அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மாணவர்களின் கல்வியை மேம்படுத்த நெகிழ வைக்கும முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
டொனால்டு ட்ரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபாதியாக பதவியேற்றதில் இருந்தே அதிரடியான முடிவுகளை எடுத்து வருகிறார்.
இந்நிலையில் டிரம்ப் தனது இரண்டாம் காலாண்டு சம்பளத்தை அமெரிக்க கல்வித் துறைக்கு நன்கொடையாக அளித்துள்ளார், இதனை வெள்ளை மாளிகையும் உறுதி செய்துள்ளது, டிரம்பின் இரண்டாம் காலாண்டு சம்பளம் 1,00,000 டொலர் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம், தனது முதல் காலாண்டு சம்பளமான 78,333.32 டொலரை நாட்டின் வளர்ச்சிக்காகவே தேசிய பூங்கா சேவைக்கு நன்கொடையாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-lankasri.com