சமீபகாலமாக வடக்கு முதல்வரை குறிவைத்து, பல மோசமான செயல்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதில் இலங்கை அரசின் பங்கு இருக்கின்றபோதும், தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள சில முக்கிய புள்ளிகளின் பங்களிப்பும் இருப்பதாக கூறப்படுகிறது. இது இவ்வாறு இருக்க , உனக்கும் பிரபாகரனுக்கு நடந்தது போல தான் நடக்கும் என்று முதல்வரை திட்டி, படத்தோடு சில சிங்கள இணையத்தளங்கள் வெளியிட. அதனை சிங்களவர்கள், தற்போது பேஸ் புக்கில் பதிவேற்றி ஷியார் செய்து வருகிறார்கள்.
இது சிங்களவர்கள் மத்தியில் தீ யாகப் பரவி வருகிறது. தமிழர்களுக்காக போராடுகிறோம் என்று இலங்கையில் உள்ள பல அரசியல் தலைவர்கள் கூறுகிறார்கள். ஆனால் வடமாகாண முதல்வரை சிங்களவர்கள் ஏன் குறிவைக்கிறார்கள் ? என்று நீங்கள் யோசித்தாலே புரியும். யார் உண்மையாக தமிழர்களுக்கு உதவுகிறார்கள் என்று. வடமாகாண முதல்வர் விக்கி ஐயாவை தமிழர்கள் பாதுகாப்பது நல்லது. சிங்களத்தின் ஆட்சி பீடம் இருக்கும் இலங்கையில் தனியாக நின்று , தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருகிறார் விக்கி ஐயா என்பது அனைத்து தமிழர்களாலும் உணரப்பட்ட விடையம்.
நாட்டை பிரிக்கப் பார்க்கிறார் விக்கி என்ற தலைப்பில் தான் இந்த சிங்கள இனவாதிகள், இதுபோன்ற பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
-http://www.athirvu.com
பிரபாகரனுக்கு என்ன நடந்தது.?அவருடைய மயிரையே அடையாளம் காட்ட முடியலே,வேற்று வெட்டு பயலுகளா
எனது அப்பா .அம்மா ..அக்கா ,அண்ணன் இவர்கள் எங்கே ..இவர்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்விகளுடன் சிறுவர்கள் வாடா கிழக்கில் ,,வளர்ந்து கொண்டு இருக்கின்றார்கள் என்பது சிங்களவர்களுக்கு விளங்கவில்லை ..பாவம்
இலங்கையில் உள்ள சிங்களவனுக்கும் சரி தமிழனுக்கும் சரி ஒற்றுமை என்பது பற்றி துளி அளவும் தெரியாது. இந்த லட்சணத்தில் புத்தரை வழிபடுகிறார்கள் . என்னவென்று இவர்களை சொல்வது. …
மன்னன் நீ தான் சரியான ஆளு . சிங்களவனுக்கும் தமிழனுக்கும் ஒற்றுமையை பற்றி கொஞ்சம் பாடம் நடத்தேன் ..
பாடம் எடுத்து என் செய்வது ராஜநாகம்! இனவெறி கொண்டு செயல்படும் இவ்விரண்டு இனமும் உணர்ந்தால் ஒழிய அமைதி ஏற்பட போவதில்லை. இதில் முக்கியமாக உணர வேண்டியது புத்தரை வழி படும் சிங்களவனே.
@ மன்னன்
வித்தியாசம் ..தகர தமிழக தலைவர்களை (???) வாங்கலாம் …விற்கலாம் ..வாடகைக்கு எடுக்கலாம் ..என்று வட இந்தியன் அறிவான் ….இலங்கையில் 1956 ஆண்டு முதல் தமிழர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியுமா ?