அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள் 1எம்டிபி விசாரணை தொடர்பில் தனிப்பட்ட சிலரைச் சந்திப்பதற்கு மலேசியா வந்திருக்கிறார்களாம். பெயர் குறிப்பிடப்படாத வட்டாரங்களை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி இவ்வாறு அறிவித்துள்ளது.
செய்தியை உறுதிப்படுத்திக்கொள்ள மலேசியாகினி அமெரிக்க நீதித்துறையைத் தொடர்பு கொண்டுள்ளது.
1எம்டிபி ஊழல் குறித்து சுவிட்சர்லாந்து, பிரிட்டன், அமெரிக்கா, லக்ஸ்ம்பர்க், சிங்கப்பூர், ஹாங்காங் அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள்.
கப்பலில் ஓட்டை விழுந்திடுச்சி என்று தெரிந்தவுடன் அருள் கந்தா வாபஸ் வாங்கி கிட்டார். இன்னும் நேரம் காலம்தான் பாக்கி கப்பல் மூழ்க.
நீங்கள் என்ன விசாரனை செய்தாலும்
எங்கள் நம்பிக்கை பிரதமர் நீதியின் மொத்த உருவம் எளிமையின் இலக்கணமான 2.6 நஜிப்பை ஒன்றும் புடுங்க முடியாது.அம்னோ வாழ்க.மலாயு போலே.
ஆனால், இந்த விசாரணைக்கு மூலகாரணமான மலேசிய நாட்டில், குற்றமேதும் / தவறேதும் நடக்கவில்லை என்று சட்டத்துறை தலைவர் மூடு மந்திரம் போட்டுள்ளாரே!!! அரசியல் கொள்ளையர்கள் நடமாடும்வரையில் நாடு உருப்படாது!!!
யு.எஸ்.எ.நாடகமாட வந்திருக்கிங்களா!சகோதரர் கு.செல்வா கூறிய கருத்தை வரவேற்கிறேன்
மலேசியாவின் பெரும்பகுதி மக்கள் சிந்திக்கும் மக்களா? இந்தியாவில் இருப்பது போலேவே இங்கேயும் இப்போது. அங்குள்ள நீதிபதிகள் பணத்திற்கு தான் வேலை செய்வார்கள்— நேற்று உயர்நீதி மன்றம் கிரன்ய்ட் விவகாரத்தில் ஒரு கீழ்மட்ட நீதிபதியை நீக்கிவிட உத்தரவு பிறப்பித்தனர்.