ஆப்கானிஸ்தானில் இளம்பெண் ஒருவரை தலையில் துப்பாக்கியால் சுட்டு கொடூர தண்டனையை நிறைவேற்றியுள்ளது அங்குள்ள தலிபான் அமைப்பு.
இந்த தண்டனையை நிறைவேற்றும் முன்னர், குறிப்பிட்ட பெண்ணை வலுக்கட்டாயமாக தெருவில் இழுத்து வந்து முழங்காலின் மீது நிற்கவைத்து தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.
இச்சம்பவத்தின்போது திரளான ஆண்கள் அந்த இளம்பெண்ணை வட்டமிட்டு நின்றுகொண்டு அவருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். மட்டுமின்றி அவரது கணவரின் குடும்ப உறுப்பினர்களும் முழக்கங்கள் எழுப்பியதுடன், தண்டனையை உடனே நிறைவேற்ற கோரினர்.
இதனையடுத்து முகமூடி அணிந்த நபர் ஒருவர் இயந்திர துப்பாக்கியுடன் முன்னுக்கு வந்து சில வினாடிகளே காத்திருந்து, பின்னர் அந்த பெண்மணியின் பின்னந்தலையில் துப்பாக்கியால் சுட்டுள்ளான்.
இதில் அந்த பெண் சம்பவயிடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்துள்ளார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வரும் பொலிசார், சம்பந்தப்பட்ட பெண்ணின் மேலதிக தகவல்களை வெளியிட மறுத்துள்ளனர்.
-http://news.lankasri.com
அகோரம்! இளம்பெண் வீதியில் இயந்திர துவக்கால் சிதற சிதற சுட்டுக் கொலை! காரணம் என்ன?

ஆப்கானிஸ்தானில் கானகா மாவட்டத்தில் இளம்பெண் ஒருவரை தலையில் ஏ.கே 47 இயந்திர துப்பாக்கியால் சுட்டு கொடூர தண்டனையை நிறைவேற்றியுள்ளது அங்குள்ள தலிபான் அமைப்பு.இதனை அவர்கள் வீடியோவாகவும் வெளியிட்டு உள்ளனர். கணவரை கொன்றதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.
இந்த தண்டனையை நிறைவேற்றும் முன்னர், குறிப்பிட்ட பெண்ணை வலுக்கட்டாயமாக தெருவில் இழுத்து வந்து முழங்காலின் மீது நிற்கவைத்து தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.
இச்சம்பவத்தின்போது திரளான ஆண்கள் அந்த இளம்பெண்ணை வட்டமிட்டு நின்றுகொண்டு அவருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். மட்டுமின்றி அவரது கணவரின் குடும்ப உறுப்பினர்களும் முழக்கங்கள் எழுப்பியதுடன், தண்டனையை உடனே நிறைவேற்ற கோரினர்.
இதனையடுத்து முகமூடி அணிந்த நபர் ஒருவர் இயந்திர துப்பாக்கியுடன் முன்னுக்கு வந்து சில வினாடிகளே காத்திருந்து, பின்னர் அந்த பெண்மணியின் பின்னந்தலையில் துப்பாக்கியால் சுட்டுள்ளான்.
இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்துள்ளார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், சம்பந்தப்பட்ட பெண்ணின் மேலதிக தகவல்களை வெளியிட மறுத்துள்ளனர்.
-http://www.athirvu.com

இதிலிருந்தே என்ன தெரிகிறது …..மதம் என்ன மதம் என்று ?