திட எரிபொருளைப் பயன்டுத்தி இயங்கக்கூடிய ராக்கெட் எஞ்சின்களைத் தயாரிக்க வடகொரிய அதிபர் அந்நாட்டு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். தன்னை தானே உலக வல்லரசு என்று கூறிக்கொள்ளும் அமெரிக்காவிற்கு, சிம்ம சொப்பமானமாக இருப்பது வடகொரியா மட்டுமே.
உலக நாடுகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் செய்யாத வடகொரியாவின் போக்கு அமெரிக்கா வடகொரியா இடையேயான போர் பதற்றத்தை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திட எரிபொருளைப் பயன்டுத்தி இயங்கக்கூடிய ராக்கெட் எஞ்சின்களைத் தயாரிக்க வடகொரிய அதிபர் அந்நாட்டு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதே போல் போரில் பயன்படுத்தப்படும் பல்வேறு ஆயுதங்களைப் புதிதாகத் தயாரிக்கவும் அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உத்தரவிட்டுள்ளார்.
-athirvu.com

























