பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் அரசியல் எதிரிகள் அவர்மீது தாக்குதல் தொடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என அம்னோ செராஸ் தொகுதித் தலைவர் சைட் அலி அல்ஹாப்ஷி கோரிக்கை விடுத்துள்ளார்.
“அவரின் எதிரிகள் அவரைச் சேற்றுக்குள் இழுத்துச் செல்கிறார்கள். விஷத்தைக் கொட்டி அவரது பெயரைக் களங்கப்படுத்துகிறார்கள். அவரின் குடும்பத்தாரையும் விட்டு வைக்கவில்லை.
“இவற்றை நிறுத்திக் கொள்ள வேண்டும்”, என்று சைட் அலி தம் வலைப்பதிவில் கூறி இருந்தார்.
ஊழல் குற்றச்சாட்டுகள்மீது விசாரணை நடந்து பிரதமர் தவறு எதுவும் செய்யவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
“அதை மதிக்க வேண்டும்”, என்றவர் கேட்டுக்கொண்டார்.
நடுநிலையாகவும் ,நேர்மையாகவும் ,எதற்கும் அடிபணியாமல் உண்மையாக மனசாட்சிக்கு கட்டுப்பட்டு தீர்ப்பை வழங்கி இருந்தால் அதனை ஏற்றுக்கொள்வோம் , இல்லையேல் தெய்வத்தின் வழியாக சட்டதுறை தலைவர் தண்டிக்கபடுவார் என்பதை உலகம் அறியும் , தண்டிக்கப்பட இறைவனை வணங்குகிறேன் .
இவன் உண்மையில் ஒரு நன்றி உள்ள நாய் . இவனை பாராட்ட வேண்டும் .
அதனாலென்ன! மண்ணை வாரித் தூவுகிறோம்
மாமாகுட்டி நீ ரொம்ப நல்ல விசுவாசி.அடுத்த தேர்தலில் உனக்கு சீட் கிடைக்கும்.அதே நேரத்தில் மக்கள் செற்றை வாரி உன்முகத்தில் வீசுவார்கள்.அதுதான் உனக்கு கிடைக்கும்.வாக்கு கிடையாது.
இவன் இதை சொல்வதற்கு எவளவு வாய்க்கரிசி போட்டான்களோ ஆண்டவனுக்கு வெளிச்சம் .
பிறகு எப்படி 2.6 பில்லியனில் பங்கு கிடைக்கும்? நாதாரிகள்.
நஜிப் வழக்கில் நீ வால் ஆகாதே!
நீ இப்படியோ கத்திக்கிட்டிரு அடுத்து உனக்கொரு நல்ல போஸ் காத்திருக்குதுடா.
இந்தா நாயி நல்ல நாயி >