிறுத்திட்டான் இல்லையேல் இந்த அவலம் ஏற்படுமா ? MIC தமிழன விலைக்கு vinthuddaan என்பதே அனைவரின் மொத்த கருத்து
Loading...
கோலாலம்பூரில் நம்மவர்கள் அதிகம் இருந்தது 1970முன். இனக்கலவரமும் சம்பந்தனின் கையால் ஆகா தனமும் நம்மை ஓரங்கட்டி விட்டது–அத்துடன் பலர் வெளியேறி விட்டனர் நாட்டை விட்டு. அத்துடன் நம்மவர்களில் டேவிட் சீனிவாசகம் சகோதரர்கள் போன்ற நியாயத்துக்கு போராடும் அரசியல்வாதிகள் உயிரோடு இல்லை.
Loading...
மிகவும் சிறு பான்மையாக உள்ள நாம் அரசியல் ரீதியாக அதிகம் சாதிக்க முடியாது நமது அத்தனை தலைவர்களும் தனது பதவியை தற்காத்துக் கொள்ளவே நேரம் சரியாக இருக்கும் .அரசியல் சார்பில்லாத இன ஒற்றுமையும் இன முன்னேற்றமுமே முதல குறிக்கோளாக கொண்ட தன்னலமற்ற இயக்கம் ஒன்று உருவாக வேண்டும் .தலைமைத்துவ போட்டி என்பதே அங்கு இருக்கக்கூடாது அது நம்மை முன்னெடுத்து செல்லும் .
Loading...
தங்களின் நல்லெண்ணம் ஈடேற வாழ்த்துக்கள் திரு இராம தண்ணீர்மலை அவர்களே.
Loading...
இன்று நம்மவர்கள் கோலாலம்பூர் விட்டு வெளியேறுவதற்கு முழு காரணம் சீனர்கள் தான்
Loading...
மாணிக்க வாசகத்தையும் ,சம்பந்தனையும் விடுங்கள் ! 30 ஆண்டு MIC சாமிவேல் புடுங்கியதை பட்டியல் போடுங்கள் !
Loading...
வரலாற்று படம். தலைநகர் தம்புசாமிபிள்ளை ஆதிக்கத்தில் இருந்து காலம் மாறி இன்று தமிழர் என்ற சுவடுகள் மறைக்கபட்டுவிட்டது. காலத்தின் கோலம்.சம்பந்தனோ அல்லது துங்குவோ தமிழர் உரிமையை அழிக்கவில்லை .அழித்தது துங்குவிற்கு பிறகு வந்தவர்கள்தான்.சமதாய காவலன் என்று சொல்லும் ம இ கா விற்கும் பங்கு உண்டு.
Loading...
தற்பொழுது பெயர் சொல்லும் அளவுக்கு தலைநகரில் ம இ கா மற்றும் கூட்டுறவு சங்க கட்டிடம் உள்ளது.மாணிக்கா மற்றும் சம்பந்தன் முயற்சியில் கட்டடம் உள்ளது.வாய் சவடால் தலைவர்கள் உருவெடுத்தது சமுதாயத்தின் சாபக்கேடு. இருந்த மீதி உரிமையும் காற்றில் பறக்கவிட்டது இவர்களின் சாதனை.மக்களுக்கு வேதனை. அதில் டி பி சி எ அரங்கம் அரசுக்கு தாரைவார்ப்பு ,தெனிந்திய தொழிலாளர் நிதி கலைப்பு,தமிழ் பள்ளி எண்ணிக்கை குறைப்பு ஆகியவை அடங்கும்.
சிந்திக்கும் அறிவு பொறுந்திய மனிதன், ஒரு சிறு தடங்களுக்கும் மனம் உடைந்து, ஆமை போன்று வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்தால், அவனிடம் இயலாமை, முயலாமை, செயலாமை வந்து ஒட்டிக் கொள்ளும். சிறிது காலத்திற்கு பிறகு வெளியே வந்து பார்க்கும் போழுது, அவனுடன் சம அளவில் வாழ்கை ஓட்டத்தில் ஓடி வந்தவர்கலெள்ளாம், அவன் கைக்கு எட்டாத வெகு துாரத்தில் ஓடிக்கொண்டிருப்பார்கள். அப்போது அவனிடம் பொறாமை (மைறாபொ) என்னும் குணமும் வந்து ஒட்டிக் கொள்ளும். இந்த நான்கு ஆமைகளும் புகுந்த வீடு உருப்படாது என்று நாம் முன்னோர்கள் சொன்னார்கள். அதற்குதான் ஆமையை உதாரணம் காட்டினார்கள். வினாயகர் (யானை) கதையும் இப்படி வந்ததுதான். அதுவே சிலருக்கு கடவுளாகி, காசு பார்க்கும் சிலையாகி விட்டது. வீட்டுக்குள் உண்மையான ஆமை புகுந்து விட்டால், வந்தேரி வர்க்கத்திடம் கேட்டு பாருங்கள் இதற்கு வேறு அர்த்தம் சொல்வார்கள். அதனை நிவர்த்தி செய்ய யாகம், புசை, புனர்சுகாரம் செய்ய வேண்டும் என்று சொல்லி காசு பார்ப்பார்கள்.
Loading...
நம்மிடையே ஒற்றுமை இல்லை என்பது, உளவியல் சார்ந்த விடயம். ஒற்றுமையாயிருந்த நாம் ஆரியனின் வருகைக்குப்பின் எதை எதையெல்லாம் நம்பிக்கை என்று நம்மனதினுள் உட் புகுத்தினோமோ, அவையெல்லாம் நமக்கு எதிராக செயல்பட ஆரம்பித்து, இன்று நாம் இந்த நிலைமையில் இருக்கின்றோம். என்றைக்கு நாம் அவையெல்லாம் மூடநம்பிக்கை என்று வெளியில் துாக்கி எறிகின்றோமோ அன்றே வெளியில் சென்ற ஒற்றுமை தானாக நம்மிடையே வந்து சேர்ந்து கொள்ளும். இதற்கெல்லாம் சுலபமான ஒரே வழி, நாம் எல்லோரும் சுயதமிழராக மாற வேண்டும். ஒரு கடவுள் ஒரு (சைவ)சமயம் ஒரு வழிபாடு என்று கடைபிடிக்க வேண்டும். இப்படி கடைபிடித்தால் 3 அல்லது 4வது தலைமுறையில் நாம் நினைத்தது கண்டிப்பாக நிறைவேறும்.
Loading...
பொருளாதார பலம் இல்லாத ஒரு சமுதாயத்தைச் சீண்டிப் பார்ப்பது என்பது சர்வ சாதாரணம். இப்போது நாம் அதனை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அப்போது செட்டியார்கள் வங்கிகள் அமைத்து மக்களுக்குப் பணம் கடன் கொடுத்தனர். தோட்டங்கள் வைத்திருந்தனர். பிற்காலத்தில் கொள்ளைக் கூட்டத்தினரை அரசியல்வாதியாக்கி அவர்களை உயரே உயரே உயர்த்தினோம். கடைசியில் அவர்கள் தான் உயர்ந்தனர்! நாம் தாழ்ந்து போனோம்! தாழ்ந்து போனாலும் உயர்ந்து நிற்போம்! உயர்வோம்!
Loading...
ஒருதனுக்கு துரோகம் செய்தாலே அல்லது பவம் செய்தாலோ அவன் பரம்பரையே அந்த தண்டனை அனுபவிக்கனும் . இந்த தலைவர்கள் மொத்த தமிழனுக்கே துரோகம் பன்னிருகங்கோ அப்போ அவனுங்க பரம்பரை எவளவு அனுபவிக்கனும் ? இப்போ சாமிவேலுக்கு தெரியாது அவன் சாகும் பொது புரியும் அதன் வலி வேதனை. அவன் செத்தபின் அவன் பரம்பரை அனுபவிக்கும் பாவத்தை அவனே பார்பான்
எப்படி இருந்த நாம இப்ப இப்படி ஆயிட்டோம்?
துன் சம்பந்தன் நக்கியான் எல்லாம் துங்கு பார்த்துக்குவார் துங்கு பர்த்குக்குவார் என்று தமிழன நடுதெருவில் நிறுத்திட்டான் இல்லையேல் இந்த அவலம் ஏற்படுமா ? MIC தமிழன விலைக்கு vinthuddaan என்பதே அனைவரின் மொத்த கருத்து
கோலாலம்பூரில் நம்மவர்கள் அதிகம் இருந்தது 1970முன். இனக்கலவரமும் சம்பந்தனின் கையால் ஆகா தனமும் நம்மை ஓரங்கட்டி விட்டது–அத்துடன் பலர் வெளியேறி விட்டனர் நாட்டை விட்டு.
அத்துடன் நம்மவர்களில் டேவிட் சீனிவாசகம் சகோதரர்கள் போன்ற நியாயத்துக்கு போராடும் அரசியல்வாதிகள் உயிரோடு இல்லை.
மிகவும் சிறு பான்மையாக உள்ள நாம் அரசியல் ரீதியாக
அதிகம் சாதிக்க முடியாது நமது அத்தனை தலைவர்களும் தனது பதவியை தற்காத்துக் கொள்ளவே நேரம் சரியாக இருக்கும் .அரசியல் சார்பில்லாத இன ஒற்றுமையும் இன முன்னேற்றமுமே முதல குறிக்கோளாக கொண்ட தன்னலமற்ற இயக்கம் ஒன்று உருவாக வேண்டும் .தலைமைத்துவ போட்டி என்பதே அங்கு இருக்கக்கூடாது அது நம்மை முன்னெடுத்து செல்லும் .
தங்களின் நல்லெண்ணம் ஈடேற வாழ்த்துக்கள் திரு இராம தண்ணீர்மலை அவர்களே.
இன்று நம்மவர்கள் கோலாலம்பூர் விட்டு வெளியேறுவதற்கு முழு காரணம் சீனர்கள் தான்
மாணிக்க வாசகத்தையும் ,சம்பந்தனையும் விடுங்கள் ! 30 ஆண்டு MIC சாமிவேல் புடுங்கியதை பட்டியல் போடுங்கள் !
வரலாற்று படம். தலைநகர் தம்புசாமிபிள்ளை ஆதிக்கத்தில் இருந்து காலம் மாறி இன்று தமிழர் என்ற சுவடுகள் மறைக்கபட்டுவிட்டது.
காலத்தின் கோலம்.சம்பந்தனோ அல்லது துங்குவோ தமிழர் உரிமையை அழிக்கவில்லை .அழித்தது துங்குவிற்கு பிறகு வந்தவர்கள்தான்.சமதாய காவலன் என்று சொல்லும் ம இ கா விற்கும் பங்கு உண்டு.
தற்பொழுது பெயர் சொல்லும் அளவுக்கு தலைநகரில் ம இ கா மற்றும் கூட்டுறவு சங்க கட்டிடம் உள்ளது.மாணிக்கா மற்றும் சம்பந்தன் முயற்சியில் கட்டடம் உள்ளது.வாய் சவடால் தலைவர்கள் உருவெடுத்தது சமுதாயத்தின் சாபக்கேடு. இருந்த மீதி உரிமையும் காற்றில் பறக்கவிட்டது இவர்களின் சாதனை.மக்களுக்கு வேதனை.
அதில் டி பி சி எ அரங்கம் அரசுக்கு தாரைவார்ப்பு ,தெனிந்திய தொழிலாளர் நிதி கலைப்பு,தமிழ் பள்ளி எண்ணிக்கை குறைப்பு ஆகியவை அடங்கும்.
இப்படி சிறப்பாய் வாழ்ந்த தமிழன்
https://www.youtube.com/watch?v=Z_d8BFQ1DIc&index=2&list=PLvYTA2DCrYt9IQc7FTXSwIw-XxPUl962i
இப்படி சீறலிந்து போனதற்கு
https://www.youtube.com/watch?v=TH4oihCsZ3s&list=PL-__jcVsbQAeY4CyiY6JfaIQZDWpXn9Ct&index=6
இந்த குறுகிய எண்ணம் கொண்ட வந்தேறியின் (இதனால்தான் வேதகதைகளில் காம கதைகள் அதிகம் இருக்கும். இவர்களுடைய எச்சம்தான் தமிழர்களின் கோவில்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலைகள் அப்படி இருப்பதற்கு காரணம்)
https://www.youtube.com/watch?v=mFWAFnT3USs
watch?v=5CUeFIMPI5M
இவர்களின் சூழ்ச்சியால்
https://www.youtube.com/watch?v=OgMmHOom8ro
கடல் உயிரணமான கடல் பாசியை காட்டி, மிதக்கும் கல் என்று பொய் சொல்லி, இது போன்று பல்வேறு பொய்களை சொல்லி, நம்மை உளவியல் ரீதியாக மாற்றியதின் விளைவே இன்றைய நம் நிலமை. நம் உள்ளத்தில் மணம் என்ற எண்ணம், நம்மை ஆட்டுவிக்கின்றது என்ற சிந்தனையே இல்லாமல் வாழ்வதால்தான் நமக்கு இந்த நிலமை.
எந்த ஒரு காரண காரியத்திற்கும் இரண்டு பக்கங்கள் இருக்கும்.
ஒன்று உண்மை இன்னொன்று மாயை. நம் மனதிற்கு நாம் கட்டுபாடு விதிக்கவில்லை என்றால் நம் மனது மாயயை உண்மை என்று நம்பி நம்மை கீழ் நோக்கியே அழைத்து சென்று நம்மை சீறலித்து சின்னாபின்னாமாக்கி விடும்.
https://www.youtube.com/watch?v=DhXa33ImN3w
அதனால்தான் ஒரு கவிஞர் இப்படியும் பாடி வைத்தார்
https://www.youtube.com/watch?v=8SLGXsSsHYY
சிந்திப்போம நாம். மாறுவோம நமது பழைய நிலைக்கு.
http://www.semparuthi.com/?p=117992
உங்கள் சிந்தனைக்கு
சிந்திக்கும் அறிவு பொறுந்திய மனிதன், ஒரு சிறு தடங்களுக்கும் மனம் உடைந்து, ஆமை போன்று வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்தால், அவனிடம் இயலாமை, முயலாமை, செயலாமை வந்து ஒட்டிக் கொள்ளும். சிறிது காலத்திற்கு பிறகு வெளியே வந்து பார்க்கும் போழுது, அவனுடன் சம அளவில் வாழ்கை ஓட்டத்தில் ஓடி வந்தவர்கலெள்ளாம், அவன் கைக்கு எட்டாத வெகு துாரத்தில் ஓடிக்கொண்டிருப்பார்கள். அப்போது அவனிடம் பொறாமை (மைறாபொ) என்னும் குணமும் வந்து ஒட்டிக் கொள்ளும். இந்த நான்கு ஆமைகளும் புகுந்த வீடு உருப்படாது என்று நாம் முன்னோர்கள் சொன்னார்கள். அதற்குதான் ஆமையை உதாரணம் காட்டினார்கள். வினாயகர் (யானை) கதையும் இப்படி வந்ததுதான். அதுவே சிலருக்கு கடவுளாகி, காசு பார்க்கும் சிலையாகி விட்டது. வீட்டுக்குள் உண்மையான ஆமை புகுந்து விட்டால், வந்தேரி வர்க்கத்திடம் கேட்டு பாருங்கள் இதற்கு வேறு அர்த்தம் சொல்வார்கள். அதனை நிவர்த்தி செய்ய யாகம், புசை, புனர்சுகாரம் செய்ய வேண்டும் என்று சொல்லி காசு பார்ப்பார்கள்.
நம்மிடையே ஒற்றுமை இல்லை என்பது, உளவியல் சார்ந்த விடயம். ஒற்றுமையாயிருந்த நாம் ஆரியனின் வருகைக்குப்பின் எதை எதையெல்லாம் நம்பிக்கை என்று நம்மனதினுள் உட் புகுத்தினோமோ, அவையெல்லாம் நமக்கு எதிராக செயல்பட ஆரம்பித்து, இன்று நாம் இந்த நிலைமையில் இருக்கின்றோம். என்றைக்கு நாம் அவையெல்லாம் மூடநம்பிக்கை என்று வெளியில் துாக்கி எறிகின்றோமோ அன்றே வெளியில் சென்ற ஒற்றுமை தானாக நம்மிடையே வந்து சேர்ந்து கொள்ளும். இதற்கெல்லாம் சுலபமான ஒரே வழி, நாம் எல்லோரும் சுயதமிழராக மாற வேண்டும். ஒரு கடவுள் ஒரு (சைவ)சமயம் ஒரு வழிபாடு என்று கடைபிடிக்க வேண்டும். இப்படி கடைபிடித்தால் 3 அல்லது 4வது தலைமுறையில் நாம் நினைத்தது கண்டிப்பாக நிறைவேறும்.
பொருளாதார பலம் இல்லாத ஒரு சமுதாயத்தைச் சீண்டிப் பார்ப்பது என்பது சர்வ சாதாரணம். இப்போது நாம் அதனை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அப்போது செட்டியார்கள் வங்கிகள் அமைத்து மக்களுக்குப் பணம் கடன் கொடுத்தனர். தோட்டங்கள் வைத்திருந்தனர். பிற்காலத்தில் கொள்ளைக் கூட்டத்தினரை அரசியல்வாதியாக்கி அவர்களை உயரே உயரே உயர்த்தினோம். கடைசியில் அவர்கள் தான் உயர்ந்தனர்! நாம் தாழ்ந்து போனோம்! தாழ்ந்து போனாலும் உயர்ந்து நிற்போம்! உயர்வோம்!
ஒருதனுக்கு துரோகம் செய்தாலே அல்லது பவம் செய்தாலோ அவன் பரம்பரையே அந்த தண்டனை அனுபவிக்கனும் . இந்த தலைவர்கள் மொத்த தமிழனுக்கே துரோகம் பன்னிருகங்கோ அப்போ அவனுங்க பரம்பரை எவளவு அனுபவிக்கனும் ? இப்போ சாமிவேலுக்கு தெரியாது அவன் சாகும் பொது புரியும் அதன் வலி வேதனை. அவன் செத்தபின் அவன் பரம்பரை அனுபவிக்கும் பாவத்தை அவனே பார்பான்
அமா இந்த மனிகவசகம் பரம்பரை எப்படி இருந்கங்கோ?