ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வருகின்றது.
கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மேலும் இரண்டு வருடகால அவகாசத்தை இலங்கை எதிர்பார்க்கும் விடயம் பிரதான தலைப்பாக தற்போது மாறியுள்ளது.
இந்த நிலையில், சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு கால நீடிப்பை வழங்குவதற்கான சூழல் உறுதியாகியுள்ளது.
இந்த கால நீடிப்பினால் ஏற்படப்போகும் விபரீதங்கள் எப்படி இருக்கும். இதனால் ஏற்படப்போகும் விளைவுகள் என்ன என்பது தொடர்பாக வைத்திய கலாநிதி துரைராஜா வரதராஜா லங்காசிறி செய்தி சேவைக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
-http://www.tamilwin.com
https://youtu.be/DpXqxmAlGAs?list=PLXDiYKtPlR7NEH9QRqY9dupUHYLjYc9_H