நஜிப் ரசாக் ஓர் இனவாதி ஆகியிருக்கிறார் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் கூறுகிறார்.
நஜிப் முஸ்லிம்களை முஸ்லிம்களிடமிருந்தும் முஸ்லிம்களை முஸ்லிம் அல்லாதவர்களிடமிருந்து பிரிக்கிறார். முதலில், அவர் மலயாக்காரர்களைப் பற்றி கவலைப்பட்டதில்ல. ஆனால், இன்று மிகவும் இனவாதியாகியுள்ள அவர் இஸ்லாமியவாதியும் கூட – The Economist இப்படி எழுதியிருக்கிறது, நானல்ல என்று இன்று புத்ராஜெயாவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் மகாதிர் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை, நஜிப் அவரது வலைதளத்தில் ஓர் “ஓய்வு பெற்ற தலைவர்” முஸ்லிம்களைப் பிரிக்கிறார் என்று குற்றம் சாட்டியிருந்ததற்கு எதிர்வினையாக மகாதிர் இவ்வாறு கூறினார்.
நஜிப் மிகவும் இனவாதியாகி இருக்கிறார், மகாதிர் கூறுகிறார் உண்மையா சாமி. உங்களை நம்பி நாங்கள் வாழுந்துமே யாரிடம் சொல்வது. உங்களை நம்பி ஒருவன் வாழ்ந்தான் நிறைய சேரத்து வைத்தான். எங்களை சாகடிதான். உண்மையா சாமி. உண்மையாக சொல்ல போனால் இப்போ இருக்கிற பிரதமர் தான் எங்களுக்கு நிறைய செய்து இருக்கிறார். மறுக்க ஒன்றும் இல்லை. உங்கள் மகனுக்கா யார் களிலும் விழ தயராக இருக்கும் சிலர். எங்கள் பிரதமர் அனுவார் காலில் விழுந்தது வெட்ககேடனுது. நம்ம பிரதமர் நல்லவர்.
இனவாதம்பற்றி மகாதீர் பாடமெடுப்பது வியப்பளிக்கிறது.நீங்கள் பிரதமர் பதவிக்கு வருவதற்கு சற்று பரவாயில்லையென ற நிலை.ஆனால் உன் வருகைக்கு பிறகு பிற இனத்தவர்களின் நிலை படுமோசமாகியது.அனைத்து துறைகளிலும் மலாய்க்காரர் அல்லாத்தவர்கள புறக்கணிக்கப்பட்டனர்.எனபது மறைக்க முடியாத மறுக்க முடியாத உண்மை.இன்று நீ நஜிப் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியால் ஏதேதோ உளறுகிறாய்.தொடக்கப்புள்ளி உனனுடையது.
இருவருமே உண்மையைத்தான் சொல்லியிருக்கிறீர்கள். ம.சி.ச. கெராக்கான், ம.இ.கா. கடைந்தெடுத்த முட்டாள்கள் என்பதை தெள்ளத்தெளிவாக பறை சாற்றியுள்ளீர்கள். இந்த இரு கயவர்களோடு சேர்ந்து மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கு துரோகம் இழைத்துள்ளது இந்த மூன்று கட்சிகளும்.
ஏன்டா திருட்டு காக்கா, மண்டைய போட வேண்டிய வயசிலே உனக்கு இன்னுமா பதவி ஆசை? 22 வருசமா நீ செய்யாத அட்டூழியமா? uitm இலே மற்ற இனம் படிக்கக்கூடாது,நாங்க வீடு வாங்குனா 12% அபராதம்! இப்படி எத்தனையோ சாதனைகள் உன் காலத்திலே தலைவிரித்தாட நாட்டு மக்கள் என்ன செய்ய முடிந்தது? அதேதான் இப்பவும்…அண்ணா ஆட்சி தொடரும்…நீ லோலோன்னு தெருத்தெருவா அலைய போறே!!!
சூடு சொரணை இல்லாத கபோதி உளறுகிறான்.
என்னடா வெங்காயம்–இதை எல்லாம் ஆரம்பித்து வைத்தவனே நீதானே. இப்போது குத்து குடையுது என்றால் எப்படி?
நடிகன்! நல்ல நாடகமாடுகிறான். ‘The pot is calling the kettle black’.
ஆடு நனைதுன்னு ஓநாய் அழுவுது.இனவாத தந்தையே உன்னால்தான் தமிழர்களுக்கு துரோகம் உருவாக்கப்பட்டது.அரசு வேலைவாய்ப்பு புறக்கணிப்பு,இன அடிப்படையில் பிரித்தாள்வது,உயர்கல்வி புறக்கணிப்பு,தென்னிந்திய நிதி கலைப்பு,தமிழர்களின் விளையாட்டு அரங்கம் பறித்தல்,வர்த்தக வாய்ப்பு புறக்கணிப்பு மற்றும் எத்தனையோ அட்டுழியம் உன் ஆட்சியில் நடந்துள்ளதை மறந்து விடாதீர் காகாதிரே.தமிழன் துரோகி.
அணுவாரின் காலில் விழுந்தவுடன் உலகிற்கே தெரிந்தது மகாதீர் நடமாடும் பச்சோந்தி ! கொள்கை அற்ற மனிதர் ! முதலில் யார் மன்னித்தாலும் அணுவார் அவரை மன்னிக்க கூடாது ! மலாய் சமூகத்துக்கே அவப் பெயரை உண்டாக்கியவர் மகாதீர் ! மனைவி ! பெண் பிள்ளை என்று உயர்ந்த பதவியில் நல்ல குடும்பஸ்தனாக வாழ்த்த அணுவாரை ! ஓரின உறவில் ஈடுபட்டார் என்று ! மலாய் சமூகமும் ! மலேஷியா மக்களும் ! உலக நாடுகளும் காரி துப்பும் அளவிற்கு செய்தவர் இந்த மகாதீர் ! தன் சுய நலத்திற்காகே எதையும் செய்ய கூடியவர் இந்த மகாதீர் ! தானை தலைவனும், இந்திய சமுதாயத்திற்ககே எதையும் கேட்டதில்லை என்று உண்மையை சொன்னாலும் சந்தர்ப்பத்திற்கு தகுந்தாற் போல் பொது தேர்தலில் அவனுக்கு ஆப்பு வைத்ததே இவர் தானே ! வருடா வருடம் தீபாவளிக்கு கேக் ஊட்டியவனுக்கே ஆப்பு !!
பூச்சி பூச்சியைப் பார்த்து பூச்சின்னுச்சாம் !! யார் யாரை எதெதற்கு குற்றம், குறை சொல்வது என்ற சாதாரண ஞானம் கூட அற்றுப்போய், வெட்க உணர்வும், குற்ற உணர்வும் கொஞ்சமும் இன்றி என்ன ஒரு பிதற்றல் !! மகாதீரே தாங்கள் நூறாண்டு காலம் வாழ்ந்து, இப்படியே மகனுக்கு பதவி தேடும் தங்களின் பெரு முயற்சியில் சற்றும் மனம் தளராது , இது போன்ற உளறல்கள் வழி காமடிகள் பல செய்து மலேசிய மக்களை மேலும் மேலும் களிப்பில் ஆழ்த்திட எமது வாழ்த்துக்கள்.
என்னம்மா இப்படி அள்ளிவிடறீங்களேமா ……
எவ எவனுக்கோ வருது, இந்த காகாவுக்கு மட்டும் வரமாட்டனுது.
எந்த தமிழனாவது இந்த காக்காவுக்கு வாக்களத்துவங்கினால் முதலில் அவனை உதைக்க வேணும்.
முதலில் ம இ கா வெட்டியான்களை தான் உதைக்க வேண்டும்.