எதிரணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று இப்போது அறிவிக்க வேண்டாம் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் இன்றிரவு மலேசியாகினி அலுவலகத்தில் சந்தித்த போது கூறினார். “நாம் இப்போது பிரதமர் பெயரைக் குறிப்பிட்டால் வேறு சிலர் அதனால் ஏமாற்றமடைவார்கள்; நமக்குள்ளே சச்சரவுகள் ஏற்படும் என்றார்.
எதிரணியின் பிரதமர் தேர்வு பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் செய்யப்பட வேண்டும் என்று பெர்சத்துவின் தலைவரான மகாதிர் கூறினார்.
பிரதமர் அனைத்து எதிர்க்கட்சிகளாலும், ஒரு கட்சியால் மட்டும் அல்ல, தேர்வு செய்யப்பட வேண்டும் என்றாரவர்.
பதவி மோகம் யாரை விட்டது. கடமைகள் கண்ணுக்குத்தெரியாது. சுயமுக்கியத்துவம்தான் முதலில் தெரியும்.
வேண்டவே வேண்டாம்..அப்போதான் கமக்கமா என் சொட்டை மவன் ஆட்சியை பிடிக்க வசதியா இருக்கும்.
நல்ல ஆலோசனை -நாட்டை காப்பாற்றுவதே முக்கியம் – பதவிகள் என்பது அலங்கார பொருள் – மலேசிய சந்ததிகள் சிறப்புடன் வாழவேண்டும்- இன்னும் நல்ல சிந்தனைகள், வளம்பெற வேண்டும் -நம் தலைவர்கள் இன்னமும் அக்கரை இல்லாமல் உள்ளனர் – கோவில் நடராஜாவை பாருங்கள் . சிறப்பாக பல கோவில் காரியங்கள் செய்கிறார் -மக்களின் பணம் – அரசாங்க கொடுக்கும் பணமும் மக்கள் பணமே – அவர் கொஞ்சம், வரும் ஏழை பக்தர்களின் பக்கம் திரும்பினாள் , வருடத்திற்கு பரம ஏழைகள், ஐந்து குடும்பங்களுக்கு தலா முப்பது ஆயிரம் செலவில் தரமற்ற வீடுகளை புதுப்பிக்கலாம் -மலேசிய நாட்டில் உள்ள அணைத்து நெஞ்சங்கள் மனமார வாழ்த்தும்- பத்துமலை முருகனே அவருக்கு தங்க தட்டில் ஆசி வழங்குவார்- இன்னும் பலர் உள்ளனர் -ஒருவர் அச்சாரம் போடுங்கள் – பலரை நம் முருகன் தூண்டுவார் –
vin???vin??? நல்ல கருத்து. நம்ம கோவில் யானை (நடராசா) இதியெல்லாம் செய்ய முன்வருமா?