உலக வரலாற்றில் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே 234 தொகுதி வேட்பாளர்களையும் அறிவித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட நாம் தமிழர் கட்சிக்கு என்ன வந்தது
சீமான் ஏன் நெஞ்சு வெடிக்க வெடிக்க ஓடி ஓடி பேச வேண்டும்???
மற்ற நாடுகளில் அந்த அந்த நாட்டின் தலைமகனே ஆளுகிறார்கள் ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் தான் வந்தவன் போனவனலெல்லாம் ஆளுகின்றான் அதான் பிரச்சனை !!
அதுவும் தமிழர்கள் விழித்துவிடக்கூடாது என்பதற்காக திராவிடம் என்னும் பெயரிலே தமிழர்களை
ஆள வழியை கண்டுபிடித்து இன்றுவரையிலும் தமிழர்களை ஆளுகின்றனர்!!
திராவிடம் என்றால் என்ன??
தமிழன் அல்லாதோர் வசதியாக வாழ்வதற்கும் ஆள்வதற்க்கும் உருவானதாகும்
தென்னிந்தியாவை சேர்ந்த நான்கு மாநிலங்களும் திராவிடமாம்
ஆனால் கர்நாடகாவிலே தண்ணீர் தர மாட்டார்கள்
கேரளா அணையை உடைக்கும்
ஆந்த்ரா நம் கூலித் தொழிலாளிகளை சுட்டுக் கொல்லும்
ஆனால் இவர்களுக்காக மின்சாரம் முதல் அனைத்தையும் நாம் பகிர்ந்து கொள்ளவேண்டும் ஏனென்றால் நாம் தான் திராவிடரச்சே!!
மானங்கெட்ட தமிழினமே !!
உன் இனம் கண்ணெதிரே ஆழிக்கப்பட்டுவிட்டது
உன்விவசாய நிலத்தில் மீத்தேன்,கெயில்,நியூட்ரினா போன்ற பேரழிவு திட்டங்கள் கொண்டுவந்தாச்சு
கூடங்களும் அனுஉலை வந்துவிட்டது
உன் வீரவிளையாட்டு சல்லிக்கட்டு தடை வந்தாச்சு
உன் கலை ஆழிக்கப்பட்டுவருகிறது
உன் இயற்கை வளம் சுரண்டப்பட்டுவிட்டது
உன் பண்பாடு பாழாகி கொண்டு வருகிறது
இன்னும் இருப்பது உன் மொழி மட்டும் தான் அதையும் அழித்துவிட்டால் உலக வரலாற்றில் தமிழன் என்ற ஒரு இனம் வாழ்ந்து என்ற சுவடே இல்லாமல் போய்விடும்!!
இதெல்லாம் உன் கண்ணுக்கு தெரியவில்லை ஆனால் இல்லாத சாதி உங்களுக்கு பெரியதாக உள்ளது
தமிழா நீ மட்டும் தான் உன் நாட்டில் சாதிக்கட்சி நடத்தி ஒன்னு இரண்டு சீட்டுக்கு அடுத்தவன் காலில் விழுகிறார்
இது தான் உன் தமிழினத்தின் பெருமையா??
காலம் நாம் தமிழர் பிள்ளைகளுக்கு மாபெரும் வீரன் எம் தமிழின தேசிய தலைவன் மேதகு வே பிரபாகன் அவரையும் எமது அண்ணன் சீமானையும் அடையாளம் காட்டியுள்ளது!!
எம் தமிழினத்தின் கடைசி நம்பிக்கையாக இவர்கள்
அதனால் தான் சீமான் நெஞ்ச் வெடிக்க வெடிக்க ஓடி ஓடி பேசுகிறார்!!
உங்கள் வழி வந்த பிள்ளைகளிடம் அதிகாரத்தை கொடுங்கள் இருக்கின்ற கொஞ்சத்யையாவது காத்து மீட்போம் பிறகு இழந்த அனைத்தையும் மீட்போம்..
தமிழகத்தில் 234 தொகுதி வேட்பாளர்களையும் ஆதரியுங்கள் வெற்றி பெறச் செய்யுங்கள் எனது அண்ணன் சீமான் கடலூரில் மக்களோடு மக்களாக நிற்கிறார் அவருக்கு இரட்டு மெழுகுவர்த்தி சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வீர்!!
நமது சின்னம் இரட்டை மெழுகுவர்த்தி
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!!
https://www.facebook.com/
தாய் மண்ணின் மானத்தை மீட்பது ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமை! தமிழர் ஆட்சி மீண்டும் மலர்வதை உறுதி செய்வோம்! வாழ்க தமிழினம்! வாழ்க தமிழர் நாடு!
1.
அனைவரும் அவசியமாகக் தெரிந்துக் கொள்ள வேண்டிய உண்மைச் செய்தி. இன்று சீமான், தமிழர்களின் கட்சி நம்பிக்கை. இதுவும் உண்மை. சீமான் கட்சி சட்டமன்றத்தில் இடம் பெற வேண்டும். அவர்கள் தமிழர்களைத்தான் சட்டமன்றதிற்க்கு அனுப்புகின்றார்கள்; மற்றக்கட்சிகளைப் போன்று திராவிடர்களையும் சாதிக்காரர்களையும் தேர்ந்தெடுப்பதில்லை.
2. காவேரி விவசாய நிலத்தில் மீத்தேன் திட்டம் கொண்டு வந்ததே பெரியத் தவறு. அன்று அந்த திட்டத்திற்கு திமுக வின் துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் அவர்கள் ஒப்புதல் கொடுத்ததே மன்னிக்க முடியாது. சுமார் 5000 ஆண்டுகளாக தமிழர்களுக்கு வற்றாதக் குடிநீரையும், அன்னத்தையும் வழங்கிக் கொண்டிருப்பவள் அன்னைக் காவேரி என்றுப் போற்றியவர் மறை மலை அடிகள். மறைமலை அடிகளென்றால் தமிழ்க் கடலென்றுப் போற்றப் படுபவர். இவர்களுக்கு மறை மலை அடிகளையாவது அடையாளம் தேறியுமா? தெரிந்தால் இப்படியெல்லாம் செய்ய மாட்டார்கள்.
3. மத்திய அரசு கொண்டு வந்த மீத்தேன் திட்டம் நிறைவேறினால் லட்சம் கோடி வருமானம் மத்திய அரசுக்குக் கிடைக்கும். இந்த அரசுகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் எல்லாமே பணம் பணம்தான். இன்று ஒருவேளை காவேரிக்கு தற்காலிகத் தீர்வு ஏற்ப்பட்டிருக்கலாம். ஆனால் இது நிரந்தத் தீர்வல்ல. இன்று காவேரியை தமிழர்கள் இழந்து நிற்க்கின்றார்கள். அவர்களுக்கு காவேரி நீர்க் கூட கிடைப்பதில்லை.
4. இந்தப் பட்டியலில் இன்னொன்றையும் விட்டு விட்டார்கள். தமிழர்களுக்கு கடைசியாக இருந்த கச்சத் தீவும் பறிப் போனது; இதனால் ஏற்ப்பட்டதே இன்றைய தமிழக மீனவப் பிரச்சனை. தாயக மண்ணான ஈழத் தமிழ் மண்ணையும் இழந்து விட்டார்கள். ஏனென்று சிந்தித்தால் விடைக் கிடைக்கும்.
5. இதற்க்கெல்லாம் காரணம் இன்றும் திராவிடம் திராவிடம் என்றுப் பேசிப் பேசியே தமிழர்களை வீதிக்குக் கொண்டு வந்த பொறுப்பில்லாத திமுக அதிமுக ஆகிய இந்த 2 கட்சிகளும்தான்.
6. ஈழத் தமிழர்கள் தனி ஈழம் கேட்டது தப்பா? வங்க தேசத்தைக் தனியாகக் கேட்டார்கள். மத்திய அரசு சுதந்திர வங்க தேசத்தை வாங்கிக் கொடுத்தார்கள். இதற்காக அன்று அவசர அவசரமாக ரசியாவோடு 20 ஆண்டுக்காண ராணுவ பாதுகாப்பு ஒப்பந்த்தத்தை இந்தியா செய்தது. ஏனென்றால், பாகிஸ்தானும் முதல் வல்லரசு நாடான அமெரிக்காவும் மிக நெருங்கிய நண்பர்கள். ஒருவேளை அமெரிக்கா ராணுவ ரீதியாக இந்தியாவிடம் தலையிட்டால் முன்னெ ச்சரிக்கையாக அன்று பிரதமராகயிருந்த இந்திரா அம்மையார் அவர்கள் இந்தியாவிற்கு பாதுகாப்பு தேடிக் கொண்டார்கள். ஆனால் ஈழத் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்படும் போது அது இலங்கையின் உள்நாட்டுப் விவகாரமாம். எப்படியிருக்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் வாதம். ஆயுத உதவிகள் செய்தார்கள். ஐநா மனித உரிமை ஆணையத்தில் பாதுகாப்பும் கொடுத்தார்கள்.7. கூடங்குளம் அணு உலை மீத்தேன், நியூட்ரினா போன்ற திட்டங்க ளெல்லாம் பேரழிவு திட்டங்கள். இதற்க்கெல்லாம் காரணம் மக்கள்தான். கொடுக்கும் இலவசங்களை வாங்கிக் கொண்டு வாக்குச் சீட்டுகளை சொற்ப விலைக்கு விற்று விடுகின்றார்கள். ஆட்சியாளர்கள் மக்களை விலைப் பேசிவிடுகின்றார்கள்.
8. தமிழக மக்களே, உங்களை உலகத் தமிழர்களெல்லாம் உங்களின் நலனுக்காக உங்களையே பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், நீங்கள் அப்படியில்லை. உலகத் தமிழர்களை கண்டுக் கொள்வதில்லை. நீங்கள் மாறவேண்டும். நீங்களும் உலகத் தமிழர்களின் மத்தியில் நல்ல மாற்றங்களை கொண்டு வர வேண்டும். இனிமேலாவது நல்லத் தமிழர்களாக வாழ்வோம். தமிழகத்தைக் காப்பாற்றுவோம்.
தமிழக மக்களே, உங்களை உலகத் தமிழர்களெல்லாம் உங்களின் நலனுக்காக உங்களையே பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், நீங்கள் அப்படியில்லை. உலகத் தமிழர்களை கண்டுக் கொள்வதில்லை. நீங்கள் மாறவேண்டும். நீங்களும் உலகத் தமிழர்களின் மத்தியில் நல்ல மாற்றங்களை கொண்டு வர வேண்டும். இனிமேலாவது நல்லத் தமிழர்களாக வாழ்வோம். தமிழகத்தைக் காப்பாற்றுவோம்.
https://youtu.be/CpkA8z7sL9k
சிரியலங்கா,கேரளா,கர்நாடக,ஆந்திராவிடம் இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!!!
//www.youtube.com/watch?v=7YYfXWxe_1A
//www.youtube.com/watch?v=7YYfXWxe_1ஆ
பாருங்கள்
Vaalga thamilargal. vaalga tamil maanilam