மக்கள் கருத்து ‘இந்தியர்களுக்காக மஇகா நிறைய செய்திருந்தால் அவர்கள் இன்னும் ஏழைகளாக இருப்பது ஏன்?’
பெயரிலி2475: மஇகா பொருளாளர் எஸ். வேள்பாரி அவர்களே, நீங்கள் டிஏபியைப் பார்த்து இந்தியர்களுக்கு என்ன செய்தாய் என்று கேட்டீர்களே, ஒரு கேள்வி அது சிறுபிள்ளைத்தனமான கேள்வி. இந்தியர்களில் ஏழைகளாக இருப்போருக்கும் தமிழ்ப் பள்ளிகளுக்கும் உதவ மஇகாவிடம்தான் மில்லியன் கணக்கில் கொடுக்கப்பட்டது.
பிஎன் அரசாங்கம் இந்தியர்களுக்கு உதவ டிஏபி-இடமா நிதியை ஒதுக்கிக் கொடுத்தது?. டிஏபி-இன் லிம் கிட் சியாங்கும் பினாங்கு துணை முதல்வர் II பி.இராமசாமியும் உங்களைக் கேட்கிறார்கள் மைக்கா ஹோடிங்ஸ் பணமும் டெலிகோம் பங்குப் பணமும் எங்கே என்று. அதற்குப் பதில் சொல்லுங்கள். அவர்களுக்கும் இந்தியர்களுக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறீர்கள் நீங்கள்.
சமூகத்தை ஏமாற்றிய நீங்கள் டிஏபியைப் பார்த்து வெட்கமில்லாமல் கேட்கிறீர்கள் இந்தியர்களுக்கு என்ன செய்தாய் என்று.
குய்கோன்: ஹரபான் இந்தியர்களுக்கு குத்தகைகளை வழங்கவில்லைதான்( அதுதானே பிஎன் கட்சிகளுக்குப் பிடிக்கும்).
அது இந்தியர்களுக்கு நீதி நியாயம் கிடைக்கப் போராடுகிறது.
தடுப்புக்காவல் மரணம், ஒருதலைப்பட்ச மதமாற்றம் ஆகியவற்றை எதிர்த்தும் தேசியப் பள்ளிகளுடன் தாய்மொழிப் பள்ளிகள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காகவும் சுதந்திரமான நியாயமான தேர்தல்களுக்காகவும் போராடி வருகிறது. பிரிக்பீல்சை அழகுப்படுத்துவதை விட இவை இந்தியர்களுக்கு முக்கியமானவை.
இறுதியாக வந்தவன்: வேள்பாரி. அபத்தமாக பேசாதீர். தேசியப் பதிவுத்துறையிலோ, ஷியாரியா நீதிமன்றத்திலோ போலீசிலோ, கல்வி அமைச்சிலோ கிட் சியாங்கும் இராமசாமியும் என்ன சொன்னாலும் எடுபட்டாது. அதற்குரிய அதிகாரம் அவர்களுக்கு இல்லை. உங்களுக்கு உண்டு.
மணவிலக்கு பெற்ற எம்.இந்திரா காந்திக்கு அவரின் பிள்ளைகளை மீட்டுத்தரக்கூட உங்களால் முடியவில்லை. இந்தியாவிலிருந்து தப்பி ஓடிவந்த சமயப் பேச்சாளர் ஜாகிர் நாய்க்குக்கு நிரதந்தர வசிப்பிடத் தகுதி வழங்க முடிகிறது, ஆனால் உங்கள் இனத்தாரோ பல தசாப்தங்களாக நாடற்றவர்களாக உழன்று கொண்டிருக்கிறார்கள்.
ஐபி: நீங்கள் கூறிக்கொள்வதுபோல் இந்தியர்களுக்காக மஇகா நிறைய செய்திருந்தால் அவர்கள் இன்னும் ஏழைகளா இருப்பது ஏன்?
லிம்முக்கும் இராமசாமிக்கும் தேசியக் கொள்கைகளை வகுப்பதில் எந்தப் பங்கும் இல்லையே, அவர்களை ஏன் கேட்கிறீர்கள்?.
பெயரிலி 40எப்4: ஏழை இந்தியர்ர்களுக்காகப் போராடுவதாகக் கூறிக்கொள்கிறது மஇகா, அது, ஏழாண்டுகளுக்குமுன் இந்திரா காந்தியிடமிருந்து ஒரு வயது குழந்தை பறித்துச் செல்லப்பட்டதே அப்போது என்ன செய்தது?
பெயரிலி: அறிவிலித்தனமாகக் கேள்விகள் கேட்டு உங்கள் அறிவீனத்தைப் பறைசாற்றிக்கொள்ளாதீர்கள். என்ன வளம் இருக்கிறது எதிர்க்கட்சிகளிடம் இந்தியர்களுக்கு உதவ? அதை உங்கள் தந்தையும் மஇகாவும்தான் செய்திருக்க வேண்டும்.
அதைச் செய்யாமல் இந்தியர்களைச் சுரண்டினீர்கள்
அனாக்ராஜா: நீங்களும் உங்கள் தந்தையும் இந்தியர்களை ஏமாற்றினீர்கள். பெரிதாக பேசுகிறீர்கள். உங்கள் தந்தைபோல் நீங்களும் மஇகா தலைவராக முயல்கிறீர்கள்.
ராஜா சோழன்: வேள்பாரி இப்போதெல்லாம் , நஜிப் கறைபடிந்தவர் என்று தெரிந்தும் அவரைத் துதி பாடத் தவறுவதில்லை.
14வது பொதுத் தேர்தலில் மஇகா வேட்பாளராவதற்குத்தான் அவர் இவ்வளவும் செய்கிறார் என்பது தெளிவு. அப்படியே அவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் வெற்றிபெற மாட்டார்.
மக்கள், குறிப்பாக இந்தியர்கள், மஇகா மற்றும் அம்னோ வலையில் மறுபடியும் விழ மாட்டார்கள்.
பெயரிலி 2784: பிபிபி தலைவர் எம். கெவியெஸ் பாணியைப் பின்பற்றுகிறார் வேள்பாரி. நஜிப்பைத் தற்காத்துப் பேசி தேர்தலில் இடம்பெற விரும்புகிறார்.
வேள்பாரி, நீங்களும், ஒரு கேள்விக்குப் பதிலளிப்பதைத் தவிர்த்து விடுகிறீர்கள். கேள்வி இதுதான்: “நீண்ட காலம் ஆட்சியில் இருந்த டாக்டர் மகாதிர் இந்தியர்களுக்கு எதுவும் செய்யாதிருந்திருக்கலாம் ஆனால், (நீண்ட காலம் அமைச்சராக இருந்தவரான) உங்கள் தந்தை இந்தியர்களுக்காக என்ன செய்தார்?”.
எளிய கேள்வி, இதற்குப் பதிலளிப்பதும் எளிதே- ஒன்றும்ர்ர் இல்லை.
ஹங் துவா பிஜே: உங்கள் தந்தை மஇகா தலைவராக இருந்தபோது கடமையைச் சரிவர செய்திருந்தால் இன்று இந்தியர்களுக்கு ஒரு செயல்திட்டம் வரைய வேண்டிய அவசியமிருக்காதே.
இந்தக் கேள்விகள் பல ஆண்டுகளாக கேட்கப்படுகின்றன. சம்பந்தப்பட்ட ஒரு பயலிடமிருந்தும் எந்தவொரு முறையான பதிலும் இதுநாள் வரையில் இல்லை ! எதிரியின் துப்பாக்கியிலிருந்து புறப்படும் தோட்டாவை எதிராளிக்கே திருப்பிவிடும் கலையில் கைத்தேர்ந்தவர்கள் ம.இ.கா. மன்னர்கள். கேள்விகேட்பவர்களையும், விமர்சிப்பவர்களையும், ஆள் யாரென்று தெரிந்தால் அடியாட்களை அனுப்பிவைப்பார்கள் ! அன்பர் முத்துக்கிருஷ்ணனுக்கு நேர்ந்த அவலத்தை வாசகர்கள் அறிவார்கள் ! என்ன கொடுமை ! இப்போது விதைக்கும் வினைகளை நேரம் வரும்போது அறுவடை செய்வீர்கள். இது சாபமல்ல ! திருந்துவதற்கான நினைவூட்டல் ! திருந்துவீர்களா………?
பொது தேர்தல் நெருங்கி வரும் வேலையில் நமது மஇகா தலைவர்கள் நல்லவர்கள் போல் இப்போது தோற்றம் கொள்வார்கள். மஇகா தலைவர்கள் அனைவரும் நம்மிடம் இனிக்க பேசுவார்கள். நமது பிரதமர் அவர்களிடம் மஇகா தலைவர்கள் வேட்பாளர்கள் பட்டியில் கொடுத்து விட்டதாக மஇகா அதன் தேசிய தலைவர் சொல்கிறார். நமது வேண்டுகோள் பிரதமர் அவர்கள் நல்ல சிறந்த படித்த ஒரு தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்பதே நமது ஆவல். திரு. வேள்பாரி எதை வைத்து என்ன பேசுகிறார் என்று தெரியவில்லை. தந்தையும் மகனும் செய்த நாடகங்கள் நாம் கண்டவைகள். மஇகா எனும் கோப்பையை வைத்து கொண்டு இவர்கள் ஆடிய ஆட்டங்கள் நெஞ்சம் கொதிக்கிறது. ஏழை சமுதாயத்தை வான் உயர கொண்டு செல்வேன் என்று கூறிய மாமனிதர் இன்று நன்றாக இருக்கிறார். அந்த மாமனிதர் அரவணைப்பில் வந்த ஜால்ரா தலைவர்களோ சிறப்பாக இருகிறார்கள். அன்று ஏழைகள் மீது பரிதாபம் பட்டு எதோ செய்து இருந்தால் கொஞ்சமாவது நன்றாக இருந்து இருப்போம் இன்று. வரும் தேர்தலில் யார் ஜெயித்தாலும் ஐந்து வருடங்கள் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்குமே ஒளிய நமது வாழ்க்கையை நாமே வகுத்து கொள்ள வேண்டும். எங்கு சென்று திரும்பி பார்த்தாலும் கேட்டலும் உங்களை தான் மக்களுக்கு தெரிகிறது ஐயா. எதிர் கட்சி தலைவர்கள் இருகிறார்கள் அனால் உங்களுக்கு மஇகா தலைவர்களுக்கு இருக்கும் செல்வாக்கு அவர்களுக்கு இல்லையே. காரணம் தாய் கட்சி என்று நீங்கள் தனே சொல்லி கொள்கிரிர்கள். பிரச்சனை என்று வந்தால் மக்கள் உங்களை தேடிவருகிறார்கள் காரணம் பிரதமர் அவர்களிடம் ஏழை சமுதாய மக்கள் நேரடிய செல்லமுடியாது. அனால் உங்கள் முலமாக எங்கள் பிரச்சனையை தீர்க்க முடியும் என்ற நப்பாசையில். அனால் நீங்களோ ஆளை வைத்து அடிக்கிறிர்கள். அண்மையில் கூட ஒரு தமிழ் பத்திரிக்கையில் வந்த செய்தி. பிரதமர் அவர்களே வரும் தேர்தலில் ஒரு சிறப்பான நல்ல படித்தவர்களை தேர்வு செய்து மஇகா வேட்பாளர் தேர்வு செய்ய கேட்டுக்கொள்கிறேன். நன்றி
இந்த கம்மனாட்டிகள் தமிழில் எழுத தெரியாதோ? இல்லை நம்பிக்கை நாயகனை அப்படி சப்பவேண்டுமோ? அடையாள அட்டைகளை தமிழில் எழுத முடியாதோ? சீனர்கள் அவர்கள் மொழிக்கே முதலிடம் தருவார்கள். சுத்த ஈன ஜென்மங்கள் –எந்த காலத்தில் கடமையை செய்வார்கள்–எலும்பு துண்டுக்கு அடித்து கொள்ளும் இனங்கள்.
இந்த ஈனப்பிறவிகளுக்கு தமிழ் பற்றும் இல்லை, சமய பற்றும் இல்லை,சமுதாய பற்றும் இல்லை. இது நாள் வரை இந்த ம.இ.கா. ( மதி இல்லா காங்கிரஸ் ) தமிழர்களூக்கு ஏதும் நன்மை செய்ததுண்டா?
சுரட்டுவதும்,மேடை பேச்சு.அம்னோ தலைவர்களுக்கு “கால் கழுவி விடுவது”. இதுதான் இவர்களின் முழு நேரப் பணி. இன்னும் சில மாதங்களே இந்தப் பணி. – எதிர் வரும் தேர்தல் வரை.
கடந்த காலங்களில் மஇகா அதன் கடமையை செய்யவில்லை என்று வாய்க்கு வந்தபடியெல்லாம் பொய் சொல்லக்கூடாது.
60 வருடமாக யார் பிரதமராக வந்தாலும் அவன் சு……..யை …றதே ஒரு கடமைதானே ! இதை மட்டும் இன்றுவரை செவ்வனே செய்துவரும் மஇகா-வை குறை சொல்லாமா ?
உதாரணம் கீழே உள்ள உரையாடல் :-
+++++
RAHIM A.S.S. wrote on 27 September, 2017, 9:39
நேற்று உணவகம் (WARUNG) ஒன்றில் மஇகா கிளை தலைவரும் அவருடைய நண்பருக்கிடையே நடைபெற்ற சுவராஸ்யமான உரையாடல், இந்த தலைப்பு செய்திக்கு மென்மேலும் மெருகூட்டும்.
இந்த உரையாடலில் அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகள் கொச்சையாக/அசிங்கமாக இருந்தாலும், அர்த்தம் பொதிந்தது.
மஇகா கிளை தலைவர் ( தமிழ் ஓசை நாளிதழை கையில் வைத்திருக்கும் தனது நண்பரை பார்த்து) :
மகாதீர் பிரதமராக இருந்தபோது இந்தியர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை, திடீரென்று இப்போ இந்தியர்கள் மீது பாசம் பிறந்திருக்கிறது.
மஇகா கிளை தலைவரின் நண்பர் :
எவன் பிரதமராக இருந்தாலும் அவன் பிரதமராக பதவி வகிக்கும் இறுதி நிமிடம்வரை அவன் சு……யை ….றது,
அவன் பதவி விலகி மற்றொருவன் அப்பதவிக்கு வந்ததும், முன்னாள் பிரதமர் சு……. ….வதற்கு நல்லா இல்லை,
புதுசா வந்த பிரதமர் சு….. தான் …..வதற்கு நல்லாயிருக்குனு பல்லவி பாடுறதே ஒரு பொழைப்பா போச்சு உங்க மஇகா-வுக்கு.
மஇகா கிளை தலைவர் :
என்னப்பா இப்படி அசிங்கமா பேசுறே
மஇகா கிளை தலைவரின் நண்பர் :
அப்புறம் என்ன ? மகாதீர் அவருடைய 22 ஆட்சி காலத்தில் இந்திய சமுதாயத்தின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண தவறியவர் என்பதை மறுக்கவில்லை.
ஆனால் எதோ கொஞ்சம் நஞ்சம் இந்திய சமுதாயத்திற்காக அவர் ஒதுக்கீடு செய்த TELEKOM/TNB/T3 பங்குகளாவது இந்திய சமுதாயத்தை சென்றடைந்தா ?
இந்நாட்டின் இந்திய சமுதாயம் என்றால் மஇகா மட்டும்தான் என எல்லா ஒதுக்கீட்டையும் …ம்பி மவுடீச்சிட்டு இப்ப மகாதீரைகுற்றம் சொல்ல வந்துடீங்க. இந்த பொழைப்பு பொழைக்கிறதைவிட வீட்டிலுள்ள பொம்பளைகளை கூட்டி கொடுத்து பொழைப்பு நடத்துவது BETTER.
உணவகத்தில் இருந்த சில இந்தியர்கள் இவர்களின் உரையாடலை கவனித்து கொண்டிருந்த காரணத்தினால், மஇகா கிளை தலைவர் வெளிறிய முகத்தோடு உணவகத்தை விட்டு வெளியேறினார்.
+++++
ஐயா மோகன் என்ன நெச்சு துணிச்சல் உமக்கு ! யாரை பார்த்து என்ன கேள்வி கேட்க்கிறீகள் ! சுப்ரமணி தலைவனாகி விட்டதால் ம .இ .கா மாறிவிட்டது என்ற நினைப்பா !! தானை தலைவனின் ஆச்சி இன்னும் மறைமுகமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது ! மைக்க கூட்டங்களில் அடி வாங்கியது மறந்து விட்டதா ! அல்லது மறுத்து விட்டதா ! பொருளாதார மேதைகள் தான் பொருளாளராக வர தகுதி படைத்தவர்கள் ! அவர்களை கேள்வி கேட்கலாமா ! நாம் இனி செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான் ! யாராவது ம .இ .கா என்று பேச்சை எடுத்தால் அது எந்த கடையில் விற்கும் பொருள் என்றே புறக்கணித்து விட்டு போய் கொண்டே இருக்கவேண்டியதுதான் ! இவர்களெல்லாம் தானாக ஆணவத்தில் அழிந்து போவார்கள் !!படித்தவர்களா ? ம .இ. கா விளா !! மாணிக்க வாசகம் அவர்களின் தலைமைத்துவதோடு அதுவெல்லாம் முடிந்து விட்டது ! படித்தவன் ,அறிவாளி என்பதால் அரசாங்கம் நன் முறையில் பயன் படுத்தியது பத்மநாதன் அவர்களை ! துன் ரசாக் அவர்களின் ஆலோசனையில் மாணிக்க வாசகமும் பத்மா
அவர்களை அரசியலுக்கு கொண்டு வந்தார் ! படிப்பறிவு இல்லாத ஜாதி வெறி பிடித்த சுயநல வாதிகளால் புறக்கணிக்கப்பட்டு போய் சேர்ந்தும் வீட்டார் !! உருட்டலும் மிரட்டலும் தெரிந்தவன் ! அடியாள் பலம் உள்ளவன் ! இவர்களின் ஆச்சி ! வாயையும் ! சு —— தையும் பொத்தி கொண்டு கம்மென்று இருக்க வேண்டும் !
அனைவரும் மலேசியர்கள் என்ற கொள்கையுடன் அரசு செயல்பட்டிருந்தால் இந்தியர்களுக்கு ஒரு செயல்திட்டம் தேவையில்லையே. மஇகா ஒன்றும் செய்யவில்லை என்று கூறியே காலத்தை கடத்தி அணைத்து உரிமைகளையும் இழந்து திக்கற்ற சமுதாயமாக இந்நாட்டில் வாழ்ந்து வருவது வருத்தப்பட வேண்டிய ஒன்று. தேர்தல் வரும் பொழுது அம்னோ , சீனர் காட்சிகள் என அனைவரும் இந்தியர்களை தேடி வருகின்றனர், தேர்தல் முடிந்ததும் பிரச்னை என்றல் மஇகா வை கேளுங்கள் என்றல் என்ன நியாயம்?
அடுத்த தேர்தல் காலத்தில் அணைத்து அரசியல் கட்சிகளிடம் உரிமையை கேட்க வேண்டியது சமுதாயத்தின் கடமை. வழங்குகிறோம்,பரிசீலிக்கிறோம் என்று படம் காட்டுவது வேண்டாம்.
ம .இ.கா.கிளை தலைவர்கள் ,தேர்தல் காலத்தில் தொப்பி போதவில்லை ! டிஷர்ட் போதவில்லை ! என்று தொகுதி தலைவரிடம் முறையிட்டு கொண்டிருக்கும் அவல நிலை இருக்கும் வரை ! சமுதாயத்தின் தேவைகள் கிணட்ட்ரில் போட்ட கல்தான் !!