சீமான் உண்மையில் கெட்டவர் என்றால் ஏன் பன்னாட்டு முதலாளிகளுக்கு எதிராக செயல் திட்டம் வகுத்தார் ?
தமிழ்நாட்டின் தலைநகரையே மாற்றுவேன் என்கிறார் ! ஏன்
அரசு முத்திரையை மாற்றுகிறார் ?
தன்னை முன்னிலை படுத்தக்கூடாது என ஏன் அறிவுறுத்துகிறார் ?
வைகோ ஏன் சீமான்மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார் ?
சாதி,மத வெறியர்கள் சீமான் அண்ணனை ஏன் எதிர்க்கனும் ?
திராவிடர்கள் ஏன் அண்ணனை எதிர்க்கனும் ?
சீமான் கெட்டவர் என்றால் அதிமுகவுடன் கூட்டு சேர்ந்திருக்கலாமே ?
விஜயகாந்தை ஏன் அமெரிக்க பிரதிநிதி தனியே சந்திக்கனும் ?
முதல்வரை சந்திக்காமல் ஏன் விஜயகாந்தை சந்திக்கனும் ?
ஊடகங்கள் ஏன் நாம்தமிழரின் இன எழுச்சி மாநாட்டை ஒளிபரப்பவில்லை ?
கடலூர் பொதுகூட்டத்தை ஏன் புதிய தலைமுறை ஒளிபரப்பவில்லை ?
அனைத்து கட்சிகளும் வேறுபாடு இன்றி அண்ணன் சீமானை ஏன் எதிர்க்கனும் ?
கி. வீர லட்சுமி ஏன் மக்கள் நலக்கூட்டணியை ஆதரிக்கனும் ?
ஏன் எந்தஒரு தொழிலதிபரும் நாம் தமிழருக்கு நிதி உதவி அளிக்க மறுக்கின்றனர் ?
உலகத்தமிழர்கள் அனைவரும் அண்ணன் சீமானை ஏன் நம்புகிறார்கள் ? ஆதரிக்கிறார்கள்
கனடா நாடு ஏன் அண்ணன் சீமானை திருப்பி அனுப்பியது ?
அண்ணன் சீமானை ஈழப்படுகைலையை வீதிவீதியாய் பேசியதற்காக ஏன் 6 மாதம் கருணாநிதி உள்ளே தள்ளினான் ?
அண்ணன் சீமானை மட்டும் தமிழரல்லாதோர் இன வெறியன் என்று ஏன் அழைக்கின்றனர், குறிப்பாக தெலுங்கர்கள் ?
ஏன் அண்ணன் ஒரு தமிழன் தமிழ் நாட்டை ஆளனும் என்கிறார் ?
இதற்கெல்லாம் பதில்
தெரியுமென்றால் நீயும்என் தோழனே.
– இச்சடி சசிகுமார்.
இதுவரை வந்தவரை எல்லாம் ஆளவிட்டு தமிழர் மண்ணில் தமிழன் சீரழிந்தது போதும்! இனியாவது தலை நிமிர்ந்து மானத்துடன் வாழா நம் தமிழர் கட்சி வழி செல்வோம்…
தமிழன் சீமானுக்கு கிடைக்கிற வரவேற்பை பார்த்து வடுகன் இப்ப கொஞ்சம் ஆடித்தான் போய்இருக்கான்.அவர்கள் இதை நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க.அதனால்தான் இந்த கொலை வெறி. இனிமேல் இந்த மாதிரி நிறைய வாழ்த்துக்கள் சீமானுக்கு கிடைக்கும்.காய்த்த மரம் தானே கல்லடி படும்.
தமிழினத் தலைவர்” கூட உண்மையிலேயே தமிழர் இல்லை என்கிறது ‘The Pioneer’ இணைய இதழிலுள்ள NO REAL TAMIL-SPEAKING LEADERS IN TN! என்ற கட்டுரை. பல ஈழத்தமிழர்களுக்கு இது நிச்சயமாக அதிர்ச்சியைக் கொடுக்கும், ஏனென்றால் பலருக்கும் (நான் உட்பட) இந்த உண்மை தெரியாது. ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் முன்தோன்றிய மூத்தகுடி’ என்று பீற்றிக் கொள்ளும் தமிழர்களுக்கு, இதை விடக் கொடுமை வேறேதுமிருக்க முடியாது. விஜயநகர மன்னர்களினதும் நாயக்கர்களினதும் ஆட்சி பல நூற்றாண்டுகளுக்கு முன்பே முடிந்த பின்னரும் கூட, தமிழ்நாட்டில் மட்டும் அது இன்றும் தொடர்வதற்குக் காரணம் தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் வீரமும், விவேகமும் இல்லையா அல்லது வெறும் இளிச்சவாய்த்தனமா என்பதைத் தான் என்னைப் போன்ற உலகத் தமிழர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அப்பாவித் தமிழ்நாட்டுத் தமிழர்களின் நிலைமையுடன் ஒப்பிடும் போது, ஈழத்தமிழர்களின் நிலை எவ்வளவோ பரவாயில்லைப் போல் தெரிகிறது. குறைந்த பட்சம் எங்களின் தலைவர்கள் எல்லோருமே தமிழ்த்தேசியத்தில் நம்பிக்கையுள்ள, அப்பழுக்கற்ற தமிழர்கள். தெலுங்கர்களிடமும், கன்னடர்களிடமும், தமது சொந்த மண்ணின் அரசியலையும். வட இந்தியர்களிடம் பொருளாதாரத்தையும், மலையாளிகளிடம் தமது சொந்த தாய்த்தமிழ் மாநிலத்தின் வர்த்தகபலத்தையும் இழந்து விட்டு சொந்த மண்ணிலேயே அடிமைகளாக வாழ்கின்ற தமிழ்நாட்டுத் தமிழர்களால் எத்தனை ஆண்டுகளானாலும் எழுந்திருக்கவே முடியாது என்பது பெரியாருக்கு முன்பே தெரிந்திருக்கிறது. அதனால் தான் ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டங்களுக்கு உதவுமாறு கோரிய ஈழத் தமிழர்களின் தலைவர் தந்தை செல்வாவிடம் , “ஒரு அடிமை, இன்னொரு அடிமைக்கு உதவி செய்ய முடியாது” என்று நாற்பது வருடங்களுக்கு முன்பே அவர் கூறியதற்கு காரணமாக இருக்குமோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.
பெரியார் கட்டிவிட்ட ‘திராவிடன்’ என்ற கோவணத்தை எந்த மறுப்புமின்றி ஏற்றுக் கொண்டதால் ஆயிரமாயிரமாண்டுகளாக நமது முன்னோர்கள் கட்டிக்காத்த தமிழன் என்ற அடையாளத்தையும், உரிமைகளையும் மட்டுமன்றி தமது சொந்த மண்ணில் ஆட்சியையும், அதிகாரத்தையும் இழந்து நிற்கின்றனர் தமிழ்நாட்டுத் தமிழர்கள். ஐம்பதாண்டு காலமாக திராவிடம் என்ற பெயரில் மாற்று மொழிவழி, இனவழித் தோன்றல்கள் செய்த அட்டூழியங்களினதும், அவர்களின் அரசியல், பொருளாதார ஆதிக்கத்தினதும் காரணமாக அவர்கள் மீது ‘நாம் தமிழர்’ போன்ற தமிழுணர்வுள்ள தமிழர்களின் கோபம் திரும்பியுள்ளது நியாயமானதாகத் தான் படுகிறது.
தமிழர்கள் அனைவரும் தமிழ்த்தேசியத்தின் கீழ் ஒன்றுபட்டால் மட்டுமே தமிழ்நாட்டில் தமிழர்கள் மீண்டும் தமிழர்களாக எழ முடியும். ஆனால் தமிழ்த்தேசியத்தை எதிர்ப்பவர்களும், தமிழ் நாட்டை தமிழர்கள் தான்ஆள வேண்டுமென்ற வெறும் சாதாரண அடிப்படைக் கருத்தையே திரித்துப் பூச்சாண்டி காட்டித், தமிழின ஒற்றுமையை வலியுறுத்துகிறவர்களைப் பழிவாங்கவும், அவர்களை இழிவு படுத்தவும், அவர்களுக்கெதிராக பொய்ப் பிரச்சாராம் செய்பவர்களுமே தமிழ் இணையவுலகில் அதிகமானோர் உள்ளனர். அவர்களையும், அத்தகைய இணையத் தளங்களையும் உலகெங்கும் பரந்து வாழும், தமிழுணர்வுள்ள தமிழர்களாகிய உலகத் தமிழர்கள் ஆதரிக்கலாமா என்பதை நாங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதைத் தான் ‘பாத்திரமறிந்து பிச்சையிடு’ என்றார்கள் எமது முன்னோர்கள். NO REAL TAMIL-SPEAKING LEADERS IN TN! நன்றி வியாசன்
பதில் தெரியும்.
தமிழனை கொத்தடிமையாக வைத்திருப்பதையே திரவிடவடுகர்களியின் அவா தமிழர்களுக்காக தெருவில் மக்களோடு மக்களாகப் போராடும் ஒரு தமிழனைக் கண்டு ஏகப்போகமாக சுகம் கண்டவர்கள் மிரள்கிறார்கள் !!
சீமானிடம் பத்திரிகாரங்க கேள்விக்கு அவர் தரு பதில்கள். திருமாவளவன் தமிழர்தானே? அவரைப் போன்ற தமிழர்கள் பலரும் உங்களோடு அணி சேராததற்கு என்ன காரணம்?
என்னை சின்னப் பையன் என்று நினைத்திருக்கலாம். இவன் என்னடா கட்சினு சொல்லுறான், ஆட்சினு சொல்லுறான் என நினைத்திருக்கலாம். சமூக நீதி பேசுபவர்கள் எத்தனை ஆதித் தமிழருக்கு சீட் கொடுத்திருக்காங்க? நான் 17 சீட் கொடுத்திருக்கேன்.
குயவர், பொற்கொல்லர், சலவைத் தொழிலாளி என எல்லாச் சமூகங்களுக்கும், ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கும் சீட் கொடுத்திருக்கேன். மற்றவர்களால் அதைச் செய்ய முடியலையே. நிச்சயமாக அவங்க எங்களோட இணைய வருவாங்க.
அன்புமணி, முதல்வர் கனவுடன் இருக்கிறாரே?
விடுதலைச் சிறுத்தைகளையும், பாட்டாளி மக்கள் கட்சியையும் எங்கள் உறவுகளாகத்தான் பார்க்கிறோம். எங்கள் மண்ணை ஆளவேண்டும் என்று விஜயகாந்தே நினைக்கும் போது, அன்புமணி ஆசைப்படுவதில் தப்பே இல்ல. அன்புமணி முதல்வரானால் நான் மகிழ்ச்சி அடைவேன்.
இதுதான் தமிழன் சீமான்.
தமிழன் = சுய நாடு இல்லாத அனாதை
தமிழன்= இன மக்கள் ஈழத்தில் படுகொலையை வேடிக்கை பார்த்தவன்
தமிழன்= சுய நாட்டை ஆளத் தெரியாதவன்
தமிழன் =ஆந்திராவில் தமிழர்கள் படுகொலையை ………………
தமிழன்= குடிகார நாய்களாக பார்க்கப் படுபவன்.
தமிழ்ன்=ஜாதியின் பெயரில் சுயநலவாதிகள்.
தமிழன்=திராவிடம் என்ற பெயரில் அந்நியனை வாழ வைப்பவன்
தமிழன்=மொத்தத்தில் உலகத்தில் வாழும் சிறு சமூகங்கள் போல் வாழ தெரியாதவன் .
அண்ணன் சீமான் வழியில் வாருங்கள் தலை நிமிர்ந்து வாழலாம்.
இந்தியாவில் தமிழ் இனம் சோழர் காலத்துடன் முடிந்து விட்டது .,அதுதான் இவர்களுக்கு சூடு ..சுரணை ..இல்லை ,இப்போது உள்ளது கலப்பு இனம் சீமான் சொல்லும் ஜெர்சி மாடு மாதிரி..இன்னும் இந்த நடமாடும் பிணத்தின் பின்னால போகும் கூட்டத்தை பாருங்கள் ….ஈன பிறவிகள்
சின்னப்பையன் அவர்களேசிறப்பான கருத்து உங்களுக்கு என் அன்பான நன்றி.நாம் தமிழர்கள் என்ற உணர்வு ஒவ்வொரு தமிழர்கள் உள்ளத்திலும் பொங்கி வலிந்தால் சீமானின் வெற்றி தமிழகத்துக்கு பொற்க்காலம்,.
(நான் 17 சீட் கொடுத்திருக்கேன்.
குயவர், பொற்கொல்லர், சலவைத் தொழிலாளி என எல்லாச் சமூகங்களுக்கும், ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கும் சீட் கொடுத்திருக்கேன். மற்றவர்களால் அதைச் செய்ய முடியலையே. நிச்சயமாக அவங்க எங்களோட இணைய வருவாங்க.)
நாம் தமிழர் கட்சி இன்னும் ஒரு சுய தமிழர் கடசியகா உருமாறவில்லை!!!!!!!!!!! பாவம் தமிழ் நாடும் ,தமிழரும் .
ஒரு சக மனிதனை (தமிழனை )ஒடுக்கப்பட்ட சாதி என்று கூறி பிரிவினை உருவாக்கும் நீங்கள் எப்படி தமிழ்நாட்டை சாதியற்ற ,நாம் தமிழர் என்ற ஒரு தமிழ் நாட்டை உருவாக்கமுடியும் ?????
sgr,ஒரு தமிழன் தலை தூக்கிற கூடாதே,உடனே அவனுக்கு எதாவது ஒரு பட்டம் கட்டி நாசமாக்கிருங்க! அவன் வாழ்க்கை அவன் பிரச்னை! அவனாவது 60 ஆண்டுகள் கால இடைவெளிக்கு பிறகு தமிழர் நாடு தமிழர் ஆட்சின்னு போராடுறான்…நீ என்னாத்தை புடுங்கனெ? முடிந்தால் தமிழ் இனத்திற்கு நல்லது செய் இல்லனா முடிகிட்டு இரு!!!
60 ஆண்டு இடைவெளி …..ஆனா உங்களிடையே உள்ள ஜாதி வெறியை உங்களால் புடுங்க முடியலெயே…..புலிகேசி . புலிகேசி …
சீமான் தமிழன்
இப்ப ஜாதி ஜாதின்னு யாருடா பாட்டு படிக்கிறா? நீயா அவனா? அவனாவது தொழில் ரீதியா பிரிந்த எல்லாரையும் ஒன்னு சேர்கிறான்…நீ என்ன செய்யற பார்த்தியா? இத்தனை நாள் நீ எங்கே போயிருந்த? ஜாதி வியாதியே எப்படி தீர்க்க முயற்சி செஞ்சன்னு கொஞ்சம் சொல்லு பார்ப்போம்! நானும் பெருசா எதையும் செய்யலே…..அதனாலேதான் இப்படி ஒரு தமிழனை பார்த்த பெருமையா இருக்கு!
திராவிட ஆட்சியில் தமிழன் மானநிழந்து வாழ்ந்தாலும் கவலை இல்லை ஒரு தமிழன் பாவப்பட்ட தமிழனுக்காக மனம் இரங்கி உதவ முன்வந்தால் ஏனோ சில பசுத் தோல் போர்த்திய குள்ளநரிகளுக்கு பொறுக்கவில்லை தமிழன் என்றென்றும் அடிமையாகக் கிடப்பதையே விரும்பும் புல்லுருவி …..ஜென்மங்கள் எதிர்மறையாகப் பேசாமல் இருந்தாலே நலம் ஒருவருக்கு உதவாவிட்டாலும் உபத்திரமாக இருக்கக் கூடாது !!
அம்புட்டு சாதிவெறியும் வடுககூட்டதிடம் உள்ளது ….
வருகிற தீபாவளி வியாபாரத்துக்கு கடைவிரிக்கும் இடங்களில் பத்து தமிழர்களுக்கு கடை பெற்றுகொடுக்க முடியுமா ?
அனைத்து வியாபாரத்தையும் தங்கள்வசம் ..புதிதாக ஒருதமிழன் வியாபாரம் செய்ய கடைவிரித்தால் அம்புட்டு வடுகனும் ஒன்னுசேர்ந்து விரட்டி அடிசிருவானுங்க ! இல்லன்னா குண்டர் கும்பல் வருவான் வசுல்பண்ண.
ஒவ்வொரு தமிழனும் நம்மை சுற்றி என்ன நடக்குது என்று கூர்ந்து கவனிக்கணும் …இன்னுமொரு வியாபாரம் கார்நீவல் அது வியாபாரம் பொருட்கள் அம்புட்டும் தமிழர் அல்லாதவர்களின் ..வாடிக்கையாளர்கள் தமிழர்கள் … திராவிட காஷ் &கரி முதலாளிகளால் தமிழர்களின் உற்பத்தி பொருட்கள் கொள்வனவு செய்யபடுவதில்லை …திட்டமிட்டு முடக்குதல் பின்னர் அடிமாட்டு விலைக்கு வாங்குதல் …தங்கள் இனம்சார்ந்தவர்களின் உற்பத்தி பொருட்களை இறக்குமதிசெய்தல் அவர்களை உக்குவித்தல் …
தமிழர்களின் பாரம்பரிய அடையாள வியாபார தளங்கள் அழிக்கபடுகிறது ..தமிழர் அல்லாதவர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது .. கூர்ந்து கவனித்தால் குண்டர்கும்பல் மூலமாகவும் தமிழர்கள் ஓரங்கட்ட பட்டுள்ளனர் …குண்டர் கும்பளில்கூட மிகவும் குறைந்த எண்ணிக்கையில் உள்ள இந்தியன் தமிழனை இயக்குகிறானுங்க! மத்தவனுங்க தன் இனத்துக்கு சாதகமாக வேலைசெய்வான்..தமிழன் அல்லாரும் தமிழவங்கதான் என்று சக தமிழனை வியாபாரத்திலிருந்து அப்புறபடுத்தி இந்தியனுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பான் ! இது கற்பனை அல்ல என் நண்பருக்கு நடந்த உண்மை கதை ..ஒவ்வொரு பிரச்சனைக்கும் பின்னணியை நன்கு ஆராய்ந்தால் தமிழன் வாழலாம் ..இல்லன்னா மலிவுவிலை சாராயத்தை வாங்கி குடித்துவிட்டு இந்தியன் கடைவரிசையில் போதையில் மல்லாக்க படுக்கவேண்டியதுதான் .. காலைல இந்தியன் உணவகத்தில் தேநீர்கலக்கும் பங்களாகாரன் சுடுநீர் ஊற்றி எழுப்புவான் … இதுவும் நடந்து விட்டது .. இப்போ தேநீர் கலக்குறவன் ரொட்டி சாணை மாஸ்டர் எல்லாம் பங்களா காரர் ..வேலைசெய்யும் அனுமதிபத்திரம் அவர்களிடம்தான் முறையாக உள்ளதாம் !!
நம் எதிர்கால தலைமுறை எப்படி இருக்கவேண்டும்,
அடுத்த 50 ஆண்டுகளில், தமிழ்நாடும், தமிழ்மக்களும் உலக அரங்கில் எங்கு செல்ல வேண்டும்,
என்று கேள்வி எழுப்பி
அடுத்த 5 ஆண்டுக்கான தலைவிதியை நிர்ணயிப்போம்.
(அனைத்து கட்சி ஊடகங்களும் நாம் தமிழர் கட்சியை
திட்டமிட்டு தவிர்ப்பது நாம் அறிந்ததே )
2.
திட்டமிட்டு பரப்பப்படும் மத ரீதியான, மொழி ரீதியான பிளவுக்கான பொய்ப் பிரச்சாரங்களை சரிப்படுத்துவோம்.
இன்றைய அடிப்படைப் பிரச்சினை உடலில் செயலிழந்த இதயம், நுரையீரல்.
இதை விட்டுவிட்டு சட்டையில் பித்தான் இல்லை போன்ற மேலோட்ட பிரிவுக்கான காரணங்களைக் களைவோம்.
3.
3வது அணியான வைகோ-விசயகாந்த் கூட்டணி
அதிமுக வுக்கு மட்டுமான ” B ” டீம் இல்லை
திமுக வுக்கும் அதுதான் ” B ” டீம்.
காரணம், திமுக-அதிமுக வுக்கு உண்மையான மாற்றாக நாம் தமிழர் கட்சி தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே தொடங்கப்பட்ட அவியல் கூட்டணி.
திமுக வென்றால் அதிமுக வுக்கு இழப்பு
அதிமுக வென்றால் திமுக வுக்கு இழப்பு
நாம் தமிழர் தோற்றால் அது தமிழருக்கு இழப்பு
நமக்கு, தமிழ் நாட்டுக்கு, தமிழ் மக்களுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு இந்த நாம் தமிழர் கட்சியே.
எதிர்காலத் தமிழகம் மீது இதுவரை அக்கறைப்படாத ஊழல் பெருச்சாளிகள் மத்தியில் அக்கறைப்பட இதோ நான் என்று புறப்பட்டிருக்கும் சீமான், நம்பிக்கை தரும் வழிகாட்டி.
மாற்று அரசியல் இதுதான் என்று தெளிவான கொள்கையோடு களம் இறங்கும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி
இன்னும் 50 , 100, 500 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் எப்படி இருக்க வேண்டும் என்று தொலைநோக்கு உள்ள தமிழர்கள் எல்லாம்
நாம் தமிழர் கட்சியை ஆதரியுங்கள்.
தமிழர் எழுச்சிப்பறை சொல்லியதை மலேசியாவில் கண்கூடாக காண்கிறோம். கடந்த தீபாவளியின் போது ரவாங்கில் கண்டோம். அடுத்து வெளிநாட்டு வியாபாரிகளைக் கொண்டு வந்து இங்கே வியாபார கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சியென்று வேலை செய்யும் ஒரு நிறுவனத்தின் பின்புலனத்தில் இருக்கின்றவர் பிறர். தமிழரின் சேலை துணி வியாபரத் தளங்கள் அவர்தம் ஒற்றுமையின்மையால் பிறர் ஆதிக்கத்தினால் மெல்ல மெல்ல சாவு மணி அடிக்கப் படுகின்றது. வாடிக்கையாளர் தமிழர். வாழ்வோர் பிறர்!. இந்நாட்டுத் தமிழரும் இப்பவே விழித்துக் கொண்டால் பிறர் ஆதிக்கத்தில் இருந்து மீட்ச்சிப் பெறலாம். இல்லையேல் தமிழ் நாட்டு நிலைமை இங்கு ஏற்பட்டாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை.
சரியாக சொன்னீர் தேனீ அவர்களே.