உலகின் சக்திவாய்ந்த மற்றும் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களின் பட்டியலை பிரபல போர்ஃப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
இதில் உலகம் முழுவதும் உள்ள 2 ஆயிரம் சக்திவாய்ந்த நிறுவனங்கள் பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
அதில், தொடர்ந்து 5 ஆண்டுகளாக சீனாவின் இன்டஸ்ட்ரியல் அண்ட் கமெர்ஷியல் வங்கி (Industrial and commercial bank of China) முதல் இடத்திலும், சீனா கன்ஸ்ட்ரக்ஷன் வங்கி (China construction bank) 2ஆவது இடத்திலும் உள்ளன.
டாப் 10 நிறுவனங்களின் பட்டியல்
- Industrial and commercial bank of China (சீனா)
- China construction bank (சீனா)
- Berkshire Hathaway (அமெரிக்கா)
- JPMorgan Chase (அமெரிக்கா)
- Wells Fargo (அமெரிக்கா)
- Agricultural Bank of China (சீனா)
- Bank of America (அமெரிக்கா)
- Bank of China (சீனா)
- Apple (அமெரிக்கா)
- Toyota Motor (ஜப்பான்)
-lankasri.com