சர்வதேச அளவில் சட்டங்கள் இல்லாத மற்றும் சட்டங்களை முறையாக பின்பற்றாத நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
உலகளவில் உள்நாட்டு சட்டங்களை முறையாக பின்பற்றுவது மற்றும் அவற்றை பின்பற்றாத நாடுகள் குறித்து 44 அம்சங்களின் அடிப்படையில் 113 நாடுகளில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவில் உலகளவில் முறையான சட்டங்கள் பெற்றுள்ள மற்றும் அவற்றை சரியாக பின்பற்றும் நாடுகளில் டென்மார்க் முதலிடம் பிடித்துள்ளது.
முறையான சட்டங்களை பெற்றுள்ள முதல் 10 நாடுகளின் பட்டியல் !
- டென்மார்க்
- நோர்வே
- பின்லாந்து
- சுவீடன்
- நெதர்லாந்து
- ஜேர்மனி
- ஆஸ்திரியா
- நியூசிலாந்து
- சிங்கப்பூர்
- பிரித்தானியா
மேலும், முறையான சட்டங்கள் இல்லாத மற்றும் அவற்றை சரியாக பின்பற்றாத நாடுகளின் பட்டியலில் வெனிசுலா முதல் இடம் பிடித்துள்ளது.
முறையான சட்டங்கள் இல்லாத முதல் 10 நாடுகளின் பட்டியல்!
- வெனிசுலா
- கம்போடியா
- ஆப்கானிஸ்தான்
- எகிப்து
- கமெரூன்
- ஜிம்பாப்வே
- எத்தியோபியா
- பாகிஸ்தான்
- உகாண்டா
- பொலிவியா
-http://news.lankasri.com