என் இனிய தமிழ் உறவுகளே ! வணக்கம். “தமிழகத்தை ஆள சீமானுக்கு எல்லா தகுதிகளும் உண்டு” எனும் என் கட்டுரைக்கான இதுவரை 141 உங்கள் உணர்வுபூர்வ பதிவுகளை கண்டேன்.
தமிழர் நாட்டின் 234 சட்ட சபைக்கு எல்லா தொகுதிகளுக்கும் போட்டி இடும் நாம் தமிழர் கட்சிக்கு தமிழர்கள் என்ற உரிமையில் வெற்றி பெற செய்யுங்கள். இதில் சீமான் என்பவர் தலைமை கருவியே தவிர சீமான் தகுதி உள்ளவர். என்பதில் பலருக்கு பல கருத்துக்கள் இருக்கும். இது நாகரீமான அரசியல் சூழல். ஆனால் ஏன் கடமையை எந்த சூழலிலும் விட்டுக்கொடுக்டுக்க மாட்டேன் ,,முடியாது .இது தமிழர் நாட்டை தமிழன் வெல்ல தனித்துவ தமிழர்களின் உரிமை போராட்டம்.
இன்றோடு தமிழகத்தில் தேர்தல் கணிப்புக்கு முடிவு கட்டி விட்டார்கள். அரசியல் தேர்தலுக்கு கணிப்பு சொன்ன எவனின் முடிவும் ஜெய்க்கவில்லை என்பதுதான் உண்மை. கணிப்புகளை வைத்து மக்களை மடக்கிய முட்டாள்தனம் கடந்து விட்டது.
நீங்கள் எல்லாம் பொது நல அரசியல் தெளிவாக உங்கள் பதிவுகளை செய்தீர்கள். தமிழர் நாட்டில் 234 தொகுதிகளில் முதல் முறையாக ஒரு தமிழன் கட்சி களம் இறங்கையில் நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆதவு தரவேண்டும்.இதான் தமிழனின் கடமை. “கடமையை செய் உரிமையை கேள்” என்ற தாரகமந்திரம் தமிழனின் சிறப்பு இயல்பாகும்.
நமது நாட்டில் 6 தமிழ் பத்திரிக்கைகள் எல்லாம் கூட்டி கழித்தால் ஒரு நாளைக்கு 10 லச்சம் விற்பதாக கூவுகின்றனர் . இதுவரை நாம் தமிழர் கட்சி பற்றியோ சீமானை பற்றியோ ஒரு தமிழன் பத்ரிக்கையும் செய்தி எழுத வில்லை. நமது மின்னல் எப் எம் வானொலி தமிழ் பிரிவும கூட ஏதும் சொல்லவில்லை. இவர்கள் என்ன ஊடகவியலாளர்களோ ?
234 தொகுதிகளில் போட்டி இடுகின்ற ஒரு தமிழன் கட்சிக்கு நமது ஊடக ஊமைகள் ஏதும் எழுதாத நிலைகளை நீங்கள் யாரும் கேள்வி கேற்காமல் என் விமர்சனத்துக்கு காளாஞ்சி தூக்குவது ஏன் என்று கேற்கிறேன் ?
மலேசியாவில் நாமெல்லாம் பிச்சாண்டிகள் ஆவதற்கு காரணம் இந்த இனத்துக்கு ஒரு நாடில்லை, உலக நாடுகள் அதன் தலைவர்கள் தமிழர்களை தவளை இனத்திற்கு ஒப்பிடல் செய்தல் …இவனுக்கு ஒரு மாநிலமிலை என்ற நையாண்டிகளை நீங்கள் உணர வேண்டும்.
தமிழ் ஈழம் அழிந்தது. மலேசியா தமிழர்கள் மெல்ல அழிகிறோம். உலகத்தில் ஒரு ஆனாதை இன்பம். நாடோடி நிலைமை, இதெல்லாம் உங்கள் கண்களுக்கு பூ பூக்க வில்லை. ஆட்டுப புழுக்களை போல அரசி ” யால்” அளக்கிறீர்கள்.?
தமிழனின் ஆளுமை என்ன ? 20 ஆயிரம் ஆண்டுகள் தமிழியம், ஆன்மிகம், சமூகவியல் என்ற பெருமைகளை நவீன கால திராவிட திருடன் அரசியல் அட்டுழியம் செய்கிறான். இங்கே நீங்கள் சாணிக்கு சாம்பிராணி சரக்கும் , பூமிக்கு மா கோலமும் போடுகிறீர்கள்.
தமிழகத்திலிருந்து மலேசியா வந்து 20 லட்சம் தமிழன் மலேசியாவில் இருக்கிறான். ஒருத்தனுக்கும் அவன் மாநில தமிழன் மண்ணுரிமை தெரியாமல் தோசை சுட்டு புத்தி இல்லாமல் திராவிடன் எற்றும் அதிமுகா என்றும் திமுக என்றும் அடுப்பில் புகை விடுகிறான். அங்கே சீமான் என்ற தமிழன் இவன்களுக்கு வீதி வீதியா நாயாய் பேயாய் அலைகிறான்.
மலேசியாவில் 10 அரசியல் காட்சிகளில் உதைப்படும் தமிழன்.உலக “நாட்டுட்டமிலன்” தமிழனாக உணர்வு பெற வேண்டும் என்று தமிழக தமிழன் அடித்தளமிட ஆசைபாடுகிறான். இங்கே நாம் இன்னும் கொட்டை அரசியல் நட்டு நமக்குள் பூதிங் சப்புகிறோம்,
தமிழனை துப்புகிறோம்.
தமிழக அரசியலின் திராவிட கட்சிகளின் கொட்டத்தை கொட்டைகளை அடக்க இக்காலத்தில் ஒரு சீமான் என்ற மரத்தமிழன் போராடுகிறான் ..உக்களுக்கு நக்கல் நாவில் எப்படி இப்படியெல்லாம்
நாற்றம் சீறுகிறது ?
உங்கள் புது அறிவுக்கு நாம் தமிழர் மலேசியா ,,,தமிழர் தேசியம் மலேசியா குழுவினர் இரண்டு குழுக்களாக தமிழகம் தேர்தல் களம் காண செல்கிறோம் …சொந்தப பணத்தில்தான். முதல் குழு 15/4/2016 முதல் 25 /4/ 2016 வரை ..இரண்டாம் குழு 10/5/2016 முதல் 20/5/2016 வரை தமிழர் நாட்டில் இருப்போம். ரோசம் மானம் ஈனம் இரக்கம் உள்ள மலேசியத் தமிழர்கள் வரலாம்.
மலேசியாவில் உள்ள தமிழ் நாட்டு தமிழ் தம்பிகள் அண்ணர்கள் உங்கள் ஊர் தொகுதிகளில் நாம் தமிழர் தலைவர் வேட்பாளர்களுக்கு இந்தியன் தூதரகத்தில் போய் நாம் தமிழர் கட்சிக்கு ஒட்டு போடுங்கள். அல்லது உங்கள் தமிழக உறவுகளுக்கு புத்தி சொல்லி தமிழனுக்கு ஒட்டு போட சொல்லுங்கள் வேலை , தின்பது, தூங்குவது, படம் பார்ப்பது, தமிழன் என்றே உணராமல் வேஷம் போடுவது போதும். உலகத்தில் மரபணு கலப்பில் இல்லாதவன் தமிழன் மட்டுமே அதை கெடுத்து வேடிக்கை காட்ட வேண்டாம்.
மன நலம் மண் உயிர்க்கு ஆக்கம்
இன நலம் எல்லாப்புகழும் தரும் ..kural
உன் மண்ணை உன்னால் காக்க முடியாவிட்டால்
உன் புள்ளைக்காவது சொல்லிக்ககொடு. உன் இனம்
பெருமைப்படும்.
மலேசியா தமிழர் தேசியம் /நாம் தமிழர் தமிழக ஒன்றுகூடல் நிகழ்வில்
கலந்துக்கொள்ள 016 6944223 எண்ணுடன் sms பதிவில்
தொடர்பு கொள்ளலாம் .
நன்றி தமிழர்களே ! வணக்கம்.
வேதனையில் தமிழன்
பொன் ரங்கன்
தமிழர் தேசியம் மலேசியா
நாம் தமிழர் மலேசியா
உரிமையோடு தமிழர் தேசியம் ஊடக புனலதில்
whatsup 012 -5115664
இணையவும்
இந்த சகோதரியின் ஆழ்மனதில் உறங்கிகிடந்த ஆத்திரமும் வேதனையும் கொட்டிதீர்க்கும் காட்சி ..
https://www.facebook.com/john.prabu.754/videos/1044242245631493/
வேட்பாளர் சீட்டுக்கு பணம் பெறாத கட்சி,
நல்லவர்க்கு ஓட்டளியுங்கள் என பிரச்சாரம் செய்யும் கட்சி
பிரம்மாண்டம் இல்லாமல் பிரச்சாரம் செய்யும் கட்சி
90% இளைஞர் களுக்கு வாய்ப்பளித்த கட்சி
50 நங்கைகள் 1_திருநங்கை வேட்பாளராக அறிவித்த கட்சி
தொகுதியின் சாதிபலம் பாராமல் வேட்பாளரை நிறுத்திய கட்சி
62 ஏழை விவசாய குடும்ப இளைஞர் களுக்கு வாய்ப்பளித்த கட்சி
தலைவன் துதி பாடாத கட்சி
செயற்பாட்டு வரைவை ( தேர்தல் அறிக்கை) எந்த நேரத்தில் எப்படி முடிக்கலாம் என ஆதாரத்தோடு வெளியிட்ட முதல் கட்சி (இந்தியாவிலே)
234 தமிழரை வேட்பாளராக நிறுத்திய முதல் கட்சி
234 வேட்பாளரையும் ஒரே மேடையில் அறிவித்த முதல் கட்சி
நாம் தமிழர்என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் , இந்தத் தேர்தலில் தடம் பதிக்கப் போவது சீமான் அவர்களது நாம் தமிழர் கட்சி.
#இரட்டை மெழுகுவர்த்தி
ஐயா பொன்ரங்கன் அவர்களே.என்னுடைய ஆதரவு எப்போதும் நம்மவருக்கே– எனினும் ஒன்று கூற விரும்புகிறேன்– இங்கு நான் ஆதரவு கொடுத்த நம் தமிழர் என்னை பின்னால் தான் குத்தி இருக்கின்றனர். ஆனாலும் என் ஆதரவு நம்மவர்களுக்கே. தமிழ் நாட்டில் இலவசம் தான் மிக முக்கியம்–அத்துடன் “அம்மா” வண்டிகளில் பணத்தை ஊர் ஊராக பட்டுவாடா செய்து கொண்டிருக்கிறாள்– பணம் பாதாளம் வரை பாயும்–அத்துடன் ஜாதி வெறியங்களுடனும் கூட்டு. அடுத்த மாதம் தான் தெரியும்.
தனி தமிழ் நாடு மட்டுமே தமிழர்களையும் ஈழமகக்ளையும் காப்பாற்றமுடியும்.தனி தமிழ் நாடு அமைத்து பாரும் உலகமே தமிழனை திரும்பி பார்க்கும்.இது சத்தியம்.ஆனால் அரை தமிழனும் தமிழ் பேசி பிழைப்பவனும் நமக்கு துரோகம் செய்தான் துணிவார்கள்.கவனம்.
இந்த காணோளியை பாருங்கள்.
https://www.facebook.com/464938556939177/videos/766169293482767/
வாழ்க தமிழ் வாழ்க தமிழர்கள்
ஆரியமும் திராவிடமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்.பெரியாரின் திராவிடம் என்பது தமிழர்களை அழித்து ஒழிக்க வளர்த்தெடுக்கப்பட்ட ஆரியத்தின் கள்ள குழந்தை என்பதை தமிழர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.இதற்கு ராஜா நாய்க்கர் என்ற சாதிவெறியன்,தெலுங்கு இன வெறியனின் இந்தப் பதிவே சாட்சி. திராவிடர்கள் இந்துமதவெறியர்கள் என்பதை மற்ற மத மக்களும் புரிந்துகொள்ளவேண்டும்.ராமதாசுக்கும்,திருமாவளவனுக்கும் இதைவிட கேவலம் வேறு இல்லை.
” Raja Nayakar தமிழ்நாட்டில் உள்ள பொருளாதார வளர்ச்சியில் தெலுங்கர்கள் முதல் வரிசையில் உள்ளனர். தெலுங்கர் நாயக்கர், ரெட்டியார், தெலுங்கு செட்டியார் மக்களிடம் நிலங்கள் இல்லாமல் யாரும் இல்லை , தெலுங்கர்கள் இந்தியாவிலேயே மிக மிக முக்கியமான சமுக மக்கள். இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்டவர்கள்.
பாரம்பரியமாக இசுலாமிய ஆட்சியை அகற்றி இந்து மதத்தை காப்பாற்றிய பெருமை கொண்டவர்கள். தெலுங்கர்கள் இல்லாமல் எதுவும் இல்லை . தெலுங்கர்களை எதிர்க்கும் கட்சியும் வளர்ந்ததாக வரலாறுகள் இல்லை.
ராமதாஸ் முதலில் எங்களை பலித்து பேசினார், திருமாவளவன் பலித்து பேசினார் . ஆனால் இன்று அவர்களே எங்களுக்கு வாழ்த்துக்களும், எங்கள் மாநாடுகளில் பங்குகொண்டு எங்கள் சமூகங்களை புகழ்ந்து தள்ளுகின்றனர்.
தெலுங்கர் வாக்குகள் பெரும்பான்மையாக பல தொகுதிகளில் உள்ளனர் . அவர்களை எதிர்த்து எந்த கட்சிகளும் வளர்ந்ததாக வரலாறுகள் இல்லை. இருக்கவும் இருக்காது. இன்று வரை பல வருடங்களாக பேசிக்கொண்டு இருக்கும் நாம் தமிழர் போன்ற கவுன்சிலர் கூட இல்லாத கட்சிகள் தெலுங்கர்கள் மீது தாக்குதலோ எதுவோ நேரடியாக செய்தது இல்லை, செய்யவும் முடியாது.
செய்தாலும் அது எங்களுக்கே நல்ல விசியமாக அமையும், தெலுங்கு கன்னட மக்கள் ஒன்று இனைய வாய்ப்புகளாக அமையும். தயவு செய்து தெலுங்கர்எதிர்ப்பு மாநாடு என்று நடத்தி தெலுங்கர் நடத்தும் கல்வி கூடம், அலுவலகம், கடைகளை தாக்குங்கள். எங்களுக்கு ஒரு வாய்ப்பு அமையும்
மலேசியாவிட்கும் தமிழ் தேசியம் தேவை.
இங்கும் தமிழர் இல்லாதவர்கள் தமிழில் பேசிக்கொண்டே தமிழர்க்குத் துரோகம் இளைக்குரர்கள் .