தமிழர்கள் தலைமையாக உள்ள எல்லாக் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் நாளை தமிழினம் வாழ!
வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ.9 ஆயிரம் கோடி பதுக்கல்: ராமதாஸ் குற்றச்சாட்டு
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க 9 ஆயிரம் கோடி ரூபாயை அதிமுகவும், திமுகவும் பதுக்கி வைத்திருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே அனைத்து தொகுதிகளுக்கும் அக்கட்சிகள் பணத்தை கொணடு சென்று, ஊராட்சி வாரியாக பிரித்து வாக்காளர்களுக்கு வழங்க தயார் நிலையில் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வாக்காளருக்கும் 2 ஆயிரம் ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை கொடுக்க அதிமுகவும், திமுகவும் திட்டமிட்டிருப்பதாக அவர் விமர்சித்துள்ளார். இரு கட்சிகளும் பதுக்கி வைத்துள்ள பணத்தை கண்டுபிடித்து தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்ய வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
நாளை தமிழினம் விடுதலை பெற தமிழர்களை தலைமையாக கொண்ட கட்சிகளில் உள்ள எல்லோரும் ஒன்றுபட வேண்டும்! தவறுகள் எல்லாப்பக்கமும் உள்ளது, அதை களைந்து ஒன்றுபடுவோம்! நாம் தமிழர் கட்சியில் உள்ளவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியில் உள்ளவர்களை சாதி வெறியர்களாக பார்ப்பதும், பாட்டாளி மக்கள் கட்சியில் உள்ளவர்கள் நாம் தமிழரை நாடார் கட்சியாக பார்ப்பதும் அறவே தவிர்க்கப்பட வேண்டும்; பறையர் சமூகம் விடுதலை சிறுத்தைகள் கட்சியையே இன்னும் நம்புகின்றனர் அவர்கள் செய்த துரோகங்கள் தெரிந்த பின்னும்!
தமிழர்களாகிய நாம் வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அதிகாரத்திற்கு செல்ல வேண்டும்; அதுவே தமிழா விடுதலைக்கான முதல் படி! நாம் புரட்சி செய்யவில்லை, வாக்கு அரசியல் செய்கிறோம் என்பதை தமிழர்களை தலைமையாக கொண்டுள்ள கட்சித் தலைவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்! அப்படியிருக்க தமிழர்களை தலைவர்களாக கொண்டுள்ள கட்சிகள் ஒன்றுபடுவதில் உங்களுக்கு என்ன பிரச்னை?
உங்கள் தன்முனைப்பு தமிழினத்தின் விடுதலை பாதையை தடுக்கிறதா? தகர்த்தெறிந்து ஒன்றுபடுங்கள் நாளை தமிழினம் வாழ!
http://senkettru.com/…/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B…/
கட்டுரையின் கருத்தை முழுமையாக வரவேற்கிறேன் . தமிழ் நட்டு தமிழர்கள் ஒன்றிணைந்தால் தமிழர் கட்சிகளுக்கு அது முதல் வெற்றி. கண்டிப்பாக வந்தேறிகள் பல முட்டு கட்டைகளை போடுவார்கள் ஆனால் நாம்தான் எதிர்த்து போராட வேண்டும். தமிழகத்தில் மக்கள் ஒன்று சேர்ந்தால் தமிழர் கட்சிகள் ஒன்று சேர முடிய வில்லை , இதற்க்கு வந்தேறிகளே முழுக்காரணம் . வந்தேறிகளின் சூழ்ச்சியே நமது கட்சிகளை பிரிக்கிறது .
நம் மண்ணை நாம் தான் ஆழ வேண்டும் என்ற மூல கருத்தை வந்தேறிகளுக்கு நாம் புரியவைக்க வேண்டும். பிழைக்க வந்த மண்ணை ஆழ முற்படுவது நன்றி கேட்ட தனம் என்பதை நாம் வந்தேறிகளுக்கு தலையில் ஏறும் படி செய்ய வேண்டும் . வந்தேறி சக அமைச்சராக இருப்பதில் பிரச்னை இல்லை ஆனால் கண்டிப்பாக முதலமைச்சர் இல்லை . தமிழ் பேசுபவனெல்லாம் தமிழ் ஆகிவிட முடியாது . முதலில் சினிமா வேறு நிச வாழ்க்கை வேறு என்று தமிழக மக்கள் உணர வேண்டும் , தண்ணி போட்டு கொண்டு சினிமா வசனம் பேசி முதலமைச்சர் ஆகா வேண்டும் என்ற எண்ணம் சினிமா காரனுக்கு வருவது ஏன்? மக்கள் மாயையை உண்மை எற்று நினைப்பது தான் , எப்பொழுது தீரும் இந்த கேவலம் ? சினிமா காரனுக்கு சினிமா பிரபலம் தவிர வேறென்ன தகுதி உண்டு அரசியல் செய்ய? தமிழனாய் பார்த்து திருந்தாவிடில் தமிழனை காப்பாற்ற இயலாது !!!!!
ஒன்று படுவோம் தமிழால் ,வாழ்க தமிழ் .
தெலுங்கு நாய்டு நல கூட்டணி
https://www.facebook.com/NTSKT1/videos/630650933768553/
தமிழர்களை இலகுவாக பிரித்து ஆள்கின்றார்கள். நாலு தமிழர்கர்கள் சேர்ந்து தமிழனல்லாத ஒருவனைதானே தமக்கு தலைவனாக கொள்வர். நம்மிடையே வேறுபாடுகள் இருக்கலாம். ஆனாலும் சக தமிழனை ஒடுக்க வேறொரு தமிழனை மற்றவர் பயன்படுத்திக்கொள்ள நாம் விடலாமா? கட்டுரையாளர் கூற்றுப்போல நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால் மற்றவன் நடுங்கி ஓடிவிடுவான். நம்முடைய வேற்றுமைகளை மூட்டை கட்டி நமிடையே உள்ள ஒத்துபோக கூடிய பல விஷயங்களின் வாயிலாக ஒன்றிணைந்து களத்தில் இறங்கி மாற்றானை விரட்டுவோம். ஒருவன் பகிர வேண்டிய நீரை கொடுக்க மறுக்கிறான். இன்னொருவன் வீணே எவ்வித பயனும் அளிக்காமல் வீணே கடலில் சேரும் தண்ணீரை நமக்கு பணத்திற்கு கூட விற்க மறுக்கிறான். ஆனாலும் அவர்களையும் நம் இனம் வாழவைக்கிறது. அது தமிழனுடைய பரந்த மனம். எவ்வளோவோ நாடுகளை ஆண்டான் ஆனாலுன் எவனையும் அடிமையாக்கவில்லை. இது நம்முடைய பலவீனம் அல்ல. இருந்தாலும் இப்பொழுதாவது விழித்து மேலும் நிலைமை சீரழியாமல் ஒன்றிணைந்து செயல்படுவோம். எல்லோரையும் இறைவன் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.
தோவன்னா பாவன்னாவின் கருத்தை வரவேற்கிறேன்.
நாம இங்க தமிழர்கள் ஒன்று பட வேண்டும் என்று கத்தி கிட்டு இருக்கோம் .. தமிழ் நாட்டு தமிழன் இதை உணர்கிறானா ? அப்படி உணர்ந்து இருந்தால் தலைவர்கள் ஏன் தனி தனியா போட்டி போடுகிறார்கள் ?
இந்தியாவில் நடக்கும் ஊழலுக்கு அளவே கிடையாது. கொல்கத்தாவில் நடந்தது சிறிய ஒன்றே- அங்கு கார்கில் போரின்போது ராணுவத்தினருக்கு வாங்கிய சவப்பெட்டியிலும் ஊழல் -இப்படியும் ஈன ஜென்மங்கள்– சீனா இந்தியாவை தாக்குவதற்கு அவ்வளவு கஷ்டப்பட தேவை இல்லை. நீதிபதிகளும் விலைக்கு போகிறவர்களே. எவனையும் நம்ப முடியாது. பொய்யும் பித்தலாட்டங்களும் எண்ணில் அடங்கா.
தமிழ் பேசுபவனெல்லாம் தமிழ் ஆகிவிட முடியாது .உண்மை தான், தமிழ் தமிழன் ! ஆனால் ….
தமிழை எழுத ,படிக்க தெரியாத, தமிழன் ஒரு தமிழன ? அவன் என்ன இனம் ??
தமிழ் பேசுபவனெல்லாம் தமிழ் ஆகிவிட முடியாது .உண்மை தான் ம்ம்ம் சரி. ஆனால் தமிழ் தாயே தலை குனிந்து நிர்க்கிறாலே தமிழர்களின் தமிழை கண்டு… இதை என்ன வென்று சொல்வது.
இந்த சகோதரியின் ஆழ்மனதில் உறங்கிகிடந்த ஆத்திரமும் வேதனையும் கொட்டிதீர்க்கும் காட்சி ..
https://www.facebook.com/john.prabu.754/videos/1044242245631493/
தமிழ் பேசுபவனெல்லாம் தமிழ் ஆகிவிட முடியாது. உண்மைதான் இங்கதான் கலப்பட தமிழன் இருக்கானே ! அதுவும் தமிழ் பத்திரிகையில் வேலை செய்து கொண்டு தமிழே துற்றுக்கிரானே. கண்டிப்பா தமிழ் தலை குனியத்தான் செய்யும் ..
இதற்கெல்லாம் முடிவு வேண்டுமெனில் , தமிழ் நாட்டில் இனி வரும் காலங்களில் தமிழனே ஆளவேண்டும் . 2016 ஆம் தேர்தல் முதல் அடியாக இருக்க வேண்டும். வந்தேறிகளின் மாயை விட்டு தமிழக தமிழர்கள் வெளிவர் வேண்டும் . ஒரு தமிழனுக்கு தான் தன் இனத்தின் மீது உண்மையான பற்று இருக்கும் இதன் மூலமே தமிழர்களின் பல பிரச்சனைகள் தீர்க்க இயலும் . வந்தேறிகள் தான் தமிழ் இனத்தின் மாண்பை கீழறுப்பு செய்து பால்படுதினான் …
அதனால்தான் சின்ன பையன் தமிழ் பத்திரிகையில் பாபா வழிபாடுகளும் ஆரிய போதனைகளும் அதிகமாக இருக்கிறது !
தமிழக வடுக குடுகுடுப்பைங்க இங்குவந்து பத்திரிகையில் சோசியம் சொல்கிரானுங்க இந்தராசிக்கு கேட்டது நடக்கும் ஆன்சநேயர் ஆலயத்துக்கு சென்று பரிகாரம் செய்யுங்கள் பெருமாள் கோயிலுக்குசென்று அரசனை செய்யுங்கள் என்று தமிழர்களை திட்டமிட்டு மைடமாத்துரானுங்க !
போர் போர் போர் தமிழன் பத்திரிகையை கைப்பற்று தமிழ் சங்கத்தை கைப்பற்று ,வணிகத்தை கைப்பற்று ,அரசியல் அதிகாரத்தை கைப்பற்று ,தமிழ் சங்கங்களை கைப்பற்று ,வரலாற்றை கைப்பற்று மாற்றி எழுத்து ,அச்சக துறையை கைப்பற்று ,போர் போர் போர் தமிழின அழிப்புப்போர்
சமீபத்தில் நடக்க இருக்கற தெலுங்கு கூட்டத்திருக்கு தமிழர்களை எல்லாம் கூப்பிடுறாங்க . இது இந்தியர் நடத்தும் கூட்டம் .. தமிழர்கள் அவசியம் வர வேண்டும் kl…sendral . . வந்தா போதும் இலவசமா பஸ்ஸில் கூட்டிகிட்டு போவோம்னு ஒரு வடுக கூட்டம் அலையுதே. தமிழர்களே ஜாக்கிரதை ….
எல்லாம் சேரும் தலைகளை நஜிப் கிட்ட கணக்கு கொடுக்கணும் ..
தலைகள் புடிச்சி கொண்டுவர தனியாக சில நயவன்சகர்கள் பணியில் ..
கட்சிகாரங்க அரிசி மக்கிமீ சார்டின் கொடுகிறாக என்று கூட்டம்செர்க்க ஆளு இருக்கு ..
செலங்கூர் ஆட்சி இப்போ தமிழனுக்கு வாய்க்கரிசி ..
தமிழர், தமிழ்மொழி வளர்சிபணிகள் அனைத்தும் மந்தநிலை ..இந்து ,இந்தியர்குரல் ,இந்துசங்கம் ,பாபா சங்கம் எழுர்ச்சி வளர்சி எல்லாம் மனவாடு ஆட்சி ..கிள்ளானில் ஒருசாராரால் நிர்மாணிக்கப்படும் அன்ன பூரணிமந்த் என்கிற அமைப்புக்கு 8மில்லியன் செலாங்கூர் அரசு மானியம் ஒதுக்கியதாக பட்சி சொன்ன தகவல் .. அறிந்தவர்கள் பதிவிடுங்கள் மக்கள் அறிய ஆவலாக உள்ளார்கள் …
நம்ப ஊர் ஸ்கூல்ல இன வெறி பெருகி கொண்டு வருது … தமிழ் பிள்ளைகளை அவமான படுத்துவது பெருகி போச்சி… இப்போ வீட்டுக்கு வீடு வந்து இஸ்லாம் மடம் மாற சொல்லுரங்கோ…
இந்த நட்டு தமிழகளுக்கு உள்ள பிரச்னை பார்க்காமல்…. தமிழ் நாடு பிரசனை பர்கிரிர்களே என்ன … வேடிக்கை…
94 வயதுல கருணாநிதியும்,70 வயதுல ஜெயலலிதாவும்,தமிழர்களை ஆளத்துடிக்கிறாங்க.தமிழர்களே,இவர்கள் இருவரும் பாவம்.வயசாயுடுச்சு.ஓய்வு கொடுங்க.ஆத்தாவையும்,அந்த தாத்தாவையும்,ஓய்வு கொடுத்து, வீட்டிலேயே உட்கார வையுங்க-
தனி தமிழ் நாடு மட்டுமே தமிழர்களையும் ஈழமகக்ளையும் காப்பாற்றமுடியும்.தனி தமிழ் நாடு அமைத்து பாரும் உலகமே தமிழனை திரும்பி பார்க்கும்.இது சத்தியம்.ஆனால் அரை தமிழனும் தமிழ் பேசி பிழைப்பவனும் நமக்கு துரோகம் செய்தான் துணிவார்கள்.கவனம்.
தமிழனுக்கு தமிழன் என்ற உணர்வு முதலில் வரவேண்டும். என் இனத்தை அழிக்க ஒரு பெருங்கூட்டமே வெள்ளியே அணி திரண்டு இருக்கிறது. இதை அறிந்தாலே நாம் போரின் பாதி வெற்றியை அடைந்தாற்போல் . பிறகு அரசியல் பேதமின்றி நாம் ஒன்றிணைய வேண்டும் , இதில் சாதி மதம் கண்டிப்பாக உள்ளே நுழைய இடம் அளிக்க கூடாது. ஏனென்றால் நம் எதிரிகள் சாதி மதத்தை வைத்து நம்மை பிரிக்க முற்படுவான் .
முதலில் மலேசிய தமிழர்கள் ஒன்றிணைவோம்
நாகேஸ்வரன் ,உன் பெயருக்கு ,பிர மொழியை பிட்சை வாங்கும் நீ ,தமிழன ?
செலாங்கூர் மாநிலத்தில் ஒரு கும்பல் அராஜகம் அட்டுழியம் பண்ணிகிட்டு இருக்கிறது !
மாநில அரசாங்கத்திலிருந்து தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய உதவிகள் பதவிகள் அனைத்தும் ஒருசாரார் ஆட்டையபோடுகிரார்கள் ..
நீயாயம்கேட்ட ஒருகுடும்பத்துக்கு குண்டர்கும்பலை வைத்து தகராறு மரண அச்சுறுத்தல் !!
தோழர் பத்திரிகையில் கடந்த வாரத்திலிருந்து இச்செய்தி பிரசுரமானது ..உண்மை செய்தி தெரிந்தவர்கள் இங்கு பதிவிடவும் ..
தமிழனை சாலையில் வைத்து எவனாவது அடித்தால் கூட கேட்க்க நாதியில்லை…
இந்த அதிகாரம் தமிழனுக்கானது அல்ல – செந்தமிழன் சீமான்.
இந்த காணொளி செம்பருத்தியை படிக்கும் தமிழக தமிழர்களுக்கு ..
https://www.facebook.com/464938556939177/videos/768072219959141/
இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு எங்கள் உரிமை.சிறிய லங்கா,கேரளா,கர்நாடக,ஆந்திராவிடம் இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு உலக தமிழன் காப்பகம்.