இராணுவ அதிகாரி ஒருவர் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் தலைமை இயக்குனராக (டிஜி) நியமிக்கப்பட்டுள்ளார்.
அம்மன்றத்தின் முதலாவது தலைமை இயக்குனராக ஆயுதப் படைகளின் தலைவர் ஜெனரல் சுல்கிப்ளி முகம்மட் ஸின் நியமனம் செய்யப்பட்டிருப்பதை துணைப் பிரதமர் ஜாஹிட் ஹமிடி நேற்று நியு யோர்கில் அறிவித்தார்.
“தேசிய பாதுகாப்புக்கும் தற்காப்புக்கும் நிலவும் மருட்டல்களைக் கருத்தில் கொண்டு போலீஸ் அல்லது இராணுவ அதிகாரி ஒருவரை மன்றத்துக்குப் பொறுப்பாளராக அமர்த்த அரசாங்கம் முடிவு செய்தது”, என ஜாஹிட் கூறினார்.
ஆம்ஸ்டராங்கே, ஆம்ஸ்டராங்கே வா! வா! உன் வலது காலை எடுத்து வைத்து வா! வா!
எல்லாம் அவனின் அடி ஆட்களுக்குத்தான் — உட்கார்ந்து தின்ன.
பொதுத் தேர்தல் வெகு தொலைவில் இல்லை என்பதற்கு அறிகுறியே???