அட பாவிகளா நீங்க திருந்தவே மாட்டிங்கலாடா !!!!!
இனி இந்த தமிழ்நாடு உருப்படவே உருப்படாது!!! அந்த மக்களும் திருந்தவே மாட்டாங்கள்!!!! இன்னொரு மழை வெள்ளம் வந்து இந்த தமிழ்நாடே மூழ்கி போனாதான்டா நல்லது!!!
-நான் யாரென்பது முக்கியமல்ல
அட பாவிகளா நீங்க திருந்தவே மாட்டிங்கலாடா !!!!!
இனி இந்த தமிழ்நாடு உருப்படவே உருப்படாது!!! அந்த மக்களும் திருந்தவே மாட்டாங்கள்!!!! இன்னொரு மழை வெள்ளம் வந்து இந்த தமிழ்நாடே மூழ்கி போனாதான்டா நல்லது!!!
-நான் யாரென்பது முக்கியமல்ல
இந்த விவேக்கு வேற வேலையே இல்லையா? நடிக தெய்வங்களுக்குப் பால் அபிஷேகம் செய்வதைக் கூட கிண்டலடித்து சினிமா அடியாளர்களைக் கேவலப் படுத்தா விட்டால் இவருக்கு தூக்கமே வராது போலிருக்கு!
அடேய் நா..ளா ஒரு பத்து நாளைக்கு முன்னாடி உங்க (சென்னை வாசிகள்) எப்படிடா இருந்துசு குடிக்க தண்ணியும் பாலும் கிடைக்காமல் உன்ன உணவும் கிடைக்காமல், உங்களுக்கு எல்லாம் உதவி செய்யவே கூடாதுடா…
முதலில் இந்த நடிர்களை செருப்பால் அடிக்கணும் இவன்கள் படம் நல்ல ஓட வேண்டும் என்பதற்காக பணம் கொடுது இப்படி செய்கிரன்கள். பவம் அப்பாவி ஏழைகள் என்ன செய்வார்கள் பணத்திற்கு வேலை செய்கிறார்கள்.
தமிழ் நாட்டில் கூத்தாடிகளும் திருந்த மாட்டார்கள் ,கூலிக்கு மாரடிக்கும் மடையர்களும் திருந்தமாட்டார்கள் ஆட்சியாளர்களும் திருந்தமாட்டார்கள் அரசியல்வாதிகளும் திருந்தமாட்டார்கள் இயற்க்கை சீற்றத்திற்குப் பின்னும் இவர்கள் மாற விட்டால் வருங்காலங்கள் இவர்களை மாற்றிவிடும் நிச்சியம் !!
வந்த வெள்ளம் சென்னையை அப்படியே கடலுக்கு தள்ளியிருக்க வேண்டும் ….சூடு ..சுரணை ..மானம் ..வெட்கம் …இல்லாத பிறவிகள் …3015 இலும் இவர்கள் இப்படிதான் இருப்பார்கள்