தற்போதைய அரசியலில், முன்னாள் போராளிகளுக்கான விஷ ஊசி விவகாரம், தென்னிலங்கை அரசியலிலும், கூட்டு எதிர்க்கட்சியிலும் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் மைத்திரி ரணில் கூட்டணியில் சிக்கல்கள் போன்ற பல்வேறு விமர்சனங்களுக்கு லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் சிரேஷ்ட சட்டவாளரும் மூத்த அரசியல் ஆய்வாளருமான எம்.எம். நிலாம்டீன் தெளிவு படுத்தியுள்ளார்.
மேலும், இலங்கைக்கு அப்துல் கலாம் வந்திருந்தபோது அவருக்கு இந்த விஷ ஊசி ஏற்றப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டிருப்பதாகவும், பலத்த சந்தேகங்களை அது தோற்றுவித்துள்ள நிலையில் இவை பற்றியும் இந்த வார வட்டமேசையில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
-http://www.tamilwin.com
https://youtu.be/voylcspFF_0?list=PLXDiYKtPlR7MnoLeA9iSqIH6Z6k-x4dZB