இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையால் பலர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் பாதிக்கப்பட்டும் காணாமல் போயும் உள்ளனர். இந்த நிலையில் அரச தரப்பை நோக்கி பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது குறித்து இந்த வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது.
மேலும், விடுதலைப்புலிகளின் காலத்தில் தென்னிலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது முதலில் விடுதலைப்புலிகளே அங்கு சென்று அவர்களுக்கு உதவினார்கள். எனினும் தற்போது வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மக்கள் பிரதிநிதிகள் பாதிக்கப்பட்ட மக்களை சென்று பார்வையிடவில்லை.
இதற்கான காரணங்கள் குறித்தும் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் இலங்கையில் உள்ள மூத்த அரசியல் ஆய்வாளரும் சட்டவாளருமான எம்.எம்.நிலாம்டீன் கலந்துகொண்டு கருத்துக்கனை பகிர்ந்துகொண்டுள்ளார்.
-tamilwin.com
https://youtu.be/aMqJzijw5_M?list=PLXDiYKtPlR7MnoLeA9iSqIH6Z6k-x4dZB