குளிக்கும்போது சிறுநீர் கழிப்பது நல்லது தெரியுமா?

bathingகுளிக்கும் போதே சிறுநீர் கழிப்பதால், 27% நீர் சேமிக்கப்படுவதாக அமெரிக்காவில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை அறிவித்துள்ளது.

இதற்கு காரணமாக கழிவறையில் தனியாக நீரை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என்றும் கூறுகின்றனர்.

சிறுநீர் சரும தடிப்புக்கள் அல்லது சரும அழற்சிக்கு சிகிச்சை அளிக்க உதவும். சரும அழற்சியை சரிசெய்யப் பயன்படுத்தும் க்ரீம்கள் மற்றும் எண்ணெய்களில் முக்கியமான உட்பொருள் யூரியா தான். இது சருமத்தின் pH அளவை சீராக்கும்.

சிறுநீர் பாதங்களில் உள்ள அசிங்கமான பூஞ்சைத் தொற்றுகளை சரிசெய்யும். பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ள இடத்தில் சிறுநீர் பட்டால், அதனால் விரைவில் பூஞ்சை தொற்றுகள் நீங்குவதைக் காணலாம்.

எனவே, குளிக்கும்போது சிறுநீர் கழிப்பதை நல்லது என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

-http://news.lankasri.com