நாளை நடைபெற விருக்கும் பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றி பெற்றால் மக்களுக்கு மூன்று கடைசி- நேர “நற்செய்தியை” நஜிப் அறிவித்தார்.
அந்நற்செய்திகள் – 26 வயதிற்குட்பட்டவர்களுக்கு வரி குறைப்பு; அடுத்த வாரம் இரண்டு பொது விடுமுறைகள்; மற்றும் ஹரிராயா கொண்டாட்டத்தை முன்னிட்டு 5 நாள்-கட்டணம் இல்லாத டோல்கள்.
இந்த அறிவிப்பை பராமரிப்பு பிரதமர் நஜிப் இன்றிரவு பகாங், பெக்கானில் செய்தார்.