அரசு அதிகாரிகள் கோல் விளையாட வெளிநாடுகள் செல்வது தொடர்பில் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) விடுத்துள்ள எச்சரிக்கைக்கு அரசாங்க ஊழியர் தொழிற்சங்கம் (கியூபெக்ஸ்) ஆதரவு தெரிவித்துள்ளது.
அதை ஒரு விதியாகக் கொள்வது ஊழலையும் அதிகார மீறல்களையும் தடுக்க உதவும் என கியூபெக்ஸ் தலைவர் அசீஸ் மூடா கூறினார்.
நான்புரியாமல் கேட்கிறேன்.அரசுபணத்தில்
ஜெட்விமானத்தில் பயணித்துஅதிபர்
ஒபமாவுடன் கோல்ப் விளையாடலாமா?2.6b
1MDBபோர்விமான இஞ்சின்இரவொடுயிரவா
க மாயமாக மறைந்துபோச்செ எல்லாவற்றுகும்
விடைகிடைச்சிரிச்சா?சொல்லுங்க அண்ணாச்சி.சொல்லும்இடத்தில்இருப்பதால்
கேட்கத்தோனுது.
என்னவும் சொல்லலாம் எதுவும் சொல்லலாம் -ஆனால் ஒன்றுமே இந்த நாதாரிகளுக்கு கேட்காது. 60 ஆண்டுகள் உட்காந்து கொண்டு தின்று திளைத்ததின் விளைவு இன்று இது இவன்களின் பிறப்பு உரிமை ஆகிவிட்டது நாம் தான் வந்தேறிகள் ஆயிற்றே? எல்லாம் நம்முடைய தலைகள் பண்ணிய பெரும் சேவை- நற்றாற்றில் விட்டது.