தைவான் அதிகாரிகளை சந்திக்க அந்நாட்டுக்கு அமெரிக்க அதிகாரிகள் பயணிக்க அனுமதிக்கும் சட்டத்தில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். தைவானை துரோகியாக கருதும் சீனாவின் வெளியுறவு அமைச்சகம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதோடு, அமெரிக்கா “ஒரே சீனா” என்ற கொள்கையை கடைபிடிக்க வேண்டும்; தைவான் உடனான அதிகாரப்பூர்வ பரிமாற்றங்களை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. -BBC_Tamil
பன்னாட்டுச் செய்திமார்ச் 18, 2018