சுங்கை கண்டீஸ் இடைத் தேர்தல் ஆகஸ்ட் 4-இல்

சிலாங்கூர்   சுங்கை  கண்டீஸ்   இடைத்  தேர்தல்   ஆகஸ்ட் 4-இல்   நடைபெறும்.

இடைத்   தேர்தலுக்கு   வேட்பு  மனு   தாக்கல்    செய்யும்   நாள்  ஜூலை  21.  பரப்புரைகள்     செய்ய    14    நாள்கள்    கொடுக்கப்படும்.  இன்று  பிற்பகல்   செய்தியாளர்   கூட்டமொன்றில்    தேர்தல்    ஆணையம்   இதை   அறிவித்தது.

ஜூலை  2-இல்     சட்டமன்ற   உறுப்பினர்   மாட்  சுஹாய்மி  ஷாபி  காலமானதை   அடுத்து  அத்தொகுதி   காலியானது.