நாடு கடத்தப்பட்ட போதை மருந்து கடத்தல்காரர்

கடந்த ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக 250 டன்னிற்கும் அதிகமான அளவு போதை மருந்துகளை கடத்தியதாக குற்றம் சாட்டப்படும் நபர் ஒருவர் கொலம்பியாவிலிருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

ஈக்குவேடாரை சேர்ந்த வாஷிங்டன் பிராடோ அல்வா என்ற அந்த நபர் அமெரிக்கா முழுவதும் போதை மருந்து செயற்பாடுகளை மேற்கொண்டதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். -BBC_Tamil