சிரியாவில் மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள்

தென்மேற்கு சிரியாவில் தற்போது கிளர்ச்சியாளர்களுடன் நடந்து வரும் தீவிர மோதல்களால் அங்கிருந்து மூன்று லட்சத்து இருபதாயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது.

அங்கு கிளர்ச்சியாளர்களின் கடைசி கட்டுப்பாட்டுப் பகுதியான டெர்ராவை கைப்பற்ற அரசுப் படையினர் கடந்த இரண்டு வாரங்களாக தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். -BBC_Tamil

TAGS: