இப்பதிவை தன்னைத்தான் தமிழன் என்றுணர்ந்தவனைத் தவிற வேறெவனும் படிக்க வேண்டாம்!! தமிழா வா??
நாம் தமிழர்கள் தமிழர்கள் செய்வதை ஒருபோதும் வரவேற்று உரம் சேர்த்து வளர்ப்பது கிடயாது; காரணம் நாம் உண்மையிலே தமிழரா இனமா சிந்திப்பதே கிடையாது நாம் சின்ன சின்ன வீடுகள் என்ற வட்டத்திலே சுற்றி சுற்றி வரும் கூண்டு கிளிகள் ஆக மாற்ற பட்டு விட்டோம் – உலகிலே அதாவது புலம் பெயர் தமிழர்கள் கிட்ட தட்ட பதினைந்து லட்சம் பேர் இருக்கோம் ஆனால் எமக்கு என்று ஒரு வங்கி இல்லை பாடசாலை இல்லை பல்கலை கழகம் இல்லை கோவில் இல்லை (அவை யாவும் கட்டி எமது நிரந்தர எதிரிகள் பிராமணரிடம் கொடுத்து விட்டு அடிமைகளா கோவில் மாடுகள் போல இருக்கோம்.
இப்படியே அடுக்கி கொண்டே போகலாம் – உலகையே ஆண்ட இனம் தமிழினம் இன்று உலகின் நாகரிக அடிமைகள் ஆக வளர்க்க படுகிறோம். அதற்குள்ளும் எதுவுமீ எம்மிடம் இல்லை என்றாலும் மதம், சாதி ,ஊர் குடும்பம் என்று வக்கிர குணம் கொண்டு சண்டை வேறை – அட தமிழ்நாடே எமது கைகளிலே இல்லையே எட்டு கோடி தமிழர்கள் இருந்தும் ஒரு கோடியும் இல்லாத தெலுங்கர்கள் பெரும்பாலும் அத்துடன் மலயாளிகள் கன்னடர்கள்(ஒட்டுமொத திராவிடர்கள்) சக மனுவாதிகள் (பிராமனர்கள்) தான் தமிழ்நாட்டை ஆட்சி செய்ய அங்கு அம்மணமா நிக்கும் தமிழர்கள் சாதி, மதம் என்ற முட்டாள் தனத்தை கட்டி பிடித்து கொண்டே அழிந்து கொண்டே இருக்கிறார்கள்???
தமிழ்சாதிகள் ஒன்றினைய வேண்டும்.
விடயத்துக்கு வருவோம் சமுக வலைதளங்களின் எதிர் காலம் ??
FACEBOOK and TWITTER. உண்மையிலே கொண்டு வர பட்ட நோக்கம் அமேரிக்கா உலகை உளவு அறிய சக உலகமயம் ஆக்கலுக்கு உரம் சேர்க்க அதாவது பல்தேசிய நிறுவனங்களுக்கு விளம்பரம் செய்ய வசதியா
ஆனால் மக்கள் தொடர்ந்து இந்த இரு வலைதளங்களை பாவித்து கொண்டே இருப்பார்கள் என்று நம்ப முடியாது எம்மை போல ஆய்வு செய்யாமல் ஒன்றுமே செய்ய மாட்டார்கள் மேல நாடவர்கள் தமிழிலே ஒரு பழமொழி – ஆழம் தெரியாமல் காலை விடாதே – என்று அதன் படி நடப்பது தமிழர்கள் இல்லை
எந்த மேல நாட்டு நிறவனமும் முதல் சந்தை ஆரய்ச்சி செய்து விட்டே தமது எந்த முயற்சியையும் ஆரம்பிப்பார்கள் ஆனால் நாம் கடையை திறந்து விட்டு கூவி விட்டு மக்களை குறை சொல்வோம்
பல லட்சம் தமிழர்கள் உலகிலே இணையத்திலே இருக்கறார்கள் நேரம் பல செலவு செய்கிறார்கள் இன்னும் சொல்ல போனால் ஆங்கிலத்துக்கு அடுத்த இனைய மொழி தமிழ் தான் என்று ஒரு ஆய்வு சொல்கிறது ஆனால் தமிழர்கள் தமிழரா இல்லை என்ற படியால் தான் நாம் இன்னும் இனமா சிந்திக்க மறுப்பதால் நாம் எமது தமிழர்கள் தொடங்கும் எது எண்டாலும் அதற்கு உரம் சேர்க்க தயங்கும் முகம் இல்லா இனம் ஆக மாறி விட்டோம் என்பதே உண்மை
இதை உடைக்க மீண்டும் தமிழரை தமிழரா ஒரு சிறந்த இனமா கொண்டு வர வேண்டும் என்றால் நாம் கூடும் பெரிதா கூடும் இடங்கள் -கோவில்கள் -யாவும் எம்மை பற்றி எமது இனம் பற்றி எமது இனம் என்ன பிழைகள் விடுகிறோம் அதை எப்படி நிவர்த்தி செய்வது என்று பேசணும் ஊடகங்கள பேசணும் தமிழ் பாடசாலைகள் பேசணும் ஆனால் அவை நடக்கிறதா ?????????????
இல்லை இல்லை இல்லை … என்பதே காதிலே மீண்டும் மீண்டும் எதிரொலி மாதிரி நாராசம் மாதிரி பாயும் உண்மை. தமிழ் கிறித்துவர்கள் வாரம்தோறும் தேவாலயங்களில் கூடுகின்றனர், தமிழ் இசுலாமியர்கள் மசூதியில், தமிழர்கள் யாருமே இந்துக்கள் அல்ல, ஆனால் அவர்கள் தங்களை மனுவாதிகளின் அடிமைகளாக்கிகொண்டு கோவில்களில் கூடுகின்றனர். எவருமே தமிழ்சாதிகலாகவும், மதங்களைக் கடந்து தமிழர்களாகவும் ஒன்றினைவதில்லை. நாம் தமிழர் என்ற மூத்தகுடி என்பதை எவரும் உணரவில்லையே??? ஏன் ???
அதை எப்படி மாற்றலாம் எம்மை எமது இனம் பற்றி எப்படி சிந்திக்க வைக்கலாம் என்று யோசிப்போம்
முதல் நாம் கூடும் பெரிதா கூடும் வழிபாட்டு இடங்கள் யாவும் தமிழிலே மட்டும் வழிபாடு முடிய பழைய காலத்திலே தமிழர்கள் தமிழரின் சமுக சக அரசியல் நிலைகள் பற்றி கலந்து உரையாடல் செய்யணும் அப்போ தான் நாம் இனமா விழிப்பு அடைவோம் சும்மா கோவிலுக்கு சென்று ஏதோ புரியாத சமசுகிருதம், ஆங்கிலம் அரபு மொழியிலே வழிபாடு செய்து விட்டு காதிலே பூவும் நெற்றியிலே நீறும் சாப்பாடும் சாபிட்டு அயலார பற்றி பேசி விட்டு வருவாதால் அல்ல??
திருநீர் வைப்பது அனைவரின் வாழ்வும் ஒரு கைப்பிடி சாம்பலில் முடிகிறது என்பதை உணர்த்தவும், தீர்த்தம் குடிப்பது “நீரின்றி அமையாதுலகு” என்ற நீரின் பெருமையை உணரச் செய்யவே ஆகும். நாம் தமிழரின் வியத்தகு மாண்புகளை மற்றுமோர் பதிவில் விரிவாக காண்போம்.
மீண்டும் தமிழன் தமிழனாக வாழ் என்ன செய்ய???
அடுத்து ஊடகம் ??
எம்மிடம் இருக்கும் ஊடகங்களின் செயற்பாடு எமது இனம் நோக்கி மட்டுமே இருக்கணும் ஆனால் நாம் பார்க்கும் பெரும்பாலும் ஊடகம் தமிழ்நாட்டிலே தமிழர்கள் இல்லாத அன்னியர்களாலே நடாத்த படும் குப்பை ஊடகங்கள் அதை அப்படியே நாம் வாங்கி எமது வீடுக்குள் அமுதம் மாதிரி கொட்டி கொண்டே இருக்கோம் – அதை விடுத்து எமது செய்திகள் எமது இனம் பற்றிய தேவைகள் சமுக அரசியல் கலந்து உரையாடல்கள் இடைக்கிடை சேர்க்க பட்டு முக்கியமா தமிழர்கள் பெரும்பாலும் வீடுகளிலே சேரும் நேரங்களிலே ஒளி சக ஒலி பரப்ப பட வேண்டும் – தமிழ்நாட்டு ஊடகம் யாவும் எமது கட்டு பாட்டுக்குள் தான் புலம் பெயர் நாடுகைலே கொண்டு வர பட வேண்டும் அதே போல தான் தமிழ்நாட்டு தமிழர்கள் அங்கே தமிழ் இனத்துக்கு ஆக செயற்பட வைக்கணும்
அத்துடன் திரை படங்கள் யாவும் தமிழ் சக தமிழ் கலைகளை,சக பண்பாடுகளை அவமதிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் . உலகின் மிக சிறந்த முக்கியமான ஊடகம் திரை படங்கள் அவை எமக்கு ஆக செயற்பட வேண்டும், தமிழ்ப் படங்களில் தமிழரே நடிக்க வேண்டும்; தமிழர் அல்லாதவரைப் புறக்கணிக்க வேண்டும். அனைத்தும் மக்கள் கையில் மட்டுமே உள்ளது.
இத்தீய செயலுக்கு நாம் தெரிவித்த கண்டனங்களைப் பார்க்க
தமிழ் பாடசாலைகள் ??????
அவை தமிழை பெருமையுடன் கற்பிக்க இல்லியே என்பதே கசப்பான உண்மை அங்கே ஆசிரியர்கள் வாயிலே ஆங்கிலம் தான் நாறுகிறது. அதை போல தான் மாணவர்களும் ஏதோ கடைமைக்கு நடக்கிறது பெற்றோரும் சில மணி நேரம் நாமும் கொஞ்சம் நிம்மதி ஆக இருப்போம் என பிள்ளைகளை அனுப்புகிறார்கள் அவ்வளவே ஆனால் எமது பிள்ளைகள் யாவரும் மற்ற இனத்தோரை திருமணம் செய்து கொண்டே இருக்கார்கள் தெரியுமா?? இதற்கு ஒரு ஆய்வு செய்யணும் எனக்கு தெரிந்த எனது வட்டத்திலே இருக்கும் பலர் பிள்ளைகள் தமிழர்கள் அல்லாதோரை தான் மணம் செய்து இருக்கிறார்கள்.
அத்துடன் நாம் எமது பிள்ளைகளை தமிழரா பெருமையுடன் வளர்ப்பதே இல்லை அப்புறம் எப்படி இப்படி நட்புவளையம் (www.natpuvalayam.com) போன்ற தளங்கள் நிலைத்து இருக்கும் ??? ஆய்வு செய்யுங்க ஒரு சில பிள்ளைகளை தவிர, தமிழரா பெருமையா தமிழர்கள் என்று சொல்ல எந்த தமிழ் மாணவர்களும் இல்லை என்று அறிவீர்கள்,
இவ்வளவு சொல்லியும் நான் நம்பிக்கையுடன் இருப்பதன் காரணம் தமிழனா – தமிழ் சக தமிழர்கள் பல லட்சம் ஆண்டுகள் பல சவால்களை கடந்து இன்னும் வாழும் இனம் சக மொழியுடன் இருக்கோம் மீண்டும் எமது இனம் விழிப்பு அடையும் என்ற ஒரு நம்பிகையிலே மட்டுமே.
நட்புவளையம் (Admin) அவர் கூறும் முகநூல் பற்றிய தகவல் :
மூன்று ஆண்டுகளில் facebook காணாமல் போகும்!! உங்கள் கருத்து தவறானது… அவர்கள் வேவு பார்த்தாலும் சரி! ஒட்டு கேட்டாலும் மக்கள் பயப்பட மாட்டார்கள். காரணம்… வலைத்தளம் மட்டும் இல்லை!!! பல்வேறு வகையான ஆபாச இணையதளங்களின் செயற்பாடுகளை போல் இவர்கள் இணையதளத்தில் மறைமுகமாக ஊக்குவிக்க போடுகிறது… அது மட்டும் இல்லை!! facebook மற்றும் tweeter நிறுவனகள் microsoft நிறுவனத்திக்கு சொந்தமானவை… சமீபத்தில் tweeter நிறுவனம் பல ஆயிரம் கோடி நிதி திரட்டியது. உங்களுக்கு தெரிந்திருக்கும். அவர்கள் நிதி கேட்டல் உலகம் திரண்டு கொடுக்கும். நாங்களும் முதலீடு கேட்டோம் கொடுக்கவில்லை சரி!
ஒரு $2 = 100ருபாய் நன்கொடை கேட்டோம் யாரும் கொடுக்கவில்லை. குறைசொல்லவில்லை!! நம்முடைய தகுதியையும், மற்ற நிறுவனகளின் தகுதியையும் மற்றும் நம்பிக்கை தன்மையும் நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.
(மூன்று ஆண்டுகளில் facebook காணாமல் போகும்!! ) இந்த பயம் எங்களுக்கு இருக்கிறது!! சில நண்பர்கள் like, comment – இக்கும் ஆசைப்படாமல், நட்புவளையத்தை மேலே கொண்டுவர வேண்டும் உறுதியான நடவடிக்கையாலே!! எங்களுக்கு ஆறுதலை தந்துள்ளது என்பது தான் உண்மை!!
அதனாலதான், நம்முடைய தளத்தை 7கட்டங்களாக மேம்படுத்தலாம் என்று பிரித்திருக்கிறோம். இப்போது, தளம் இரண்டாம் கட்டத்தில் நிற்கிறது. மூன்றாம் கட்டத்திற்கு மேம்படுத்தினால் அதாவது, messenger, android, iphone, video chat போன்ற சேவைகளுக்கு தனித்தனி புரவலர்களை அமைக்கவேண்டும். இதற்க்கு, பெரும் பணத்தை செலவிடவேண்டும் மற்றும் புரவலருக்கு மாதமாதம் பணம் கட்ட தவறினால்… இணையதளம் காணாமல் போய்விடும்! அதற்காக தான் மேம்படுத்துவதை நிறுத்தி வைத்திருக்கிறோம். இப்போது நன்றாகவே புரியும் என்று நினைக்கிறேன் நமக்கும், மற்ற வலைதளத்திற்கும் இருக்கும் தகுதிகள் என்ன என்பது!!
பல ஆயிரம் தமிழ் உறவுகள் facebook, tweeter லிம் வலம் வருகிறார்கள். தமிழாலும், தமிழனாலும் பல இலட்சங்களை சம்பாதிக்கும் நிறுவனங்களின் முன்னாள் அதே!!! தமிழாலும், தமிழனாலும் நட்புவளையம் செயலிழந்து எங்களுக்கு கண்ணீரை தந்துவிடுமோ என்ற பயம் எங்களுக்கு இருக்கிறது. எம் மக்களிடம் நாங்கள் வெளிப்படையாக பேசுவது தவறு இல்லை என்று நினைக்கிறேன். தவறாக இருந்தால் மணியுங்கள்!! நன்றி!!
என்றும் அன்புடன்,
-தமிழ்ச்செல்வன்.
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலைப் போரின் குழு ஒவ்வொரு உணர்வுள்ள மானத் தமிழனை மட்டும் அழைக்கிறது நாம் தமிழராக ஒன்றினைவோம். நட்புவளையத்தில் (https://natpuvalayam.com/) உறுப்பினர் ஆவோம். நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம். ஆங்கில மொழியையும், ஆங்கில ஆதிக்கத்தையும் அழிப்போம்.
உலகை தமிழர்கள் பார்க்கும் கண்ணோட்டம் மாற வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் தேடல் வலைத்தளம் கூகிள் (google) என்பதை நாம் அறிவோம். உலகிலேயே மூன்றாம் இடத்தில் உள்ள தேடல் வலைத்தளம் (www.baidu.com) சீனர்கள் தேடல் வலைத்தளம். அதைப் பயன்படுத்துவோம். முகநூலைவிட சிறப்பாக இயங்கும் சமூக வலைத்தளம் (www.qzone.com) முழுமையாக சீன மொழியிலேயே இருக்கும். அதைப் பயன்படுத்துவோம். முகநூலைவிட சிறப்பாக இயங்கும் சமூக வலைத்தளம் ரசிய மக்களின்(www.vk.com) பயன்படுத்துவோம்.
சீனர்களும், ரசியர்களும் ஒரு இனமாக ஒன்றாக இணைந்து உலகை ஆளும்போது நாம் தமிழர்களாக ஒன்றாக இணைத்து உலகை ஆள முடியாதா???
நாம் தமிழர் என்ற மூத்த குடியாக நட்புவளையத்தில்(www.natpuvalayam.com) ஒன்றிணைப்வோம் வாருங்கள்.
வென்றாக வேண்டும் தமிழ், ஒன்றாக வேண்டும் உண்மையான உணர்வுள்ள தமிழ்ர். நாம் தமிழர்.
–செங்கீற்றின் தமிழர் தேசம்
வாழ்க தமிழ் ,வளர்க தமிழர்கள் ,வாழ்த்துக்கள் அய்யா.சுடூ சொரணை வர வேண்டி இப்படிதான் எழுத வேண்டி இருக்கிறது
மாமண்டூர்: கே ந கூ வின் சிறப்பு மாநாடு செங்கல்பட்டை அடுத்த மாமண்டூரில் தேமுதிக தலைவர் விஸ்கிகாந்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தேமுதிக தலைவர் விஸ்கிகாந்த் பேசியதாவது:
திமுகவுக்கு அதிமுக எதிரி, அதிமுகவுக்கு திமுக எதிரி, எனக்கு நான் தான் எதிரி. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு அழகிரி தான் எதிரி. டாஸ்மாக் கடைகளை படிப்படி யாக மூடுவேன் என்று ஜெயலலிதா சொல்கிறார். இத்தனை நாள் வாங்கிக் குடித்த நானும் எனது கட்சியினரும் சரக்குக்கு எங்கே போவது, யாரைக் கேட்பது, இதற்க்கெல்லாம் ஜெயா பதில் சொல்வாரா.
சென்னை மெரினா பீச்சில் எப்போதும் கூட்ட நெரிசல் உள்ளது. சமீபத்தில் கூட ஜெயலலிதாவின் பொதுக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி இருவர் இறந்தனர். இதன் காரணமாக நான் ஆட்சி அமைத்தால் மெரினா பீச்சை மதுரைக்கு மாற்ற ஏற்பாடு செய்வேன். மூன்று கட்டப் பணியாக நடக்கும் இந்தத் திட்டத்திற்கு நம்ம வைகோவின் உறவினர்களுக்கு கான்ட்ராக்ட் கொடுக்கப்படும். மெரினா பீச் இருந்த இடத்தில், பிளாட் போட்டு வீடில்லாதவர்களுக்கு குடிசை கட்டித் தரப்படும், அதற்க்காக சுதீஷுக்கு கான்ட்ராக்ட் விடப்படும்.
என் கட்டுப்பாட்டில் தான் தேமுதிக கட்சி இருக்கிறது, பிரேமலதா கட்டுப்பாட்டில் நான் இருக்கிறேன். எங்கள் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்று விஜயகாந்த் பேசினார்.
உலகில் அதிகம் படிப்பறிவில்லாத மக்கள் வாழும் நாடு தகர தமிழகம் ..இதெல்லம் சாதாரணம் ..ஒரு நடமாடும் பிணம் கூட பதவிக்கு அலைகின்றது ..
பாவம் தமிழன்.
தனி தமிழ் நாடு மட்டுமே தமிழர்களை காப்பாற்றும் உயர்த்தும் .
ஈழம் அமைய வழிவகுக்கும்.
ஆடு நனைதுன்னு ஓநாய் அழுதுச்சாம் . அப்படி இருக்கு. தமிழனும் தமிழும் நல்ல இருப்போம். இந்த திருட்டு திராவிடன் மன்னன் குட்டைய குழப்பாமா இருந்தால் சரி .
ஏனப்பா சின்னப் பையா, உமது குல தொழில் தான் யாம் அறிந்ததே. அதை ஏன் எல்லோரிடமும் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டுமா? கண்டிப்பாக தமிழும் நல்ல தமிழனும் நன்றாக இருப்பார் என்பதில் சந்தேகமே வேண்டாம் .
குலம் பேசும் கலப்பு மன்னா தமிழ் பத்திரிக்கையில் சம்பாரிச்சிகிட்டு தமிழனையே இன வெறியனு குறை சொல்றியே . நீ தான் ரெண்டு குலம் உள்ளவன் ஆச்சே…………..
ஐயா மன்னன் அவர்களே அது என்ன குல தொழில்? ஒருகாலத்தில் நம்மை எல்லாம் மடையர்களாக்கி பிரித்து ஆண்டதினால் எதுவுமே குல தொழில் ஆகாது. இது 21 வது நூற்றாண்டு. நம் இனம் முன்னேற வேண்டும்– இந்த ஜாதி குலம் கோத்திரம் என்ற மடத்தனத்தை விட்டு ஒழியுங்கள். உலகத்தில் நல்லவனும் கெட்டவனுமே இருக்கிறார்கள். இவ்வுலகில் நாம் கற்றது கைமண் அளவு தான் –கல்லாதது? இந்த உண்மையை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
அடுத்தவன் குலம் அறிந்தவனே உன் இரண்டு குலம் ஊர் அறியும் .. தமிழனை இனவெறியனு சொல்லிட்டு இப்ப தமிழன் வாழ்வானு சொல்ற , ஏன் இந்த திடீர் பல்டி ..? கொஞ்சம் நிமிர்ந்து கேள்வி கேட்டா நல்லா பல்டி அடிப்பீங்க . திருட்டு திராவிடன்
என் தாய் தமிழரே. யாம் எதையும் இல்லாததை சொல்லவில்லை. நாம் யாராயினும் நாம் நம் சக மனிதரை மதிக்க வேண்டும் என்று முன்பே கூறியுள்ளேன். இறைவன் படைப்பில் அனைத்தும் பிரிவுகளை உள்ளடக்கியது. இதை நாம் மறுக்க இயலாது. பிரிவுகள் இருந்தாலும் நாம் யாரிடத்திலும் பரிவாக இருக்க வேண்டும் என்பதே இறைவனின் கோட்பாடு. நம் இனம் முன்னேறிய இனம் தான். என்ன இப்போது சற்று கூடுதலாக குணம் தளர்ந்து கணப் படுகிறது.
சிறு புத்தி உள்ள சிறியவனே, தமிழர்களில் இன வெறியர்கள் உள்ளனர் என்றேன் ஒழிய யாவரையும் சொல்லவில்லை தமிழ் தெரியாதவரே. யாம் ஒரு நல்ல தமிழனாக இருப்பதினால் தான் என் இனம் செய்யும் தவறுகளையும் சுட்டிக் காண்பிக்கிறேன் . உம்மின் தரம் என்ன வென்பதை யாவரும் அறிவார்.
அழகா சொன்னார் en thaai thamizh … இந்த திருட்டு திராவிடனுக்கு புரியல போல இருக்கு . நீ நல்ல தமிழனா ? மதி கெட்ட மன்னா நல்ல தமிழன் குலம் பேச மாட்டான் . சாதி பேச மாட்டான் . இதுல இந்த சாத்தான் வேதம் ஓதுகிறது .
ஐயா மன்னன் அவர்களே– ஆண்டவன் எந்த பிரிவினையையும் ஏற்படுத்த வில்லை– தயவு செய்து பகுத்தறிவுடன் எண்ணிப்பாருங்கள். அகங்காரமும் தான்தான் உயர்த்தி என்று மனிதர்கள் தான் தங்களை உயர்திகொண்டனர்– ஆண்டவன் என்றுமே சொல்லவில்லை– அதிகார வர்க்கத்தினர் தங்களின் விருப்பம் போல் எளியவர்களை அடிமையாக்கினர். அதற்க்கு மட அர்த்தத்தையும் கூறி அறிவில்லா ஜென்மகளை மூடர்கள் ஆக்கினர். கருப்பர்களை அடிமை ஆக்கிய வெள்ளையர்களே அதை எதிர்த்து அடிமைத்தளையை அறுத்து எறிந்தனர். தூய்மையான உள்ளம் உள்ளவர்களுக்கு யாரையும் தாழ்வாக எண்ணவே நினைவிருக்காது. இன்னும் எவ்வளவோ— தயவு செய்து படித்து தெரிந்து மட்டரக எண்ணங்களை விட்டொழியுங்கள். நாம் யாவரும் தமிழர்கள். எனக்கு யாருமே தாழ்வில்லை–கெட்டவர்களை தவிர.
ம்ம் சரி என் தாய் தமிழரே. நீங்கள் யாம் கூறியதை தவறாக புரிந்து கொண்டீர் நண்பரே. . நாமும் பகுத்தறிவுடன் தான் சக மனிதர்களை யாவரும் சமமே என்று பாராட்டி வருகிறோம். அதில் எந்த கருத்து மாற்றமும் இல்லை. இறைவன் படைப்பில் பலவிதம் . அது ஒவ் ஒன்றும் பலவிதம். யாவற்றுக்கும் அதற்கே உரிய குணாதிசயங்கள் பழக்கங்கள் உள்ளன. நீர் கூரீயது போல் தீயவற்றை களைந்து நல்லவையே போற்ற வேண்டும் என்பதே எனது அவா. யாவரும் தமிழர் தான். உண்மையே. அந்த தமிழன் நல்லவனாக நேர்மையானவாக இருந்தால் நமக்கு பெருமைதானே. அதே சமயம் நம் இனமாகிய தமிழன் தவறு செய்யும் போது அவனை தண்டிக்க வேண்டுமே தவிர ஆதரிக்க கூடாது. இதைத்தானே நமது முன்னோர்களும் சரி ஞானிகளும் கூறி உள்ளனர். அதனால் தான் யாம் தமிழர்களாகிய நாம் பல பிரிவுகளை கொண்டாலும் ஒருவரை ஒருவர் நமது வேத நூல்கலில் கூறியது போல் மதித்து அன்பு பாராட்ட வேண்டுமே தவிர உதாசீனம் செய்ய கூடாது. உண்மைதானே நண்பரே.
திரும்பவும் சாத்தான் வேதம் ஓதுது .கலப்பு மன்னா .. இப்படிதான் முன்னாளில் தமிழ் நாட்டில் ஒரு சொறியார் தமிழர்களை திருத்துறேன்னு சொல்லி திருட்டு திராவிடனை உருவாக்கி விட்டான் அவன் தாய் மொழி என்னனு தெரியும். இப்ப புதுசா நீ கிளம்பிட்ட .. உன் தாய் மொழி என்னனு தெரியும் . இன்னொரு சொறியாரா ஆகணும்னா உனக்கு ஆசை இருந்தா அதை உன் தாய் மொழியில் எழுது. அது குலம் சாதி பேசுற உன்னை போல வடுகன் நா… களுக்கு ரொம்ப தவை .. தமிழக்கு தேவை இல்லை ..
செம்மை கொண்ட பருத்தியாம் ,ஆம் செம்பருத்தியாம் மலேசிய தமிழ் இணையம் கண்டேனே ,தமிழ் மணக்கவும் கண்டேன் , ஆனால் ,தமிழ் தேசியம் என்று கூறி மற்றவரை ஏசி பிழைக்கும் நிலையாய் போனதே ,அருகதை அற்ற வார்த்தைகள் இட்டால் தமிழ் வாழுமா ,தமிழன் வாழ்வானா ,தமிழ் தேசியம் வளருமா ,தமிழன் ஒருகிணைப்பு உயருமா ,தமிழன் என்று உணர்ந்தவனை தவிர வேறெவனும் படிக்க வேண்டாம் இதை சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லை ,ஏன் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகள் தெரியக்கூடாது என்றா இல்லை ,பதில் கூற முடியாது என்றா , நாம் தமிழர் என்று கூறி விட்டால் அனைவரும் இணைந்திடுவாரா ,இல்லை இணையத்தின் பகுதியில் அனைவரும் வரவேண்டும் , தமிழ் கருத்து ஒப்புமை வேண்டும் ,தலைப்புச் செய்தி தமிழன் தலை எழுத்தாக இருக்க வேண்டும் , தலை குனிவாக இருக்க கூடாது , கருத்துக்கூற அனைவருக்கும் உரிமை உண்டு , தலைப்புச்செய்தி இட்டவருக்கு பதில் கூற கடமை உண்டு , பார்க்கக்கூடாது என்று கூற உங்களுக்கு உரிமை கிடையாது , இணைந்து ஒப்புமை இட்டால் இனிக்கும் , இல்லை என்றால் கசக்குமா , தேர்தல் சமயம் காரணத்தினால் வாதங்கள் வைக்க மனம் ஒப்பவில்லை , மற்றவரை அணைக்கும் பாதை தெளிவானால் ,தமிழர் இணைப்புப்பாதை தெளிவாகுமே , [ மலரட்டும் தமிழ்ஈழம் ] .
அது வேற ஒன்னும் இல்ல உதயகுமாரு…தமிழன் வீட்டிலே வந்தவனெல்லாம் உள்ளே விட்டதனாலே, வந்தவன் வீட்டுகாரனாவும் வீட்டுக்காரன் வந்தவனாவும் மாத்திடானுங்க! அதனாலே கொஞ்சம் உசாரா இருக்கும்! தனி தமிழர் நாடும்,தமிழ் ஈழமும் அமைவது உறுதி! எங்கள் மண்! எங்கள் ஆட்சி! அதை எவனும் இனி திசை திருப்ப முடியாது!!!
திராவிடர் udayakumar [ tamil nadu ] [ coimbatore ] அதெப்படி தமிழகத்தில் உள்ள அம்புட்டு தலைமை பதவிகளையும் தெலுங்கர்கள் வசம் ?
அப்புறம் தலித்துக்காக போடாடிய கன்னட காவாலி தமிழர்களிடம் உண்டியல் ஏந்தி சேர்த்த பலகோடி பணம் நிலம் அனைத்தையும் ஒரு தமிழன் இடமோ இல்ல தலித் என்று ராமசாமி சொன்ன தெலுங்கு சக்கிளிரர்களிடமோ கொடுக்காமல் தன் இனத்தவனான கன்னட தெலுங்கன் வீரமணியிடம் கொடுத்த சூத்திரம் என்னவோ ?
அது திருட்டு வடுகர்களுக்கு மட்டும்தான் வெளிச்சம் !
தாங்கள் விரும்பினால் தெலுங்கர்கள் ஆக்கிரமித்துள்ள தலைமை பதவிகள் கட்சிகள் பட்டியல் இங்கு பதிவிடுகிறோம் ..
நன்றாக சீனரிடம் சீன மொழி பேசினால் சந்தோசபடுவார் பாராட்டவும் செய்வார் ..விருந்துகூட வைப்பார்கள் ..ஆனால் சீன சங்கத்துக்கோ அல்லது அவர்களின் உரிமைக்காக போராடும் கட்சிகளிலோ பதவி எல்லாம் கொடுக்க மாட்டார்கள் ..
ஏமாளி தமிழனை வடுகர்கள் நன்றாக பயன்படுத்தி விட்டார்கள் ..
பார்ரா வடுகர்கள் இன்னா அடுக்குமொழி பேசுறாக !
இந்த தித்திக்கும் தென் தமிழை பேசித்தான் வடுகனிடம் தமிழன் மயங்கினான் .. வந்சகத்தொடு வடுகனுங்க உறவாடி தமிழ்குடி கெடுத்து விட்டானுங்க .. இருங்க வீரத்தமிழர் முன்னணி வெளியிட்ட கண்டி நாய்கர் ஆவணப்படம் வந்துவிட்டது …செம்பருத்தி வாசகர்களுக்கு வடுக வரலாறும் தமிழின அழிப்பும் விரைவில் காணொளியாக பார்க்கலாம் …
காமராசரும் காக்கணும் வாழ்ந்த பாதையில் முள்ளினை வைத்தான் வடுகன் https://www.facebook.com/prabhakarx.kamaraj/videos/vb.100010995936964/220115091698354/?type=2&theater
காமராசரும் காக்கணும் வாழ்ந்த பாதையில் முள்ளினை வைத்தான் வடுகன்
https://www.facebook.com/prabhakarx.kamaraj/videos/vb.100010995936964/220115091698354/?type=2&theater
சின்னப் பையனே , உம்மை போன்ற கேவலமான தமிழன் நான் அல்லவே. உன் எழுத்தின் மூலமே நீர் ஒரு கழிசடை தமிழன் என்பதை உணர வைத்து விட்டீர். . உமக்கு என் போன்ற நல தமிழர்கள் வார்த்தை கசக்கவே செய்யும். எம்மை நா…. என்று எழுதுகிறீர். பரவா இல்லை. நா..ற்கு இருக்கும் அறிவு கூட உம்மிடம் இல்லை என்பதை யாம் சந்தேகமின்றி புரிந்து கொண்டோம் . என் செய்வது உமது குளம் மற்றும் வளர்ப்பு அப்படி. அந்தோ பரிதாபம் .
(என் போன்ற நல தமிழர்கள் ) குலம் பேசும் கேடு கேட்ட மன்னா முதலில் நீ தமிழனா? தமிழன் தோல் போர்த்திய தெலுங்கன் .. அதை உன் எழுத்தே காட்டி கொடுக்குதே.வடுகன் தமிழுக்கு நல்லது செய்றான் . இதை தமிழன் நம்பனும். கேக்கறவன் கேனயனா இருந்தா கேல்வரகில் நெய் வடிதுன்னு சொன்னாம். என் வளர்ப்பு தமிழ் தாய் உன் வளர்ப்பு தெலுங்கு தாய் தானே. இதற்ககு பதிலே காணோம்
செம்பருத்தி இணையம் ஆசிரிய பெருமக்களுக்கு ,எனது உள்ளம் நிறைந்த நன்றி , எனது முதல் கருத்துக்கே அதிக நேரம் பிடித்ததே ,இரண்டாம் கருத்தும் தந்தோமே ,தாங்களால் தடை செய்யபட்டதே ,தாங்களால் தடை செய்யப்பட்டது எனது கருத்து ஆக்கத்திற்கு கிடைத்த முழு வெகுமதியாக கருதிகின்றோமே ,மேலும் எனது கருத்தாக்கம் தொடர தாங்கள் உறுதுணையாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன் , நன்றி வணக்கம் .
உதயகுமாரு வடுகர்களை உயர்த்த அதிகமான கட்சித்தலைவர்களும் ஊடகங்களும் இருக்கின்றது ..அதுமட்டுமில்லை தமிழன் பேரிலும் தமிழுக்காக்கவும்கூட வடுகர்தலமையில் சங்கங்கள் அமைப்புக்கள் உள்ளது .. எங்களுக்கு இருப்பதோ ஒருசில உடகங்கள் அதிலும் வடுகர்கள் தமிழன் பெயரில்புகுந்து வடுகபுராணம் பாடுறான் !
நேற்றைய தோழர்பத்திரிகையில் சாணக்கியன் பெயரில் வடுக தெலுங்கன் விஜயராகவலுவை (விஷ்கிகாந்த் ) புகழ்ந்து மாற்றத்துக்கான தலைவராக தமிழனை ஆழ முழுத்தகுதியும் உள்ளவனாக படமொட்டுகிறான் !
சரி திராவிடர் குமாரு அதெப்படி உங்கள் திராவிடிய கட்சிக்கெல்லாம் தலைவர்களாக தெலுங்கர்களே ?
எங்களுக்கு செம்பருத்தி போன்ற உடகங்கள் மட்டுந்தான் அதிலும் உங்கள் வடுக அதிகாரத்தை தக்கவைக்க பாடுபடுகிரிர்களே !!?
udayakumar.. (தாங்களால் தடை செய்யப்பட்டது எனது கருத்துஆக்கத்திற்கு கிடைத்த முழு வெகுமதியாக கருதிகின்றோம்)வெகுமதியாக கருதும் நீங்க தடை செய்ய பட்டால் சந்தோசமா இருந்துருக்கனுமே? பின் எதற்கு கருத்தாக்கம் தொடர தாங்கள் உறுதுணையாக இருப்பீர்கள் என்று நம்புகிறேனு சொல்றீங்க? எதை நீக்கணும் எதை தொடரும்னு செம்பருத்தி இணையம் ஆசிரியருக்கு நல்லாவே தெரியும் .. இது செம்பருத்தி இணையம் வாசகர்களும் அறிவோம் ..
இந்த குடிகார தெளுங்கனைதான் வடுகர்கள் தமிழகத்தின் மாற்றம் என்கிறார்கள் ! இங்குள்ள சில அஞ்சுக்கும் பத்துக்கும் கட்டுரை எழுதி அரசியல் வாதியிடம் ஒரு தொகையும் பத்திரிகையில் மாத உதியமும் வாங்குறானுங்க ..மானங்கெட்ட பொழப்பு ..
வடுக அரசியல் வாதிகள் வடுக வியாபாரிகள் மூலமாக பலநாடுகளில் தங்களுக்கு சார்பான விளம்பரங்களுக்காக பல கோடி பணத்தை அள்ளி இறைக்கிறார்கள் …இதற்காக தமிழகத்தில் வடுக ஆதிக்கத்தில் இருக்கும் ஆலயங்கள் மற்றும் வடுக வியாபாரிகள் பணத்தை கொட்டி இறைக்கிறார்கள் …ஏழை தமிழர்களுக்கு இலவசங்கள் சிறு சிறு தமிழர் அமைப்புக்கள் போன்றவற்றை டீல்பேசி தங்களுடன் வைத்திருப்பது ..கவின்சர் வைரமுத்து மற்றும் சுப வீரபாண்டியன் போன்றோர் தங்கள் சுய வருமானத்துக்காக தெலுங்கர்களுக்கு சேவகம் செய்து ஒட்டுமொத்த தமிழினம் ஒடுக்கப்படும்போது வேடிக்கை பார்க்கிறார்கள் ..
பார் தமிழா இந்த தெலுங்கர்தான் தமிழர்களுக்கு பொற்கால ஆட்சிகொடுக்கபோகிறாராம்..
https://www.facebook.com/712960445505260/videos/773547172779920/
சிரியலங்கா,கேரளா,கர்நாடக,ஆந்திராவிடம் இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!!!
தமிழ்நாட்டுக்கு ஆடிப்பாடி, பஞ்சம் பிழைக்க வருகிறவர்கள் கூட, ஒரு சில ஆண்டுகளின் பின்னர் தமிழர்களை ஆளுவதைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியும் என்பது மட்டுமன்றி உண்மையாகவே தமிழ்நாட்டுத் தமிழர்களை ஆளவும் முடியும். . அவர்களைத் தமிழ்நாட்டுத் தமிழர்களே தம்மை ஆளுமாறு வருந்தி அழைப்பார்கள். ரஜனிகாந்த், விஜயகாந்த், குஸ்பு போன்ற பலர் அதற்கு எடுத்துக் காட்டாக உள்ளனர். சொந்த மண்ணிலேயே அந்நியர்களுக்குச் சேவகம் செய்வதில் பெரிய மனத்திருப்தியும், மகிழ்ச்சியும் அடைபவர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்கள். அதே வேளையில் இன்னொரு தமிழன் அவர்களை ஆளுவதற்கு அவர்கள் வாக்களிக்க மாட்டார்கள். ஏனென்றால் ஒரு அந்நியன் தம்மை ஆளலாம், தனது சாதி தவிர்ந்த இன்னொரு சாதிக்காரத் தமிழன் தமிழ்நாட்டை ஆள விடக் கூடாது என்ற சாதி வெறி தான் அதற்குக் காரணம்,இந்த இழிநிலைக்கு பெரியாரியமும், திராவிடமும் தமிழ்நாட்டுத் தமிழர்களின் தமிழன் என்ற தமிழுணர்வை மழுங்கடித்து, திராவிடன் என்ற கோவணத்தைக் கட்டி விட்டு, தமிழர்களைச் சாதியடிப்படையில் பிரித்து அவர்களின் சாதியுணர்வைத் தூண்டி விட்டது தான் காரணமென வாதாடலாம்.உலகில் குறிப்பாக மேலைநாடுகளில் எந்த அரசியல்வாதியும் செய்யத் துணியாத ஒரு விடயத்தை, அதாவது 93 வயதில் தள்ளுவண்டியில் அமர்ந்தவாறே, குழப்பங்களும், தீர்க்க வேண்டிய பல பிரச்சனைகளும் நிறைந்த தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலத்துக்கு மீண்டும், மீண்டும் முதலமைச்சராக வர முயல்வதற்கு, எதையுமே சிந்திக்காமல் வாக்களிக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களின் இளிச்சவாய்த்தனத்தின் மீது அவருக்குள்ள அளவு கடந்த நம்பிக்கை தான் காரணம்.இந்தியாவிலுள்ள ஏனைய மாநிலங்களிலோ அல்லது வேறு நாடுகளிலோ நடக்க முடியாத பல அபத்தங்கள் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்பது தமிழ்நாட்டை உன்னிப்பாக அவதானிக்கும் உலகத் தமிழர்களுக்குத் தெரியும்.
நாம் இவ்வளவு பேசுகிறோம் -யாராவது தமிழ் நாட்டில் என்ன மொழி பேசுகிறார்கள் என்று சிந்தித்து பார்க்கிறோமா? தமிழ் நாட்டு தொலைகாட்சிகளில் பேசும் தமிழை கேட்க சகிக்க வில்லை– ஏன் இவ்வளவு மட்டரக தமிழ் பேசுகின்றனர்? இதற்க்கு விடிவு கிடையாதா? இதைப்பற்றி அங்கு யாருக்கும் அக்கறை கிடையாது போல் இருக்கின்றது. என்னைப்பொருத்தமட்டில் நல்ல தமிழ் பேசாதவர்களுக்கு எந்த பதவியும் வேலையும் கொடுக்ககூடாது. இது போல் செய்யாவிட்டால் தமிழ் நாட்டில் தமிழ் வாழாது. சில சமயங்களில் இப்படி பேசுபவர்களின் கன்னத்தில் அறியலாம் போல்,எரிகிறது. ஒரு வாக்கியத்தில் 90% ஆங்கிலம். இது பற்றி யாரும் கவலை பட்டதாக தெரிய வில்லை.
“என் தாய் தமிழின்” கோபம் நியாயமானது, ஆங்கிலக் கலப்பு இல்லாமல் தமிழ் பேசினால் அவர்கள் படித்தவர்கள் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் போலும். அங்கேதான் அந்தக் கொடுமை என்றால் இங்கும் சில அரைகுறை ஆங்கில மேதைகள் ஆலயங்களிலும், பொது இடங்களிலும் பண்ணும் அழிச்சாட்டியம் தாங்க முடியலை, அதைவிடக் கொடுமை, இன்னொரு தமிழரை கண்டவுடனே தங்கள் பிள்ளைகளிடம் ஆங்கிலத்தில் பேசி தாங்கள் ஆங்கிலம் படித்தவர்கள் என்பதை அடுத்தவருக்கு புலப்படுத்த முயல்வார்கள். அதிலொரு பெருமை. முன்பெல்லாம் கோபம் வரும், இப்போது எள்ளல் சிரிப்புத்தான் தோன்றும். நிறைகுடங்கள் இப்படி தளும்பாது இல்லையா ?
முன்பெல்லாம் நம்மவர்களுக்கிடையே ஆங்கிலம் பேசுகையில் எனக்கும் கோபம் வந்ததுண்டு ஆனால் பிறகுதான் கண்டறிந்தேன் அவர்களில் யாரேனும் ஒருவர் அல்லது இருவருமே தமிழர் அல்லாதவர்கள் என்று.இடைநிலை பள்ளிகளில் கூட தமிழ் மொழி வகுப்பகளை சில பெற்றோர்கள் ஆதரிக்கவில்லை,
ஆசிரியரிடம் கேட்ட பொது கிடைத்த பதில் அவர்கள் தாய் மொழி தமிழ் இல்லையாம் வேறேனும் இந்திய துணை கண்ட மொழியாம்…
தமிழுக்கும், தமிழனுக்கும் நலிந்துக் கிடக்கும் மீனவர்களுக்கும் ,வறுமையில் வாழும் விவசாயிகளுக்கும் மதுவில் மயங்கிக்கிடக்கும் மடத் தமிழனுக்கும் ,ஜாதி வெறியர்களுக்கு பலியாகும் நம் இனத்திற்கும் இன்னும் பல நல்ல நல்ல திட்டங்களை தமிழர்களுக்காக முன்னெடுத்து போராடும் சீமானை ஆதரியுங்கள் தமிழ் மக்களேஇவ்வளவு காலம் திருட்டு திராவிடனுக்கு அடிமையாய் இருந்ததுப் போதும் விழித்துக்கொள் தமிழா !அறிய சந்ர்ப்பத்தை நழுவ விட்டு விடாதே !வாழ்க நாம்தமிழர் கட்சி! வாழ்க சீமான் !!