தமிழரை தமிழரோடு மோதவிட்டே திராவிடன் வெல்கிறான் ..இதை உணராத தமிழரே அரியணை இழக்கிறார் …தமிழர் ஓர்மை கண்டால் திராவிடர் ஆளுமை இழக்கிறார் …தமிழர் வெல்ல வேண்டாமா ??? வந்தேரியர் அரசியலும் தமிழ் மண்ணிலே வேண்டுமா ??? வந்தேரியர் அரசியலும் தாய் மண்ணிலே வேண்டுமா ???
தமிழர் மூவேந்தர்களும்
தமிழர் தீரர்சின்னமலையும்
தமிழர் பூலிதேவருடன் வெண்ணிகாலாடியும்
தமிழ் எழுச்சியார் வேலு நாச்சியாரும்
தமிழர் சுந்தரலிங்க குடும்பனாரோடு வடிவுமள்ளத்தியாரும்
தமிழர் அழகுமுத்து கோனும்
தமிழர் மருது சகோதரர்களும்
தமிழர் ராமசாமிதாசர் மள்ளரும்
தமிழர் பண்டாரக வன்னியரும்
தமிழர் பொன்னர் சங்கரும்
தமிழர் ஐவகை நிலத்தினரும் ………….
தமிழ் பகை எதிர்த்து வென்றது
உண்மை எனில் ……………………..
அத்தமிழர் வழி வந்தவர் தாய்தமிழர் எனில்
இன்று தமிழர் இனபகையாளர் -எந்த வடிவில் நின்றாலும்
நம் முன்னோர் களமாடி வென்ற வழியில் தமிழ் இன பகைவெல்குவொம்
தமிழர் மண் தமிழருக்கே என உரக்க சொல்லிடுவோம் …
தமிழர் ஓர்மை கண்டால்
தமிழர் பகை சிதறி ஓடும்
தமிழரின் பிரிவினையே
திராவிட மூலதனம் …….
தமிழரே!!!..நம் மண்ணை
வந்தவர்கள் ஆட்சி செய்ய
தந்திர உபாயம் நமது -தமிழர்
சுய சண்டையே …….
தமிழரை தமிழரோடு
மோதவிட்டே திராவிடன்
வெல்கிறான் ..இதை உணராத தமிழரே
அரியணை இழக்கிறார் …தமிழர் ஓர்மை கண்டால்
திராவிடர் ஆளுமை இழக்கிறார் …தமிழர் வெல்ல வேண்டாமா ???
வந்தேரியர் அரசியலும் தமிழ் மண்ணிலே வேண்டுமா ???
வந்தேரியர் அரசியலும் தாய் மண்ணிலே வேண்டுமா ???
தமிழ் மண்ணில் வாழ யாருக்கும் வகை செய்குவோம் ….
தாய் மண்ணை ஆளவே தமிழரே பகை வெல்குவோம் ….
தமிழர் மண்ணுரிமை அரசியலாம்; தாய் மண்ணுரிமை அரசியலாம்
தமிழ் தேசியம் படைத்திடுவோம் தன்மான தமிழ் மகனாய் ..
வெல்லும் தமிழ் ……….வெல்வோம் தமிழராய் ………
“இந்தி”(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்வடைய ஒவ்வொரு தமிழனும் இதைப் தயவுசெய்து பகிருங்கள்..
செங்கீற்றின் தமிழர் தேசிம்
தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…
“செங்கீற்றின் தமிழர் தேசம்” என்று யூ டுயூபு இல் (you tube) தட்டச்சு செய்யவும்.
–இடி இடும்பர்
http://senkettru.com/…/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B…/
தமிழர்களுக்கு மகிச்சியான செய்தியாக உள்ளது ..அநாதை போல புரட்டி விட்ட ஆமை போல இருந்த ,எழுதிக்கொண்டு இருந்த என் உணர்வுகள் ஊக்கமும் ஆக்கமும் பெற்றுள்ளது. தமிழர் தேசிய உறவுகள் இப்போது தமிழர் நாட்டின் நாம் தமிழர் கட்சி வெற்றிக்கு பாடு படும் நேரம் …வெற்றி தமிழர்கள் பக்கம் திரும்பி உள்ளது. சீமான் தமிழன் உறவுகள் தெளிந்த தமிழர் அரசியல் களம் ஆடுகின்ற நேரம் …இதுதான் நமது முதல் ஆட்டம் முற்றிலும் வெற்றி …வி ரைவில் இரண்டாம் கட்ட மலேசியக் குழுவினர் தமிழகம் செல் கிறோம். உலக அடித்தளம் தேடி அது அங்கே தமிழன் அரசு ஆண்டாள்தான் உலகம் தமிழனை மதிக்கும். நன்றி என் தமிழ் உறவுகளே !
பொன் ரங்கன்
தமிழர் தேசியம் மலேசியா
நாம் தமிழர் மலேசியா
தமிழர்களுக்கு மகிழ் ச்சியான செய்தியாக உள்ளது ..அநாதை போல புரட்டி விட்ட ஆமை போல இருந்து ,எழுதிக்கொண்டு இருந்த என் உணர்வுகள் ஊக்கமும் ஆக்கமும் பெற்றுள்ளது. தமிழர் தேசிய உறவுகள் இப்போது தமிழர் நாட்டின் நாம் தமிழர் கட்சி வெற்றிக்கு பாடு படும் நேரம் …வெற்றி தமிழர்கள் பக்கம் திரும்பி உள்ளது. சீமான் தமிழன் உறவுகள் தெளிந்த தமிழர் அரசியல் களம் ஆடுகின்ற நேரம் …இதுதான் நமது முதல் ஆட்டம் முற்றிலும் வெற்றி …வி ரைவில் இரண்டாம் கட்ட மலேசியக் குழுவினர் தமிழகம் செல் கிறோம். உலக அடித்தளம் தேடி அது அங்கே தமிழன் அரசு ஆண்டாள்தான் உலகம் தமிழனை மதிக்கும். நன்றி என் தமிழ் உறவுகளே !
பொன் ரங்கன்
தமிழர் தேசியம் மலேசியா
நாம் தமிழர் மலேசியா
வாழ்த்துக்கள்!
https://youtu.be/bwhTPETiQLI
வாழ்க தமிழ் ,வளர்க தமிழர்கள்
வென்றகவெண்டும் நாம் தமிழர் ஒன்றகவேண்டும்
https://vimarisanam.wordpress.com/2016/04/25/திரு-வைகோ-வயது-71-
வெல்க நாம்தமிழர் கட்சி வாழ்க சீமான் 1
தமிழன் = சுய நாடு இல்லாத அனாதை
தமிழன்= இன மக்கள் ஈழத்தில் படுகொலையை வேடிக்கை பார்த்தவன்
தமிழன்= சுய நாட்டை ஆளத் தெரியாதவன்
தமிழன் =ஆந்திராவில் தமிழர்கள் படுகொலையை ………………
தமிழன்= குடிகார நாய்களாக பார்க்கப் படுபவன்.
தமிழ்ன்=ஜாதியின் பெயரில் சுயநலவாதிகள்.
தமிழன்=திராவிடம் என்ற பெயரில் அந்நியனை வாழ வைப்பவன்
தமிழன்=மொத்தத்தில் உலகத்தில் வாழும் சிறு சமூகங்கள் போல் வாழ தெரியாதவன் .
அண்ணன் சீமான் வழியில் வாருங்கள் தலை நிமிர்ந்து வாழலாம்.