ஒருநாடு தலைநிமிர்ந்து நிற்பதற்கு அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப துறைகள் வலுவானதாக இருந்தாலும், இராணுவதுறை வலுவானதாக இருந்தால் மட்டுமே அந்நாட்டுக்கு ஒரு அடையாளம் இருக்கும்.
நாட்டு மக்களை காப்பாற்றும் இராணுவதுறையில் இருக்கும் வீரர்கள் மிகவும் பலம் வாய்ந்தவர்களாகவும், எதிரி நாட்டினரை போர்களத்தில் சந்திக்கும்போது அவர்களை வெல்வதற்கு ஏற்ற சக்தி வாய்ந்த ஆயுதங்களையும் பயன்படுத்த வேண்டும்.
வீரர்களின் பலம், ஆயுதங்கள், வீரர்களின் எண்ணிக்கை, விமானங்களின் எண்ணிக்கை, கடற்படை கப்பல்கள் இவற்றினை அடிப்படையாக வைத்து உலகில் சக்தி வாய்ந்த 10 இராணுவ படைகள் குறித்து பட்டியலிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா
உலகளவில் சக்தி வாய்ந்த இராணுவபடை கொண்ட நாடு வல்லரசு நாடு அமெரிக்கா.
பாதுகாப்பு பட்ஜெட்- $689,591,000,000
இராணுவ அதிகாரிகள் – 1,477,896
இராணுவ பணியாளர்கள் – 153,600,000
மொத்த விமானங்கள்- 15,293
கடற்படை கப்பல்கள் – 290
ரஷ்யா
பாதுகாப்பு பட்ஜெட்- $64,000,000,000
இராணுவ அதிகாரிகள் – 1,200,000
இராணுவ பணியாளர்கள் – 75,330,000
மொத்த விமானங்கள்- 4,498
கடற்படை கப்பல்கள் – 224
சீனா
பாதுகாப்பு பட்ஜெட்- $129,272,000,000
இராணுவ அதிகாரிகள் – 2,285,000
இராணுவ பணியாளர்கள் – 795,500,000
மொத்த விமானங்கள்- 5,048
கடற்படை கப்பல்கள் – 972
இந்தியா
பாதுகாப்பு பட்ஜெட்- $44,282,000,000
இராணுவ அதிகாரிகள் – 1,325,000
இராணுவ பணியாளர்கள் – 487,600,000
மொத்த விமானங்கள்- 1,962
கடற்படை கப்பல்கள் – 170
பிரித்தானியா
பாதுகாப்பு பட்ஜெட்- $57,875,170,000
இராணுவ அதிகாரிகள் – 224,500
இராணுவ பணியாளர்கள் – 31,720,000
மொத்த விமானங்கள்- 1,412
கடற்படை கப்பல்கள் – 77
பிரான்ஸ்
பாதுகாப்பு பட்ஜெட்- $58,244,000,000
இராணுவ அதிகாரிகள் – 362,485
இராணுவ பணியாளர்கள் – 29,610,000
மொத்த விமானங்கள்- 544
கடற்படை கப்பல்கள் – 180
ஜேர்மனி
பாதுகாப்பு பட்ஜெட்- $43,478,000,000
இராணுவ அதிகாரிகள் – 148,996
இராணுவ பணியாளர்கள் – 43,620,000
மொத்த விமானங்கள்- 925
கடற்படை கப்பல்கள் – 67
தென் கொரியா
பாதுகாப்பு பட்ஜெட்- $28,280,000,000
இராணுவ அதிகாரிகள் – 653,000
இராணுவ பணியாளர்கள் – 25,100,000
மொத்த விமானங்கள்- 871
கடற்படை கப்பல்கள் – 190
இத்தாலி
பாதுகாப்பு பட்ஜெட்- $31,946,000,000
இராணுவ அதிகாரிகள் – 293,202
இராணுவ பணியாளர்கள் – 25,080,000
மொத்த விமானங்கள்- 770
கடற்படை கப்பல்கள் – 179
பிரேசில்
பாதுகாப்பு பட்ஜெட்- $31,576,000,000
இராணுவ அதிகாரிகள் – 371,199
இராணுவ பணியாளர்கள் – 104,700,000
மொத்த விமானங்கள்- 822
கடற்படை கப்பல்கள் – 106
-http://news.lankasri.com