யாழ் கொக்குவில் பகுதியில் பொலிசாரை துரத்தி வெட்டிய ஆவா குழு பற்றிய செய்திகளை அதிர்வு இணயம் ஏற்கனவே பிரசுரித்து இருந்தது. இவற்றில் தற்பொழுது ஆவா குழுவின் முக்கிய வாள்வெட்டுக் குழுவின் பிரபலங்களின் படங்கள் அதிர்வின் யாழ் சிறப்புப் புலனாய்வு செய்தி பிரிவின் மூலம் எமக்கு கிடக்கபட்டுள்ளது.
மேலதிக தகவல்கள் மற்றும் ஆவா குழு பற்றிய ரகசியங்களை காணொளி வடிவில் திரட்டிகொண்டிருக்கும் எமது செய்திப்பிரிவினர் ஒரு சில நாட்களில் எமக்கு அதனை அனுப்பி வைப்பார்கள், தொடர்ந்து அதிர்வோடு இணைந்திருங்கள்.
-athirvu.com






































