நேற்று சுங்கை பட்டாணி ஸ்ரீசுப்ரமணிய சுவாமி ஆலய தைப்பூச விழாவில் பட்டாசு கொளுத்திய சம்பவம்மீதான விசாரணையில் உதவ போலீசார் நால்வரைத் தடுத்து வைத்துள்ளனர். அச்சம்பவத்தில் 26பேர் காயமடைந்தனர்.
ஆலயத்திலிருந்து இரதம் புறப்பட்டு வீதி உலா வந்து கொண்டிருந்தபோது அச்சம்பவம் நிகழ்ந்தது.
25க்கும் 34 வயதுக்குமிடைப்பட்ட அந்நால்வரும் நள்ளிரவு வாக்கில் கைது செய்யப்பட்டதாக கோலா மூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சைபி அப்துல் ஹமிட் கூறினார்.


























நல்ல பட்டாசு பக்தி!
கிரகணம் வெச்சுடுச்சிடா ஆப்பு.
பட்டாசு வெடிப்பது இறை பக்தியை கெடுத்துவிடும் என்பதை அறியாத சிலர் நம் சமயத்திற்கு இழுக்கு உண்டாக்குகிறார்கள்.இவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும்.